
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 3வது T20I : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
இன்று(டிசம்பர் 14) ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.
தென்னாப்பிரிக்கா : மேத்யூ ப்ரீட்ஸ்கே, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடென் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜெரால்ட் கோட்ஸி, லிசாட் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது தென்னாப்பிரிக்கா
🪙TOSS
— Proteas Men (@ProteasMenCSA) December 14, 2023
🇿🇦 Proteas have won the toss and will bowl first 🏏
🧢 Nandre Burger earns his 1️⃣st cap for SA
✅ Maharaj comes in for Jansen
✅Ferreira replaces Stubbs #WozaNawe #BePartOfIt #SAvIND pic.twitter.com/lGOCXwTznR