விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

மீண்டும் களமிறங்கும் கேன் வில்லியம்சன்; வங்கதேச டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

வங்கதேச கிரிக்கெட் அணியுடன் நடந்து வரும் ஒருநாள் தொடர் முடிந்த பிறகு, டிசம்பர் 27 முதல் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடருக்கான 13 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசிய ஐந்தாவது இங்கிலாந்து வீரர் ஆனார் பிலிப் சால்ட்

கிரெனடாவின் செயின்ட் ஜார்ஜ்ஸில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பிலிப் சால்ட் சதம் விளாசினார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை (டிச.17) ஜோகன்னஸ்பர்க்கின் நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

விஜய் ஹசாரே கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (டிசம்பர் 16) நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ஹரியானா முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

SAvsIND: தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து ஷமி விலகினார், ஒருநாள் போட்டிகளிலிருந்து சாஹர் விலகல்

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க்கிறது.

15 Dec 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகிறார் ஹர்திக் பாண்டியா

இந்தியன் பிரிமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் போட்டிகளின் 17வது சீசன் வரும் 2024ஆம் நடைபெறவுள்ளது.

மகேந்திர சிங் தோனி பயன்படுத்திய எண்.7-க்கு விடை கொடுத்த பிசிசிஐ

விளையாட்டு வீரர்கள் அனைவரும் குறிப்பிட்ட எண் பொறிக்கப்பட்ட உடுப்புகளை விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கும் போது அணிந்திருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட விளையாட்டின் போது, அந்த எண்ணை வைத்தே இவர் இந்த வீரர் தான் என நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

15 Dec 2023

இலங்கை

இலங்கை கிரிக்கெட்டின் புதிய ஆலோசகராக சனத் ஜெயசூர்யா நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியானது சமீப காலமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில், இலங்கை அணியின் செயல்பாடுகள் மேலும் அந்த அணிக்கு அவப்பெயரையே தேடுத் தந்திருக்கின்றன.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றைய போட்டியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 3வது T20I : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு

இன்று(டிசம்பர் 14) ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

இந்தியாvsதென் ஆப்பிரிக்கா - இன்று நடக்கும் கடைசி டி20 தொடர் 

இந்திய கிரிக்கெட் அணி, சுற்றுப்பயணமாக தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு 3 டி20 தொடர் போட்டியில் விளையாடி வருகிறார்கள்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

விஜய் ஹசாரே கோப்பையில் புதன்கிழமை (டிச.13) நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி ஹரியானாவிடம் தோல்வியைத் தழுவியது.

ரீவைண்ட் 2023 : ஒருநாள் உலகக்கோப்பையில் மறக்க முடியாத தருணங்கள்

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது, இந்த ஆண்டில் கிரிக்கெட் உலகின் முக்கிய நிகழ்வாக உள்ளது.

ஐசிசி டி20 தரவரிசை : அசைக்க முடியாத இடத்தில் சூர்யகுமார்; அசுர வளர்ச்சி கண்ட ரிங்கு சிங்

புதன்கிழமை (டிசம்பர் 13) வெளியிடப்பட்ட ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் வளர்ந்து வரும் இளம் வீரர் ரிங்கு சிங் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் முதல் டெஸ்ட் : விளையாடும் லெவனை அறிவித்தது ஆஸ்திரேலியா

பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வியாழக்கிழமை (டிசம்பர் 14) களமிறங்க உள்ளது.

தோல்வியை ஜீரணிக்க முடியல; ஒருநாள் உலகக்கோப்பை குறித்து மனம் திறந்த ரோஹித் ஷர்மா

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவிய பிறகு முதல் முறையாக, கேப்டன் ரோஹித் ஷர்மா தனது வலியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

கால் ஷூவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான வாசகங்கள்; கடைசி நேரத்தில் ஜகா வாங்கிய கவாஜா

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஸ்மான் கவாஜா தனது காலணிகளில் சில வாசகங்களை அணிந்து பயிற்சியில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியது.

அதிர்ச்சி தகவல்; ஜப்பான் பேட்மிண்டன் வீராங்கனைக்கு இந்தியாவில் நடந்த துயரம்

ஒடிசா ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 100 போட்டிக்காக இந்தியா வந்த முன்னாள் பேட்மிண்டன் உலக சாம்பியனான நோசோமி ஒகுஹாரா தனக்கு நேர்ந்த சோக சம்பவத்தை வெளிப்படுத்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I: பத்திரிகையாளர்கள் அறையின் கண்ணாடியை தெறிக்க விட்ட ரிங்கு சிங்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவினாலும், ரிங்கு சிங் அதிரடியாக விளையாடினார்.

2024 யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முழு விபரம்

2024 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜனவரி 19, 2024 அன்று தொடங்க உள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : ரிங்கு சிங் ஆட்டம் வீண்; தோல்வியைத் தழுவியது இந்தியா

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் ரிங்கு சிங் அபாரமாக விளையாடியும் இந்தியா தோல்வியைத் தழுவியது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

12 Dec 2023

பிசிசிஐ

யு19 உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ள முத்தரப்பு தொடர் மற்றும் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்தியாவின் யு19 அணியை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) அறிவித்துள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

மலேசியாவில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) நடைபெற்ற எஃப்ஐஎச் ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை காலிறுதியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

ஏஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்காக 50 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தது இந்தியா

இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் ஜனவரி 12 முதல் பிப்ரவரி 10 வரை கத்தாரில் நடைபெறும் ஏஎப்சி ஆசிய கோப்பை 2023க்கு 50 பேர் கொண்ட ஆயத்த அணியை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) அறிவித்தார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் இந்தியாவின் செயல்திறன்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெற உள்ளது.

யு19 ஆசிய கோப்பை : 52 ரன்களில் நேபாளத்தை சுருட்டி இந்தியா அபார வெற்றி

துபாயில் நடைபெற்று வரும் யு19 ஆசிய கோப்பை 2023 தொடரில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா நேபாளை வீழ்த்தியது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம் கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) நடைபெற உள்ளது.

25 ஆண்டுகால கூகுள் வரலாற்றில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் விராட் கோலி

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி விளையாட்டு உலகில் அதிக ரசிகர்களைக் கொண்டவர்களில் ஒருவராக உள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தான் பேட்டர் ஆசாத் ஷபிக்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் பேட்டர் ஆசாத் ஷபிக் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான அவர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஐபிஎல் 2024 : ரூ.2 கோடி அடிப்படை ஏலத்தொகையில் மூன்று இந்திய வீரர்களுக்கு மட்டுமே இடம்

ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்கும் இறுதிக்கட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 19இல் துபாயில் ஏலம் நடைபெற உள்ளது.

ஆன்லைன் துஷ்பிரயோகத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கால்பந்து வீராங்கனைகள்; அதிர்ச்சி ரிப்போர்ட்

2023 மகளிர் உலகக் கோப்பையில் விளையாடிய 20% வீராங்கனைகள் ஆன்லைன் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டதாக ஃபிஃபா அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2023 லீலா பேலஸ் ஹோட்டலில் டிசம்பர் 15 முதல் 21 வரை நடைபெறும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திங்கட்கிழமை (டிசம்பர் 11) அறிவித்துள்ளது.

யு19 உலகக்கோப்பை 2024 திருத்தப்பட்ட போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

யு19 ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2024 தொடர் இலங்கையிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட போட்டி அட்டவணையை திங்கட்கிழமை (டிச.11) ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு

2024 ஜனவரி 25 அன்று தொடங்க உள்ள இந்தியா vs இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

11 Dec 2023

ஐசிசி

ஐசிசியின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகள் அறிவிப்பு

ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதுகளை ஐசிசி திங்கட்கிழமை (டிசம்பர் 11) அறிவித்துள்ளது.

விஜய் ஹசாரே கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு கிரிக்கெட் அணி

விஜய் ஹசாரே கோப்பை 2023 தொடரில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி மும்பையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

'பணத்தால் விசுவாசத்தை வாங்க முடியாது'; சிஎஸ்கே வீரரின் இன்ஸ்டா பதிவால் பரபரப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா ஐபிஎல் 2024 வர்த்தக காலக்கெடு முடிவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஒரு பூடகமான பதிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அவுட் கொடுக்கலாமா கூடாதா? சர்ச்சையை கிளப்பிய சம்பவம்; வைரலாகும் புகைப்படம்

மெல்போர்ன் கிளப் கிரிக்கெட் விளையாட்டில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.