விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

ரவி பிஷ்னோயை பின்னுக்குத் தள்ளி ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து வீரர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் அடில் ரஷித், புதன்கிழமை (டிசம்பர் 20) ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 3வது ODI : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வியாழக்கிழமை (டிசம்பர் 21) நடைபெற உள்ளது.

சவும்யா சர்க்கார் சதம் வீண்; வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து கிரிக்கெட் அணி

வங்கதேசம் vs நியூசிலாந்து இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

ஆள் மாறிப்போச்சு; ஐபிஎல் ஏலத்தில் தவறாக வேறு ஒரு வீரரை வாங்கிய பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் 2024 ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தவறான வீரரை வாங்கியதால் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது.

சிஎஸ்கேயில் எம்எஸ் தோனியின் அடுத்த வாரிசு யார்? பயிற்சியாளர் ஃப்ளெமிங் பதில் இதுதான்

ஐபிஎல் 2024 சீசனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வரும் நிலையில், எம்எஸ் தோனியின் வாரிசு யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காமல் புதிராகவே உள்ளது.

ஆல்ரவுண்டர்களுக்கு அதிக இடம்; ஏலத்திற்கு பிறகு சிஎஸ்கே அணி வீரர்களின் பட்டியல்

ஐபிஎல் 2024 ஏலம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் முடிவடைந்தது. ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஏலத்தில் ஆறு புதிய வீரர்களை வாங்கியது.

ஐபிஎல் 2024 ஏலத்திற்கு பிறகு 10 அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்

ஐபிஎல் 2024 சீசனுக்கான மினி ஏலம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற்றது.

20 Dec 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2024க்கான வர்த்தக சாளரம் இன்று முதல் மீண்டும் திறப்பு

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) துபாயில் நடந்து முடிந்த ஐபிஎல் 2024 ஏலத்திற்குப் பிறகு புதன்கிழமை ஐபிஎல் வர்த்தக சாளரம் மீண்டும் திறக்கப்படுகிறது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ODI : பேட்டிங் சொதப்பலால் படுதோல்வி அடைந்தது இந்தியா

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 20) கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜாஜ் பூங்காவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வியைத் தழுவியது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ODI : தென்னாப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு 212 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் 2024 ஏலம் : ரூ.8.40 கோடிக்கு வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்; யார் இந்த சமீர் ரிஸ்வி?

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2024க்கான ஏலத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளூர் வீரர் ஒருவரை அதிக விலைக்கு கைப்பற்றியுள்ளது.

19 Dec 2023

ஐபிஎல்

'எதிர்பார்க்கல, செம ஹேப்பி'; ஐபிஎல் ஏலத்தில் வைரலாகும் காவ்யா மாறன் புகைப்படம்

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) துபாயில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 மினி ஏலத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளரான காவ்யா மாறன், இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை ரூ.1.5 கோடிக்கு கையகப்படுத்தினார்.

19 Dec 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2024 ஏலம் : டேரில் மிட்செலை ரூ.14 கோடிக்கு கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2024 ஏலத்தில் பல அணிகளும் வாங்க விரும்பிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செலை சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்றியுள்ளது.

19 Dec 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2024 ஏலம் : பாட் கம்மின்ஸை பின்னுக்குத் தள்ளி மிட்செல் ஸ்டார்க் சாதனை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ஒன்பது ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு மீண்டும் விளையாட உள்ளார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ODI : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) கியூபெர்ஹாவில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் ஏல வரலாற்றில் புதிய உச்சம்; ரூ.20.5 கோடிக்கு பாட் கம்மின்ஸை வாங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் உலகக்கோப்பை 2023 பட்டத்தை வென்று கொடுத்த கேப்டன் பாட் கம்மின்ஸ் ஐபிஎல் 2024 ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விற்கப்பட்டார்.

19 Dec 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் அனைத்து சீசன்களிலும் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களின் பட்டியல்

ஐபிஎல் 2024 ஏலம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) துபாயில் நடைபெற உள்ள நிலையில், இதில் 10 அணிகள் மொத்தம் 77 வீரர்களை தங்கள் அணியில் சேர்க்க உள்ளனர்.

ஐபிஎல்லில் இனி ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீச அனுமதி

ஐபிஎல் 2024க்கான புதிய விதிகளின்படி, பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு இனி இரண்டு பவுன்சர்களை வீச அனுமதிக்கப்படுவார்கள்.

19 Dec 2023

ஐபிஎல்

"விரைவில் பூரண உடற்தகுதி"; ஐபிஎல் ஏலத்திற்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் வெளியிட்ட வீடியோ

ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, ரிஷப் பந்த், தான் மிகவும் நன்றாக இருப்பதாகவும், முழுமையாக குணமடைய குறைந்தது 2-3 மாதங்கள் ஆகும் என்றும் கூறினார்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) நடைபெறும் ஐபிஎல் 2024க்கான ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பாக கலந்துகொள்பவர்களில் சவுரவ் கங்குலி மிக உயர்ந்த கிரிக்கெட் வீரராக இருக்க மாட்டார்.

ரீவைண்ட் 2023 : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சரித்திரம் படைத்தது இந்தியா

2023 இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடையும் நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் மற்றொரு ஆண்டு நம்மைக் கடந்துவிட்டது.

ரீவைண்ட் 2023 : டென்னிஸ் விளையாட்டின் சிறந்த தருணங்கள்

2023 ஆம் ஆண்டு நடந்த நான்கு டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் முழுவதும் பல விறுவிறுப்பான போட்டிகளை கொண்டிருந்தன.

மகளிர் கிரிக்கெட் : நியூசிலாந்தை சூப்பர் ஓவரில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்

திங்கட்கிழமை (டிச.18) கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ODI : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) நடைபெற உள்ளது.

ஈடன் கார்டன் மைதானத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு

கொல்கத்தா போலீசார், புகழ் பெற்ற ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தின் கேலரி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலத்தை திங்கட்கிழமை (டிசம்பர் 18) மீட்டனர்.

ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக்கியது ஏன்? சுனில் கவாஸ்கர் விளக்கம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசனுக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புது கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2024 ஏலம் : அதிக தொகைக்கு அணிகள் கைப்பற்ற வாய்ப்புள்ள டாப் 5 வீரர்கள்

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் நடைபெற உள்ளது.

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாதான்; பிசிசிஐ உறுதி

ஐபிஎல் 2024 சீசனுக்கான புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அறிவித்ததன் மூலம் ரோஹித் ஷர்மாவின் 10 ஆண்டுகால சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

ஐந்து விக்கெட் சாதனைக்கு உதவிய கேஎல் ராகுல்; அர்ஷ்தீப் சிங் நெகிழ்ச்சி

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் ஷர்மா இல்லாத நிலையில், கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

18 Dec 2023

ஐபிஎல்

ரீவைண்ட் 2023 : ஐபிஎல் 2023 அறிந்ததும் அறியாததும்; சுவாரஸ்ய தருணங்கள்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024க்கான ஏலம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் நடைபெற உள்ளது.

ரீவைண்ட் 2023 : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முக்கிய தருணங்கள்

2023 ஜூன் 11 அன்று, இந்தியாவின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான நம்பிக்கைகள் உச்சத்தில் இருந்தன.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐபிஎல் 2024 ஏலம் நடைபெறும் நேரம் மற்றும் நேரலை விபரம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 17வது சீசன்) 2024 ஏலம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : வரலாற்று சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வெறும் 116 ரன்களுக்கு இந்திய அணி சுருட்டியது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து இஷான் கிஷான் நீக்கம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரில் இருந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷான் விடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) அறிவித்துள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : 116 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை 116 ரன்களுக்கு சுருட்டியது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எட்டி ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் சாதனை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கடந்து புதிய மைல்கல் சாதனையை எட்டியுள்ளார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கின் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) நடைபெற உள்ளது.