NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2024 ஏலத்திற்கு பிறகு 10 அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2024 ஏலத்திற்கு பிறகு 10 அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்
    ஐபிஎல் 2024 ஏலத்திற்கு பிறகு 10 அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்

    ஐபிஎல் 2024 ஏலத்திற்கு பிறகு 10 அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 20, 2023
    10:51 am

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2024 சீசனுக்கான மினி ஏலம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற்றது.

    333 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற நிலையில், அதில் மொத்தம் 72 வீரர்கள் ரூ.230.45 கோடி செலவழிக்கப்பட்டு அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர்.

    கடந்த ஐபிஎல் 2023ஐ போலவே இந்த முறையும் அதிக தொகைக்கு வீரர்களை அணிகள் ஏலத்தில் எடுத்துள்ளன.

    குறிப்பாக மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம், அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனை படைத்தார்.

    இந்நிலையில், ஏலத்திற்கு பிறகு அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை இதில் பார்க்கலாம்.

    Chennai Super Kings Squad after IPL 2024 Auction

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    எம்எஸ் தோனி (கேப்டன்), மொயீன் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிம்ரஜித் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, ராச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தபிசுர் ரஹ்மான், அவனிஷ் ராவ் ஆரவெல்லி.

    ஏலத்திற்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.1 கோடி தொகை மீதம் உள்ளது.

    Mumbai Indians Squad after IPL 2024 Auction

    மும்பை இந்தியன்ஸ்

    ரோஹித் ஷர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ஜஸ்ப்ரீத் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரொமாரியோ ஷெபர்ட் ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, தில்ஷன் மதுஷங்கா, ஷ்ரேயாஸ் கோபால், நுவான் துஷாரா, நமன் திர், அன்ஷுல் கம்போஜ், முகமது நபி, ஷிவாலிக் சர்மா.

    ஏலத்திற்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ரூ.1.05 கோடி தொகை மீதம் உள்ளது.

    Delhi Capitals Squad after IPL 2024 Auction

    டெல்லி கேப்பிடல்ஸ்

    ரிஷப் பந்த் (கேப்டன்), பிரவின் துபே, டேவிட் வார்னர், விக்கி ஓஸ்ட்வால், பிரித்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், லுங்கி என்கிடி, லலித் யாதவ், கலீல் அகமது, மிட்செல் மார்ஷ், இஷாந்த் சர்மா, யாஷ் துல், முகேஷ் குமார், ஹாரி புரூக், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரிக்கி புய், குமார் குஷாக்ரா, ரசிக் டார், ஜே ரிச்சர்ட்சன், சுமித் குமார், ஷாய் ஹோப், ஸ்வஸ்திக் சிகாரா.

    ஏலத்திற்கு பிறகு டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் ரூ.9.90 கோடி தொகை மீதம் உள்ளது.

    Royal Challengers Bangalore Squad after IPL 2024 Auction

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டகர், விஜய்குமார் வைஷாக், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரெய் டாப்லி, ஹிமான்ஷு ஷர்மா, ராஜன் குமார், கேமரூன் கிரீன், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், டாம் குர்ரான், லாக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங், சவுரவ் சவுகான்.

    ஏலத்திற்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் ரூ.2.85 கோடி தொகை மீதம் உள்ளது.

    Sunrisers Hyderabad

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    அப்துல் சமத், அபிஷேக் சர்மா, ஐடென் மார்க்ரம் (கேப்டன்), மார்கோ ஜான்சன், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், சன்விர் சிங், ஹென்ரிச் கிளாசென், புவனேஷ்வர் குமார், மயங்க் அகர்வால், டி. நடராஜன், அன்மோல்பிரீத் சிங், மயங்க் மார்கண்டே, உபேந்திர சிங் யாதவ், உம்ரான் மாலிக், நிதிஷ் குமார் ரெட்டி, ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஷாபாஸ் அகமது, டிராவிஸ் ஹெட், வனிந்து ஹசரங்கா, பாட் கம்மின்ஸ், ஜெய்தேவ் உனத்கட், ஆகாஷ் சிங், ஜாதவேத் சுப்ரமணியன்.

    ஏலத்திற்கு பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் ரூ.3.20 கோடி தொகை மீதம் உள்ளது.

    Kolkata Knight Riders Squad after IPL 2024 Auction

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஜேசன் ராய், சுனில் நரைன், சுயாஷ் ஷர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி, கேஎஸ் பாரத், சேத்தன் சஹாரியா, மிட்செல் ஸ்டார்க், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரமன்தீப் சிங், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், மனிஷ் பாண்டே, முஜீப் உர் ரஹ்மான், கஸ் அட்கின்சன், சாகிப் ஹுசைன்.

    ஏலத்திற்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ரூ.1.35 கோடி தொகை மீதம் உள்ளது.

    Gujarat Titans Squad after IPL 2024 Auction

    குஜராத் டைட்டன்ஸ்

    டேவிட் மில்லர், ஷுப்மன் கில் (கேப்டன்), மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் தீவட்டியா, முகமது ஷமி, நூர் அகமது, சாய் கிஷோர், ரஷித் கான், ஜோசுவா லிட்டில், மோஹித் சர்மா, அஸ்மத்துல்லா ஓமர்சாய், உமேஷ் யாதவ், ஷாருக் கான், சுஷாந்த் மிஸ்ரா, கார்த்திக் தியாகி, மானவ் சுதர், ஸ்பென்சர் ஜான்சன், ராபின் மின்ஸ்.

    ஏலத்திற்கு பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ரூ.7.85 கோடி தொகை மீதம் உள்ளது.

    Punjab Kings Squad after IPL 2024 Auction

    பஞ்சாப் கிங்ஸ்

    ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா, சிக்கந்தர் ராசா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், சாம் குர்ரான், ககிசோ ரபாடா, ஹர்பிரீத் ப்ரார், ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் பாட்டியா, வித்வத் கவரப்பா, சிவம் சிங், ஹர்ஷல் படேல், கிறிஸ் வோக்ஸ், அசுதோஷ் ஷர்மா, விஸ்வநாத் பிரதாப் சிங், ஷஷாங்க் சிங், தனய் தியாகராஜன், பிரின்ஸ் சவுத்ரி, ரிலீ ரோசோவ்.

    ஏலத்திற்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் ரூ.4.15 கோடி தொகை மீதம் உள்ளது.

    Rajasthan Royals Squad after IPL 2024 Auction

    ராஜஸ்தான் ராயல்ஸ்

    சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டோனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், அஸ்வின் ரவிச்சந்திரன், குல்தீப் சென், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஜம்பா, ஆவேஷ் கான், ரோவ்மேன் பவல், ஷுபம் துபே, டாம் கோஹ்லர்-காட்மோர், அபித் முஷ்டாக், நண்ட்ரே பர்கர்.

    ஏலத்திற்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ.20 லட்சம் தொகை மீதம் உள்ளது.

    Lucknow Super Giants Squad after IPL 2024 Auction

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, தேவ்தத் படிக்கல், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், க்ருனால் பாண்டியா, யுத்வீர் சிங், பிரேரக் மன்கட், யாஷ் தாக்கூர் மிஸ்ரா, மார்க் வூட், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், கே. கௌதம், ஷிவம் மாவி, அர்ஷின் குல்கர்னி, எம். சித்தார்த், ஆஷ்டன் டர்னர், டேவிட் வில்லி, முகமது. அர்ஷத் கான்.

    ஏலத்திற்கு பிறகு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் ரூ.95 லட்சம் தொகை மீதம் உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2024
    ஐபிஎல்
    கிரிக்கெட் செய்திகள்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    ஐபிஎல் 2024

    IPL 2024 : கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக கவுதம் காம்பிர் நியமனம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    IPL 2024 : ஆவேஷ் கானை கைமாற்றி தேவ்தத் படிக்கலை வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐபிஎல்
    2024 ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு ஐபிஎல் அணிகள் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படும் வீரர்கள் ஐபிஎல்
    Sports Round Up : தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழகம் அரையிறுதிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள் ஐபிஎல்

    ஐபிஎல்

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    LSG அணியின் மென்டாராக இணையும் ராகுல் டிராவிட்? கிரிக்கெட்
    IPL 2024 : செயல்படாத ப்ரித்வி ஷாவை அணியிலேயே தக்கவைக்க டெல்லி கேப்பிடல்ஸ் முடிவு ஐபிஎல் 2024

    கிரிக்கெட் செய்திகள்

    இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு இந்தியா vs இங்கிலாந்து
    யு19 உலகக்கோப்பை 2024 திருத்தப்பட்ட போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி கிரிக்கெட்
    ஐபிஎல் 2024 : ரூ.2 கோடி அடிப்படை ஏலத்தொகையில் மூன்று இந்திய வீரர்களுக்கு மட்டுமே இடம் ஐபிஎல் 2024
    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தான் பேட்டர் ஆசாத் ஷபிக் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    யு19 ஆசிய கோப்பை : 52 ரன்களில் நேபாளத்தை சுருட்டி இந்தியா அபார வெற்றி ஆசிய கோப்பை
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் இந்தியாவின் செயல்திறன் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : ரிங்கு சிங் ஆட்டம் வீண்; தோல்வியைத் தழுவியது இந்தியா இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025