விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

வீரர்களுக்கு ஐபிஎல்லில் பங்கேற்க தடையில்லா சான்றிதழ் வழங்க ஆப்கான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோரின் 2024 மத்திய ஒப்பந்தங்களை தாமதப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் புள்ளிவிபரம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இரு அணிகளும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) செஞ்சூரியன் மைதானத்தில் மோத உள்ளன.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) அதன் மூன்று வீரர்களான நவீன்-உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ஃபசல் ஹக் ஃபரூக்கி ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகளாக தடையில்லாச் சான்றிதழை வழங்காதது ஐபிஎல் 2024 இல் அவர்கள் பங்கேற்பதில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்த கேள்விக்கு ரோஹித் ஷர்மா பதில்

2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் தோல்வியடைந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதன்முறையாக, செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : 31 ஆண்டு சோகத்திற்கு முடிவு காட்டுவாரா ரோஹித் ஷர்மா?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.26) தொடங்க உள்ளது.

பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் பயிற்சியாளராக யாசிர் அராபத் நியமனம்

பாகிஸ்தான் vs நியூசிலாந்துக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் பயிற்சியாளராக முன்னாள் ஆல்ரவுண்டர் யாசிர் அராபத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா ODI & T20I மகளிர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே நடந்த மகளிர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பெற்ற வரலாற்று வெற்றிக்கு பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : ரோஹித் ஷர்மாவுக்கு அலெர்ட் கொடுத்த சுனில் கவாஸ்கர்

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது.

பாக்சிங் டே டெஸ்ட் என்றால் என்ன? பெயரும் சுவாரஸ்ய பின்னணியும்

பாக்சிங் டே டெஸ்ட் என்பது டிசம்பர் 26 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடப்படும் ஒரு பிரபலமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும். மேலும் இது டிசம்பர் 30 அல்லது அதற்கு முன் முடிவடைகிறது.

ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் 2வது டெஸ்ட் : விளையாடும் லெவனை மாற்றாத ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் இடையே நடக்க உள்ள பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலிருந்து மூத்த விக்கெட் கீப்பர் சர்பராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி : இந்தியாவின் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த திட்டம் என தகவல்

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்தும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியா விளையாடும் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடத்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் கீரன் பொல்லார்டு 2024 ஆம் ஆண்டு ஆடவர் டி20 உலகக்கோப்பைக்கான அணியின் உதவி பயிற்சியாளராக அணியில் இணைய உள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24) அறிவித்துள்ளது.

24 Dec 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2024 : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் வழிகாட்டியாக இணைகிறார் சுரேஷ் ரெய்னா?

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் 2024 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக இணைவதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் 26வது பிறந்தநாள் இன்று

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவரும், இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரருமான நீரஜ் சோப்ரா இன்று தனது 26வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : எதிர்பார்க்கப்படும் விளையாடும் XI

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றி படைத்த இந்தியா

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மகளிர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : மீண்டும் அணியில் இணைந்தார் விராட் கோலி

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு

சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய அமைப்பு, மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : முந்தைய போட்டிகளின் நேருக்கு நேர் மோதல் புள்ளிவிபரம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செவ்வாய்க்கிழமை (டிச.26) செஞ்சூரியனில் தொடங்க உள்ளது.

2024க்கு பிறகும் ஐபிஎல்லில் எம்எஸ் தோனி? சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பதில்

ஐபிஎல் 2024 சீசன் தொடங்குவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், மினி ஏலம் முடிந்து அனைத்து அணிகளும் வரவிருக்கும் சீசனுக்கு தயாராகி வருகின்றன.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : மழையால் போட்டிக்கு ஆபத்து என வானிலை அறிக்கையில் தகவல்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

பிரீமியர் லீக்கில் கள நடுவராக செயல்பட்ட முதல் பெண்; ரெபேக்கா வெல்ச் சாதனை

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் சனிக்கிழமையன்று (டிச.23) க்ராவன் காட்டேஜில் நடந்த பர்ன்லிக்கு எதிரான ஃபுல்ஹாமின் ஆட்டத்தில் போட்டியின் கள நடுவராக ரெபேக்கா வெல்ச் செயல்பட்டார்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் முதல் பெண் நடுவர் என்ற பெருமையை ரெபேக்கா வெல்ச் பெற்றுள்ளார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : செஞ்சூரியனில் இரு அணிகளின் செயல்திறன்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 மற்றும் மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிவடைந்த நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எஞ்சியுள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்; ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் சேர்ப்பு

டிசம்பர் 19 அன்று நடந்த இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்தார்.

ஐபிஎல் 2024 தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்

2023 ஒருநாள் உலகக்கோப்பையின் போது இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து பாதியில் வெளியேறினார்.

'இதுதான் எல்லாம்'; டெஸ்ட் கிரிக்கெட் குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி மோதவுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பாகிஸ்தான் வீரர் நோமன் அலி நீக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி, கடுமையான குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து vs வங்கதேசம் 3வது ODI : 98 ரன்களில் நியூசிலாந்தை சுருட்டி வங்கதேசம் அபார வெற்றி

நியூசிலாந்து vs வங்கதேசம் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 100 ரன்களுக்குள் நியூசிலாந்தை சுருட்டி வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.

சூர்யகுமார் யாதவுக்கு காயம்; ஆப்கான் டி20 தொடரில் அணியை வழிநடத்தப்போவது யார்?

2024 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணிக்கு மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், நட்சத்திர கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தனது கணுக்காலில் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) பத்மஸ்ரீ விருதை திருப்பித் தர முடிவு செய்தார்.

தென்னைப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ருத்துராஜ் கெயிக்வாட், இந்தியாவிற்கு திரும்பிய விராட் கோலி!

மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.

துபாயில் டென்னிஸ் விளையாடும் தல தோனியும், ரிஷப் பண்டும்; வைரலாகும் வீடியோ

சமீபத்தில் துபாயில் ஐபிஎல் 2024 -க்கான ஏலம் நடந்தது. இதற்காக ஐபிஎல் அணியின் முன்னணி வீரர்களும், போட்டியாளர்களும் அங்கே குழுமி இருந்தனர்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கான தேர்தலை வென்ற பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்

பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பிரிஜ் பூஷனுக்கு அடுத்தபடியாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

இன்று நடைபெறவிருக்கும் இந்திய மஸ்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரான பிரிஜ் பூஷன் சரன் சிங் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட, எட்டு மாதங்களுக்கு மேல் அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.

ஆர்சிபி ரசிகரின் கோரிக்கையும் இணையத்தைக் கலக்கிய எம்.எஸ்.தோனியின் பதிலும்

2024ம் ஆண்டு ஐபிஎல்லுக்கான ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. அனைத்து அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை வாங்கியிருக்கும் நிலையில், தோனி மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையிான சந்திப்பு ஒன்று நிகழ்ந்திருக்கிறது.

21 Dec 2023

ஐபிஎல்

ஐபிஎல் ஏலத்தில் தவறான வீரரை வாங்கியது குறித்து விளக்கமளித்த பஞ்சாப் கிங்ஸ்

உலகின் பணம் கொழிக்கும் முன்னணி டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் ஏலம் துபாயில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று முடிவடைந்தது. அந்த ஏலத்தில் பல்வேறு அணிகள் பல கோடுகளுக்கு வீரர்களை வாங்கிக் குவித்தனர்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் அடில் ரஷீத் ஐசிசி ஆடவர் டி20 பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

சாத்விக்/சிராக் ஜோடிக்கு கேல்ரத்னா, முகமது ஷமிக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு

பேட்மிண்டன் வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு கேல் ரத்னா விருதும், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உட்பட 26 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருதையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.