INDvsAUS 2வது டி20 : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரம் கிரீன் ஃபீல்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலியா : ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட், சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, தன்வீர் சங்கா.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது ஆஸ்திரேலியா
🚨 Toss Update 🚨
— BCCI (@BCCI) November 26, 2023
Australia elect to bowl in the 2nd T20I.
Follow the Match ▶️ https://t.co/nwYe5nO3pM#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/YlPPr0ppKK