
BANvsNZ Test : கையால் பந்தை தடுத்தற்காக அவுட் கொடுக்கப்பட்ட பேட்ஸ்மேன்
செய்தி முன்னோட்டம்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் முஷ்பிகுர் ரஹீம் அபூர்வமான முறையில் ஆட்டமிழந்தார்.
வங்கதேச அணியின் மூத்த விக்கெட் கீப்பர் பேட்டரான முஷ்பிகுர் ரஹீம், நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் வீசிய பந்தை பேட்டால் தடுத்த நிலையில், திடீரென கைகளால் பந்தை பிடித்தார்.
ஐசிசி விதியின் படி, இவ்வாறு வேண்டுமென்றே பந்தை பேட்டர் பிடித்தால் தவறு என்பதால், அவர் அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இதன் மூலம், கையால் பந்தை தடுத்ததாக அவுட்டான முதல் வீரர் என்ற மோசமானமான சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்துள்ளார்.
முன்னதாக, மொஹிந்தர் அமர்நாத், மொஹ்சின் கான், மைக்கேல் வாகன், போன்றோர் இந்த முறையில் அவுட்டான இதர வீரர்கள் ஆவர்.
ட்விட்டர் அஞ்சல்
அபூர்வ முறையில் அவுட்டான முஷ்பிகுர் ரஹீம்
Did Mushfiqur Rahim really need to do that? He's been given out for obstructing the field! This one will be talked about for a while...
— FanCode (@FanCode) December 6, 2023
.
.#BANvNZ pic.twitter.com/SC7IepKRTh