NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / IPL 2024 : அனைத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    IPL 2024 : அனைத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்
    அனைத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்

    IPL 2024 : அனைத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 27, 2023
    12:27 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2024 ஏலத்திற்கு அனைத்து 10 அணி உரிமையாளர்களும் தயாராகி வரும் நிலையில், அணியில் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி தனது அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலில் ஹர்திக் பாண்டியாவையும் வைத்துள்ளது.

    மறுபுறம், மும்பை இந்தியன்ஸ், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை விடுவிக்க முடிவு செய்தது.

    விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்தை களத்திற்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் தெரியாவிட்டாலும், அவரைத் தக்கவைக்க டெல்லி கேப்பிடல்ஸ் முடிவு செய்தது.

    அனைத்து அணிகளாலும் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    Chennai Super Kings Retained and Released Players List

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: எம்எஸ் தோனி (கேப்டன்), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜின், ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா.

    விடுவிக்கப்பட்ட வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, ஷுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா.

    Mumbai Indians Retained and Released Players List

    மும்பை இந்தியன்ஸ்

    தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், என். திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், கேமரூன் கிரீன், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

    விடுவிக்கப்பட்ட வீரர்கள்: முகமது அர்ஷத் கான், ராமன்தீப் சிங், ஹிருத்திக் ஷோக்கீன், ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜான்சன், ஜே ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டான், சந்தீப் வாரியர்.

    வர்த்தகம் செய்யப்பட்ட வீரர்: ரொமாரியோ ஷெப்பர்ட் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸில் இருந்து)

    Royal Challengers Bangalore Retained and Released Players List

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் சர்மா, மனோஜ் பந்தேஜ், வைஷாக் விஜய்குமார், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீசி டாப்லி, ஹிமான்ஷு ஷர்மா, ராஜன் குமார்.

    விடுவிக்கப்பட்ட வீரர்கள்: வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வெய்ன் பார்னெல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல், கேதர் ஜாதவ்.

    வர்த்தகம் செய்யப்பட்ட வீரர்: மயங்க் டாகர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து)

    Gujarat Titans retained and released players list

    குஜராத் டைட்டன்ஸ்

    தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டேவிட் மில்லர், ஷுப்மன் கில், மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், பி சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் தெவாடியா, முகமது ஷமி, நூர் அகமது, சனி அகமது கிஷோர், ரஷித் கான், ஜோஷ்வா லிட்டில், மோஹித் ஷர்மா.

    விடுவிக்கப்பட்ட வீரர்கள்: யாஷ் தயாள், கேஎஸ் பாரத், சிவம் மாவி, உர்வில் படேல், பிரதீப் சங்வான், ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப், தசுன் ஷனகா.

    இதில் கேப்டன் ஹர்திக் பாண்டியா அணியில் தக்கவைக்கப்பட்டாலும், டிசம்பர் 12 வரை வீரர்களை வர்த்தகம் செய்ய காலக்கெடு உள்ளதால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்வார் என இன்னும் கூறப்படுகிறது.

    Lucknow Super giants retained and released players list

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், க்ருனால் பாண்டியா, யுத்வீர் சிங், பிரேராக் மன்கட், யாஷ் தாக்கூர், அமித் மிஸ்ரா, மார்க் வூட், மயங்க் யாதவ், மொஹ்சின் கான்.

    விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஜெய்தேவ் உனத்கட், டேனியல் சாம்ஸ், மனன் வோஹ்ரா, ஸ்வப்னில் சிங், கரண் சர்மா, அர்பித் குலேரியா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், கருண் நாயர்.

    வர்த்தகம் செய்யப்பட்ட வீரர்: தேவ்தத் பாடிக்கல் (ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து)

    Sun Risers Hyderabad retained and released players list

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: அப்துல் சமத், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், ஹென்ரிச் கிளாசென், மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், உபேந்திர சிங் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், சன்வீர் சிங், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

    விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஹாரி புரூக், சமர்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவ்ராந்த் சர்மா, அகேல் ஹொசைன், அடில் ரஷித்.

    வர்த்தகம் செய்யப்பட்ட வீரர்: ஷாபாஸ் அகமது (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் இருந்து)

    Kolkata Knigh Riders retained and released players list

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: நிதிஷ் ராணா, ரின்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஜேசன் ராய், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரசல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.

    விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ஆர்யா தேசாய், டேவிட் வைஸ், நாராயண் ஜெகதீசன், மன்தீப் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஜான்சன் சார்லஸ்.

    Punjab Kings

    பஞ்சாப் கிங்ஸ்

    தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா, சிக்கந்தர் ராசா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், சாம் குர்ரான், ககிசோ ரபாடா, ஹர்பிரீத் பிரார் , ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, சிவம் சிங்.

    விடுவிக்கப்பட்ட வீரர்கள்: மோஹித் ரதீ, ராஜ் பாவா, ஷாருக் கான், பானுகா ராஜபக்சே, பல்தேஜ் சிங்

    Rajasthan Royals Retained and Released Players list

    ராஜஸ்தான் ராயல்ஸ்

    தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டொனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், அஸ்வின் ரவிச்சந்திரன், குல்தீப் சென், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஜம்பா.

    விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வஷிஷ்ட், குல்தீப் யாதவ், ஓபேட் மெக்காய், முருகன் அஷ்வின், கே.சி. கரியப்பா, கே.எம்.ஆசிப்.

    வர்த்தகம் செய்து வாங்கப்பட்ட வீரர் : ஆவேஷ் கான் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸில் இருந்து)

    Delhi Capitals retained and released players list

    டெல்லி கேப்பிடல்ஸ்

    தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரிஷப் பந்த், பிரவின் துபே, டேவிட் வார்னர், விக்கி ஓஸ்ட்வால், பிரித்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், லுங்கி என்கிடி, லலித் யாதவ், கலீல் அகமது, மிட்செல் மார்ஷ், இஷாந்த் ஷர்மா, யகேஷ் துஷ் ஷர்மா.

    விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ரிலீ ரோசோவ், சேத்தன் சகாரியா, ரோவ்மேன் பவல், மணீஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோட்டி, ரிபால் பட்டேல், சர்பராஸ் கான், அமன் கான், பிரியம் கார்க்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2024
    ஐபிஎல்
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்

    ஐபிஎல் 2024

    ஐபிஎல் 2024க்கான ஏலத்தை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டம் மகளிர் ஐபிஎல்
    Sports RoundUp: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா அபாரம்; இங்கிலாந்து கிரிக்கெட் அணி படுதோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    IPL 2024 Auction : பென் ஸ்டோக்ஸுக்கு கல்தா கொடுக்க சிஎஸ்கே முடிவு; காரணம் இதுதான் கிரிக்கெட் செய்திகள்
    IPL 2024 : கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக கவுதம் காம்பிர் நியமனம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    ஐபிஎல்

    முழங்கால் வலிக்காக அறுவை சிகிச்சை செய்கிறாரா எம்எஸ் தோனி? சிஎஸ்கே காசி விஸ்வநாதன் விளக்கம்! எம்எஸ் தோனி
    'ஐபிஎல் பார்க்குறதெல்லாம் வேஸ்ட்' என ட்விட்டரில் பதிவிட்ட நபரை வறுத்தெடுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்! ஐபிஎல் 2023
    டிஎன்பிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர், டிஆர்எஸ் விதிகள் அறிமுகம்! டிஎன்பிஎல்
    கையில் பகவத் கீதையுடன் இருக்கும் எம்எஸ் தோனி! வைரலாகும் புகைப்படம்! எம்எஸ் தோனி

    டி20 கிரிக்கெட்

    INDvsWI டி20 : கடைசி போட்டியில் களமிறங்க தயாராகும் அணிகள்; தொடரை வெல்லப்போவது யார்? வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்டிலும் வருகிறது ரெட் கார்ட் விதி; கரீபியன் பிரீமியர் லீக்கில் அறிமுகம் கிரிக்கெட்
    INDvsWI ஐந்தாவது டி20 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு இந்திய கிரிக்கெட் அணி
    ஐந்தாவது போட்டியில் தோல்வி; 2 ஆண்டுகளில் முதல்முறையாக டி20 தொடரை இழந்தது இந்தியா இந்திய கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    INDvsAUS Final : ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய டாப் 5 இந்தியர்கள் இந்திய கிரிக்கெட் அணி
    INDvsAUS Final : பிட்ச் ரிப்போர்ட், வானிலை அறிக்கை, நேரலை விபரங்கள் இந்தியா vs ஆஸ்திரேலியா
    INDvsAUS Final Expected Playing XI : அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன் ஒருநாள் உலகக்கோப்பை
    ODI World Cup Player of the Tournament : 1992 முதல் 2019 வரை தொடர் நாயகன் விருது வென்றவர்களின் பட்டியல் ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025