விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
11 Dec 2023
மகளிர் ஐபிஎல்தமிழகத்தில் இருந்து மகளிர் ஐபிஎல்லுக்கு தேர்வான முதல் பெண்; யார் இந்த கீர்த்தனா?
தமிழகத்தில் இருந்து மகளிர் ஐபிஎல்லுக்கு விளையாட தேர்வு செய்யப்பட்ட முதல் வீராங்கனை என்ற பெருமையை கீர்த்தனா பாலகிருஷ்ணன் பெற்றுள்ளார்.
11 Dec 2023
ஹாக்கி போட்டி5 நாடுகள் பங்கேற்கும் போட்டிக்காக ஸ்பெயின் சென்றன இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள்
5 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டிக்காக இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளது.
11 Dec 2023
டி20 கிரிக்கெட்இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I: தீபக் சாஹர் விளையாட வாய்ப்பில்லை என தகவல்
மூத்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் மீதமுள்ள இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
11 Dec 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிவிசா மற்றும் பார்ஸ்போர்ட் குளறுபடி; மருத்துவர், மேலாளர் இல்லாமல் வெளிநாடு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
விசா மற்றும் பாஸ்போர்ட் பிரச்சினைகளால் ஆஸ்திரேலியாவில் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மருத்துவர் இல்லாமலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 19 வயதுக்குட்பட்ட அணி மேலாளர் இல்லாமலும் போட்டியில் பங்கேற்கிறது.
11 Dec 2023
டி20 கிரிக்கெட்Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) திட்டமிடப்பட்டிருந்த இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
10 Dec 2023
கிரிக்கெட்Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்திய பெண்கள் மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணி பங்குபெரும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி நிர்ணயித்த 197 ரன்களை சேஸ் செய்ய முடியாமல், 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய பெண்கள் அணி.
09 Dec 2023
எம்எஸ் தோனிரசிகரின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த எம்எஸ் தோனி; வைரலாகும் காணொளி
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான எம்எஸ் தோனி இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.
09 Dec 2023
டி20 கிரிக்கெட்'இவ்ளோ வெறி ஆகாது ராசா'; சிக்கந்தர் ராசாவுக்கு இரண்டு போட்டிகளில் தடை விதித்தது ஐசிசி
அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆக்ரோஷமாக செயல்பட்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசாவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கண்டித்துள்ளது.
09 Dec 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் ஏலத்தில் உள்நாட்டு வீராங்கனைகளுக்கு ஜாக்பாட் கொடுத்த அணிகள்
மகளிர் ஐபிஎல் 2024 ஏலத்தில் இதுவரை இல்லாத இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடாத உள்ளூர் வீராங்கனை காஷ்வீ கவுதம் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியால் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
09 Dec 2023
மல்யுத்தம்டிசம்பர் 21இல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு
மிகவும் தாமதமாகி வரும் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பிற்கான தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சனிக்கிழமை (டிசம்பர்9) அறிவிக்கப்பட்டுள்ளது.
09 Dec 2023
டி20 கிரிக்கெட்இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட்டில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா மோத உள்ளன.
09 Dec 2023
நியூசிலாந்து கிரிக்கெட் அணிவங்கதேசம் vs நியூசிலாந்து 2வது டெஸ்ட் : 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
டாக்காவில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
09 Dec 2023
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிவெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜோ சாலமன் காலமானார்; இவரது பின்னணி என்ன?
முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் ஜோ சாலமன் தனது 93வது வயதில் சனிக்கிழமை (டிசம்பர் 9) காலமானார்.
09 Dec 2023
மகளிர் கிரிக்கெட்ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி நியமனம்
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் அலிசா ஹீலியை அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
09 Dec 2023
மகளிர் கிரிக்கெட்இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் 2வது T20I: பிட்ச் & வானிலை அறிக்கை
இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட மகளிர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 9) இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.
09 Dec 2023
ஒலிம்பிக்ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்கள் நடுநிலை போட்டியாளர்களாக ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி
வெள்ளியன்று (டிசம்பர் 9) ஒலிம்பிக் தலைவர்கள் அடுத்த ஆண்டு பாரிஸ் விளையாட்டுகளில் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் நடுநிலை போட்டியாளர்களாக பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளது.
09 Dec 2023
மகளிர் ஐபிஎல்மும்பையில் இன்று மகளிர் ஐபிஎல் ஏலம்; 30 இடங்களுக்கு போட்டியிடும் 165 வீராங்கனைகள்
இரண்டாவது மகளிர் ஐபிஎல் சீசனுக்கான ஏலம் சனிக்கிழமை (டிசம்பர் 9) அன்று மும்பையில் நடைபெற உள்ளது.
09 Dec 2023
புரோ கபடி லீக்Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
புரோ கபடி லீக்கின் 10வது சீசன் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுடன் டிசம்பர் 2 அன்று அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ்ஸ்டேடியாவின் இகேஏ அரங்கில் தொடங்கியது.
08 Dec 2023
கிரிக்கெட்'ஃபிக்ஸர்' சர்ச்சை தொடர்பாக LLC நோட்டீஸ் எதுவும் வழங்கவில்லை: ஸ்ரீசாந்த் விளக்கம்
டிசம்பர் 6, புதன்கிழமை இந்தியா கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான எலிமினேட்டரின் போது, கெளதம் கம்பீர் தன்னை 'ஃபிக்ஸர்' என்று அழைத்ததாக, வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் குற்றம் சுமத்தியதை அடுத்து, லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (எல்எல்சி) கமிஷனர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்பட்டது.
08 Dec 2023
ஒருநாள் உலகக்கோப்பைஉலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பயன்படுத்திய பிட்சுக்கு 'சராசரி' மதிப்பீட்டை அளித்த ஐசிசி
கடந்த மாதம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2023 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியானது குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
08 Dec 2023
விளையாட்டு வீரர்கள்Sports Round Up: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்தியா கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (எல்எல்சி) போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
07 Dec 2023
டேவிட் வார்னர்புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவ கோரிய டேவிட் வார்னர்
மிக்ஜாம் புயல் சென்னையில் பெரும் அழிவை ஏற்படுத்தியது. அந்த புயல் மழையால் நகரெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
07 Dec 2023
மகளிர் கிரிக்கெட்Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்தியா vs இங்கிலாந்து இடையே புதன்கிழமை (டிசம்பர் 7) நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
06 Dec 2023
ஆசிய கோப்பைடிசம்பர் 8இல் தொடங்குகிறது யு19 ஆசிய கோப்பை; 10ஆம் தேதி இந்தியா vs பாகிஸ்தான் போட்டி
யு19 இந்திய கிரிக்கெட் அணி வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) துபாயில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் விளையாட உள்ளது.
06 Dec 2023
மகளிர் ஐபிஎல்பிப்ரவரி 2024இல் மகளிர் ஐபிஎல் தொடர்; ஐபிஎல் ஆட்சிமன்ற குழு தலைவர் அருண் துமால் அறிவிப்பு
மகளிர் ஐபிஎல்லின் இரண்டாவது சீசன் 2024 பிப்ரவரியில் நடைபெறும் என ஐபிஎல் ஆட்சிமன்ற குழுவின் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
06 Dec 2023
டெஸ்ட் கிரிக்கெட்வங்கதேசம் vs நியூசிலாந்து 2வது டெஸ்ட் : முதல் நாளிலேயே 15 விக்கெட்டுகள் அவுட்
டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் 15 விக்கெட்டுகள் வீழ்ந்தன.
06 Dec 2023
நியூசிலாந்து கிரிக்கெட் அணி37 ஆண்டுகால சாதனையை சமன் செய்த நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் டிம் சவுத்தி
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் சவுத்தி தலைமையில் அந்த அணி வங்கதேசத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.
06 Dec 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிக்க தயார்: அஜய் ஜடேஜா அதிரடி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும், நிபுணருமான அஜய் ஜடேஜா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தனக்கு அழைப்பு விடுத்தால் இணையத் தயார் என தெரிவித்துள்ளார்.
06 Dec 2023
வங்கதேச கிரிக்கெட் அணிBANvsNZ Test : கையால் பந்தை தடுத்தற்காக அவுட் கொடுக்கப்பட்ட பேட்ஸ்மேன்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் முஷ்பிகுர் ரஹீம் அபூர்வமான முறையில் ஆட்டமிழந்தார்.
06 Dec 2023
இந்திய கிரிக்கெட் அணிஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ரவி பிஷ்னோய்
இந்திய கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் அபாரமாக விளையாடியதன் மூலம் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
06 Dec 2023
விஜய் ஹசாரே கோப்பைவிஜய் ஹசாரே கோப்பை : நாக் அவுட் போட்டிகளின் முழு விபரம்
விஜய் ஹசாரே கோப்பை 2023 தொடரின் நாக் அவுட் போட்டிகள் டிசம்பர் 9 முதல் 16 வரை ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை (டிச.5) முடிவடைந்த லீக் சுற்றில் இருந்து மொத்தம் 10 அணிகள் நாக் அவுட்டுக்கு முன்னேறியுள்ளன.
06 Dec 2023
குஜராத் ஜெயன்ட்ஸ்புரோ கபடி லீக் : ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து அசத்தும் குஜராத் ஜெயன்ட்ஸ்
செவ்வாயன்று (டிசம்பர் 5) அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ்ஸ்டேடியாவின் இகேஏ அரங்கில் யு மும்பாவை எதிர்த்து 39-37 என்ற கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி பெற்றது.
06 Dec 2023
விஜய் ஹசாரே கோப்பைSports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
விஜய் ஹசாரே கோப்பையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி நாகலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
05 Dec 2023
ரியல் மாட்ரிட்கோல்டன் பாய் விருதை வென்ற முதல் ரியல் மாட்ரிட் வீரர் ஆனார் ஜூட் பெல்லிங்ஹாம்
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) டுரினில் நடந்த கோல்டன் பாய் விருதை வென்ற முதல் ரியல் மாட்ரிட் வீரர் என்ற மைல்கல்லை இங்கிலாந்து மிட்பீல்டர் ஜூட் பெல்லிங்ஹாம் படைத்துள்ளார்.
05 Dec 2023
விஜய் ஹசாரே கோப்பைவிஜய் ஹசாரே டிராபியில் கேரள அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சதம்
செவ்வாய்க்கிழமை நடந்த 2023 விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் ரயில்வே அணிக்கு எதிராக கேரளாவின் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
05 Dec 2023
மல்யுத்தம்இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் தேதி டிசம்பர் 8க்கு பிறகு அறிவிப்பு
நிறுத்தப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு, டிசம்பர் 8 அல்லது அதற்கு பிறகு வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
05 Dec 2023
இந்திய ஹாக்கி அணிஜூனியர் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி வெற்றி
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) நடைபெற்ற எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையின் குழுநிலை தொடக்க ஆட்டத்தில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை தோற்கடித்தது.
05 Dec 2023
டேபிள் டென்னிஸ்மிக்ஜாம் புயலால் 200 டேபிள் டென்னிஸ் வீரர்கள் விஜயவாடாவில் தவிப்பு
மிக்ஜாம் புயல் சென்னையில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், ஆந்திராவின் கடலோர நகரமான விஜயவாடாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
05 Dec 2023
விஜய் ஹசாரே கோப்பைலிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்தியராக அர்பித் குலேரியா சாதனை
இமாச்சல பிரதேச வேகப்பந்து வீச்சாளர் அர்பித் குலேரியா 2023 விஜய் ஹசாரே கோப்பை யில் குஜராத்துக்கு எதிராக தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2
05 Dec 2023
மகளிர் கிரிக்கெட்இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் தொடர் : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம்
இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன் மோத உள்ளது.