விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

27 Nov 2023

இலங்கை

கொலை செய்ய சதி நடப்பதாக குற்றச்சாட்டு; இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் டிஸ்மிஸ்

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க திங்கட்கிழமை (நவம்பர் 27) அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I: முன்னோட்டம் மற்றும் புள்ளிவிவரங்கள்

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) அன்று கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.

விஜய் ஹசாரே கோப்பை 2023-24 : பெங்கால் அணியை எளிதாக வீழ்த்திய தமிழகம்

இந்தியாவின் உள்நாட்டு லிஸ்ட் ஏ கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 2023-24 தொடரில் தமிழ்நாடு பெங்கால் அணியை வீழ்த்தியது.

27 Nov 2023

ஐபிஎல்

IPL 2024 : வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் என்றால் என்ன? எப்படி நடக்கிறது? முழு விபரம்

ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன் அணிக்கு திங்கட்கிழமை (நவம்பர் 27) அதிகாரப்பூர்வமாக வர்த்தகம் செய்யப்பட்டார்.

IPL 2024 : குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்

ஐபிஎல் 2024 சீசனுக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

INDvsAUS T20I : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் சாதனையை சமன் செய்தது இந்தியா

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL 2024 : அனைத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்

ஐபிஎல் 2024 ஏலத்திற்கு அனைத்து 10 அணி உரிமையாளர்களும் தயாராகி வரும் நிலையில், அணியில் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்தியா vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

INDvsAUS 2வது டி20 : 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

IPL 2024 : எம்எஸ் தோனியை அணியில் தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ள நிலையில், வரவிருக்கும் சீசனில் எம்எஸ் தோனி மீண்டும் களமிறங்குவார் என்பது உறுதியாகியுள்ளது.

INDvsAUS 2வது டி20 : ஆஸ்திரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயம் செய்தது இந்தியா

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இந்தியா 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

IPL 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிரிட்டோரியஸ் விலகல்

ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியிலிருந்து விலகியுள்ளார்.

INDvsAUS 2வது டி20 : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு

இந்தியா vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரம் கிரீன் ஃபீல்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) நடைபெற உள்ளது.

அணியில் வாய்ப்பு வழங்காததால் கிரிக்கெட்டிற்கு ஓய்வு கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படாததை அடுத்து, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க டேரன் பிராவோ முடிவு செய்துள்ளார்.

டேவிஸ் கோப்பை அரையிறுதியில் தோல்வியைத் தழுவிய நோவக் ஜோகோவிச்

நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் இத்தாலியின் ஜானிக் சின்னருக்கு எதிராக தோல்வியைத் தழுவியதால், 2023 டேவிஸ் கோப்பையின் அரையிறுதி போட்டியில் தோற்று செர்பியா வெளியேறியது.

சாலை விபத்தில் சிக்கியவரை மீட்ட முகமது ஷமி; வைரலாகும் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நைனிடாலில் சாலை விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்டு, சம்பவத்தின் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

26 Nov 2023

ஐபிஎல்

IPL 2024 : செயல்படாத ப்ரித்வி ஷாவை அணியிலேயே தக்கவைக்க டெல்லி கேப்பிடல்ஸ் முடிவு

ஐபிஎல் 2024க்கான ஏலம் டிசம்பரில் நடைபெற உள்ள நிலையில், அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் (நவம்பர் 26) முடிவடைகிறது.

INDvsAUS 2வது டி20 : வானிலை அறிக்கை மற்றும் எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தனது 2வது டி20 போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) விளையாட உள்ளது.

26 Nov 2023

ஐபிஎல்

Sports Round Up : தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழகம் அரையிறுதிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட் ஐபிஎல் 2024ல் இருந்து விலகுவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் சனிக்கிழமை அறிவித்தது.

"இவரை மிஞ்ச ஆள் இல்லை": தோனியின் தலைமை பண்பை புகழ்ந்த அம்பதி ராயுடு 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவராகக் கருதப்படும் எம்.எஸ். தோனி, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2007 டி20 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் மூன்று ஆசிய கோப்பை (2010, 2016, 2018) கோப்பைகளை வென்றதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு எண்ணற்ற பட்டங்களை வென்றெடுத்துள்ளார்.

2024 ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு ஐபிஎல் அணிகள் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதியன்று துபாயில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

LSG அணியின் மென்டாராக இணையும் ராகுல் டிராவிட்?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், 2024 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மென்டாராக இணையலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஐபிஎல் தொடரில் ஐந்து கோப்பைகளை வென்ற ஜாம்பவான் அணியான மும்பை இந்தியன்ஸின் முன்னாள் ஸ்டார் வீரர் ஹர்திக் பாண்டியா கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆடி வந்த நிலையில், தற்போது மீண்டும் மும்பை அணிக்குத் திரும்பவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத ரிங்கு சிங்கின் சிக்ஸர், ஏன்?

ஆஸ்திரேலிய அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது இந்திய அணி.

டி20 கேப்டன்சி அறிமுகத்தில் அதிக ரன்களைக் குவித்து சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ்

கடந்த நவம்பர் 19ம் தேதி நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு அடுத்தபடியாக நேற்று ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் விளையாடியது இந்திய கிரிக்கெட் அணி.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன.

"பாகிஸ்தான் வீரர்களால் எனது வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை": முகமது ஷமி

உலகக் கோப்பையில் மோசடி செய்ததாக பாகிஸ்தான் வீரர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள முகமது ஷமி, அவர்களால் தனது வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா T20I: முன்னோட்டம் மற்றும் புள்ளிவிவரங்கள் 

விசாகப்பட்டினத்தில், இன்று தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தாயகராகவுள்ளன.

இந்திய ஆடவர் அணி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் பயிற்சியாளராக விருப்பம் தெரிவிக்காததால், விவிஎஸ் லட்சுமணன் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஐபிஎல் 2024 ஏலம் டிசம்பம் மாதம் நடைபெற உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக கவுதம் காம்பிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரா ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் 4 தங்கம் வென்றது இந்தியா

பாங்காக்கில் புதன்கிழமை (நவம்பர் 22) நடைபெற்ற பாரா ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் மற்றும் காம்பவுண்ட் அணிகள் தங்கம் வென்றனர்.

22 Nov 2023

எக்ஸ்

டீப் ஃபேக் புகைப்படங்கள் மற்றும் போலி எக்ஸ் கணக்குகளால் சாரா டெண்டுல்கர் அதிருப்தி

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், எக்ஸ் தளத்தில் தன்னுடைய பெயரில் இயங்கும் கணக்குகள் டீப் ஃபேக் புகைப்படங்களை வெளியிடுவது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல்; லியோனல் மெஸ்ஸி காட்டம்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா ஸ்டேடியத்தில் புதன்கிழமை (நவம்பர் 22) நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தகுதிச் சுற்றில் அர்ஜென்டினா கால்பந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வென்றது.

IPL 2024 : ஆவேஷ் கானை கைமாற்றி தேவ்தத் படிக்கலை வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

ஐபிஎல் 2024 வர்த்தக சாளரத்தில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இருந்து வாங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக புதன்கிழமை (நவம்பர் 22) தகவல் வெளியாகியுள்ளது.

ICC Rankings : ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் தொடர் நாயகன் விருது வென்ற விராட் கோலி, ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ரோஹித் ஷர்மாவுக்கு இனி அணியில் இடமில்லை? பரபரப்புத் தகவல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா நவம்பர் 23ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் களமிறங்க உள்ளது.

IPL 2024 : கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக கவுதம் காம்பிர் நியமனம்

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு, 2024 சீசனுக்கு முன்னதாக கவுதம் காம்பிர் அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

போட்டியில் இதை செய்தால் எதிரணிக்கு ஐந்து ரன்கள் இலவசம்; விதிகளை கடுமையாக்கிய ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பந்துவீசும்போது தாமதப்படுத்தினால் அபராதம் விதிக்கும் ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

திருநங்கைகளுக்கு தடை விதித்த ஐசிசி; சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டேனியல் மெக்கஹே ஓய்வு

கனடா சார்பாக மகளிர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் திருநங்கை வீராங்கனை டேனியல் மெக்கஹே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Sports Round Up : இந்திய கால்பந்து அணி தோல்வி; திருநங்கைகள் கிரிக்கெட் விளையாட ஐசிசி தடை; மேலும் பல முக்கிய செய்திகள்

செவ்வாயன்று (நவம்பர் 22) புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தகுதிச்சுற்றில் கத்தார் இந்திய கால்பந்து அணியை தோற்கடித்தது.