NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : எதிர்பார்க்கப்படும் விளையாடும் XI
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : எதிர்பார்க்கப்படும் விளையாடும் XI
    எதிர்பார்க்கப்படும் விளையாடும் XI

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : எதிர்பார்க்கப்படும் விளையாடும் XI

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 24, 2023
    04:47 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை விளையாடிய 23 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது.

    எனினும், தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது.

    ஆனால், இந்தியாவின் ருதுராஜ் கெய்க்வாட், முகமது ஷமி மற்றும் இஷான் கிஷான் ஆகிய வீரர்கள் அணியிலிருந்து வெளியேறியுள்ளது அணிக்கு பின்னடைவாகி உள்ளது.

    India vs South Africa 1st Test Expected Playing XI

    எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்

    இந்திய கிரிக்கெட் அணி (எதிர்பார்க்கப்படும் விளையாடும் XI) : ரோஹித் ஷர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமார்.

    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி (எதிர்பார்க்கப்படும் விளையாடும் XI) : டெம்பா பவுமா (கேப்டன்), டீன் எல்கர், கீகன் பீட்டர்சன், ஐடென் மார்க்ரம், கைல் வெர்ரேய்ன் (விக்கெட் கீப்பர்), டோனி டி ஜோர்ஜி, மார்கோ ஜென்சன், ஜெரால்ட் கோட்ஸி, ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, கேசவ் மகாராஜ்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    டெஸ்ட் மேட்ச்
    டெஸ்ட் கிரிக்கெட்
    இந்திய கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்
    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள் டி20 கிரிக்கெட்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் இந்தியாவின் செயல்திறன் டி20 கிரிக்கெட்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு டி20 கிரிக்கெட்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் டி20 கிரிக்கெட்

    டெஸ்ட் மேட்ச்

    700 விக்கெட்டுகள் மைல்ஸ்டோனை கடந்த அஸ்வின்; சச்சின் டெண்டுல்கர் பாராட்டு அஸ்வின் ரவிச்சந்திரன்
    'இந்திய அணி நிர்வாகத்திற்கு சரியான பாடம் புகட்டிய அஸ்வின்' : முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அஸ்வின் ரவிச்சந்திரன்
    13 ஆண்டுகளில் சதமடித்த முதல் வீரர்; புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    டெஸ்டில் அதிக ரன்கள்; வீரேந்திர சேவாக்கை விஞ்சினார் விராட் கோலி விராட் கோலி

    டெஸ்ட் கிரிக்கெட்

    SL vs PAK 2வது டெஸ்ட் : மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 397 ரன்கள் முன்னிலை டெஸ்ட் மேட்ச்
    'விமர்சனங்கள் குறித்து கவலையில்லை' : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கிரிக்கெட்
    சரண்டரான இலங்கை; 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒயிட் வாஷ் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கை கிரிக்கெட் அணி
    ஆஷஸ் 2023 : ரிக்கி பாண்டிங் மீது திராட்சை பழங்களை வீசிய ரசிகர் கூட்டம்; வைரலாகும் காணொளி ஆஷஸ் 2023

    இந்திய கிரிக்கெட் அணி

    இந்தியா vs ஆஸ்திரேலியா 5வது T20I : ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயம் இந்தியா vs ஆஸ்திரேலியா
    இந்தியா vs ஆஸ்திரேலியா 5வது T20I : இந்தியா வெற்றி; 4-1 என தொடரை கைப்பற்றியது இந்தியா vs ஆஸ்திரேலியா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I : விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா சூர்யகுமார் யாதவ்? சூர்யகுமார் யாதவ்
    ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ரவி பிஷ்னோய் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025