விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் IPL 2024 தொடரிலிருந்து வெளியேறுகிறது மும்பை இந்தியன்ஸ் அணி

நேற்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, புள்ளி பட்டியலில் கடைசியிலிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு உள்நாட்டு போட்டியில் முதல்முறையாக பங்குபெறுகிறார் நீரஜ் சோப்ரா 

ஈட்டி எறிதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான நீரஜ் சோப்ரா, மே-12 முதல் 15 வரை புவனேஸ்வரில் நடைபெறும் தேசிய ஃபெடரேஷன் கோப்பையில் பங்கேற்கிறார்.

08 May 2024

ஐபிஎல்

ஐபிஎல் 2024: CSK vs RR போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் டி 20 தொடரின் போட்டிகள் இந்தியாவின் பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

07 May 2024

ஐபிஎல்

DC vs RR: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச முடிவு 

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: 400 மீ  ரிலே போட்டிக்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தகுதி

இந்தாண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

CSK VS PBKS: 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் 

2024 இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) சீசனில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தர்மசாலாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

CSK VS PBKS: டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச முடிவு

தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.

03 May 2024

சிஎஸ்கே

'மஹி பாய்க்கு நன்றி': முஸ்தஃபிசுர் உருக்கமான பதிவு

சிஎஸ்கே அணியினை சேர்ந்த வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான், எம்.எஸ் தோனியிடம் இருந்து கையொப்பமிடப்பட்ட ஜெர்சியைப் பெற்றுக்கொண்டு இந்த IPL தொடரிலிருந்து விடைபெற்றார்.

4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை என்பதில் உறுதி: இந்தியா T20 அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரோஹித் ஷர்மா தலைமையிலான டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக செயற்கை ஆடுகளங்கள்

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது.

டி20 உலகக் கோப்பை: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

ஏற்கனவே தெரிவித்தது போல, டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

30 Apr 2024

பிசிசிஐ

இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி தேர்வு: ஜெய் ஷா தலைமையில் இன்று இறுதியாகிறது

இந்திய டி20 உலகக் கோப்பை அணி மற்றும் வரவிருக்கும் ஐசிசி நிகழ்வுக்காக மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவிற்கு யார் பயணம் மேற்கொள்வார்கள் என்பது குறித்து முடிவெடுக்கும் நோக்கத்துடன் பிசிசிஐ தேர்வுக் குழு அகமதாபாத்தில் இன்று கூடுகிறது.

29 Apr 2024

சிஎஸ்கே

CSK vs SRH: CSK வெற்றிக்கு பிறகு சாக்ஷி தோனியின் வைரல் பதிவு

CSK vs SRH போட்டியின்போது சாக்ஷி தோனியின் 'Baby is on the way' என்ற பதிவு உடனடி வைரலாகி வருகிறது.

புதிய ஐபிஎல் சாதனையை படைத்த எம்.எஸ். தோனி: 150 வெற்றிகளை படைத்த முதல் வீரர்

எம்.எஸ். தோனி ஐபிஎல்லில் 150 வெற்றிகளில் பங்கு பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

2,500 ஐபிஎல் ரன்களை எடுத்து MI கேப்டன் ஹர்திக் பாண்டியா சாதனை 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்தியன் பிரீமியர் லீக்கில்(ஐபிஎல்) 2,500 ரன்களை கடந்துள்ளார்.

RCB -SRH போட்டி: வைரலாகும் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள்

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிரான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியுற்றது.

26 Apr 2024

ஐபிஎல்

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: சென்னை உயர்நீதிமன்றம் கெடுபிடி

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்கப்படுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், பிசிசிஐ-ம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது, சென்னை உயர்நீதிமன்றம்.

வீடியோ: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் லக்கேஜ்களை டெம்போவில் குப்பையை போல் ஏற்றி சென்றதால் சர்ச்சை

வெஸ்ட் இண்டீஸின் 'ஏ' கிரிக்கெட் அணி, ஏப்ரல் 27-ம் தேதி கிர்திபூரில் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக புதன்கிழமை நேபாளம் சென்றடைந்தது.

ஐபிஎல்: 200 விக்கெட்டுகளை எடுத்து சாதனை புரிந்த சாஹலுக்கு ஆர்ஆர் அணி செய்த சிறப்பு மரியாதை

ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை அடைந்த யுஸ்வேந்திர சாஹலுக்கு, அவரின் ராஜஸ்தான் அணி சிறப்பு மரியாதை செய்துள்ளது.

கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற உலகின் மிக இளைய வீரர் என சாதனை படைத்தார் கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ்

17 வயதான கிராண்ட்மாஸ்டர் குகேஷ், இந்த ஆண்டு இறுதியில் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் மதிப்புமிக்க கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றிபெற்று சாதனை புரிந்துள்ளார்.

21 Apr 2024

ஐபிஎல்

PBKS Vs GT: டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்ய முடிவு

பஞ்சாபில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது ஐபிஎல் 2024 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.

20 Apr 2024

ஐபிஎல்

KKR vs RCB: ஆட்டத்திற்கு முன் நட்புடன் உரையாடிய கோலி மற்றும் கம்பீரின் வீடியோ வைரல் 

ஏப்ரல் 21, ஞாயிற்றுக்கிழமை அன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் KKR VS RCBஇன் இந்தியன் பிரீமியர் லீக்(IPL) 2024 போட்டி நடைபெற உள்ள நிலையில், விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் இதயப்பூர்வமாக பேசிக்கொள்ளும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

19 Apr 2024

சிஎஸ்கே

தீபக் சாஹரின் காயம் குறித்து சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஃப்ளெமிங் தகவல்

CSK அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரின் காயம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வழங்கினார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் விளையாடுவதில் தவறேதுமில்லை: ரோஹித் ஷர்மா

இந்தியா-பாகிஸ்தான் இடையே வழக்கமான இருதரப்பு டெஸ்ட் தொடர் நடத்துவதில் தவறேதுமில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

CSK-க்கு பலத்த அடி, IPL 2024ல் இருந்து விலகிய நட்சத்திர வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸின் (சிஎஸ்கே) அணிக்கு பெரும் அடியாக, நட்சத்திர பேட்ஸ்மேன் டெவோன் கான்வே, ஐபிஎல் 2024இல் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

டைம் இதழின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்த சாக்ஷி மாலிக்

ஏப்ரல் 17, புதன்கிழமை அன்று வெளியான டைம் இதழின், 2024 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் இடம்பிடித்துளார்.

ஒலிம்பிக்கின் பிறப்பிடமான பண்டைய ஒலிம்பியாவில் பாரிஸ் 2024 ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது

ஒலிம்பிக் போட்டி தொடரின் தொடக்கத்தை குறிக்கும் பாரம்பரிய நிகழ்வான ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி, இன்று பண்டைய ஒலிம்பியாவில் நடைபெற்றது.

16 Apr 2024

சிஎஸ்கே

மே 1ம் தேதி வரை சிஎஸ்கே அணிக்காக விளையாட வருகிறார் வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான்

வங்கதேச வீரரும், சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்து வீச்சாளருமான முஸ்தஃபிசுர் ரஹ்மான் விசா பிரச்னை காரணமாக ஐபிஎல் தொடரின் நடுவே சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டிய காட்டாயம் ஏற்பட்டது.

RCBயின் வெற்றிக்காக இறுதிவரை போராடிய தினேஷ் கார்த்திக்

நேற்று SRH அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் 2024: க்ளென் மேக்ஸ்வெல் ஆர்சிபி லெவன் அணியில் இருந்து விலகினார்

ஐபிஎல் 2024இல் குறைந்த ஸ்கோரைப் பதிவு செய்த பின்னர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு லெவன் அணியில் தனக்கு பதிலாக மற்றொரு வீரரை களமிறக்க வேண்டும் என கிளென் மேக்ஸ்வெல் தானாக முன்வந்து கேட்டுக்கொண்டுள்ளார்.

CSK அணியின் வெற்றிக்கு வித்திட்ட MS தோனியின் ஹாட்ரிக் சிக்ஸ்; வைரலாகும் காணொளி

நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசியாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்து சிக்ஸர்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியானார்.

MI vs CSK: விளாசி தள்ளிய தல; விக்கெட்டுகளை அள்ளிய பத்திரனா

நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 29-வது லீக் போட்டி நடைபெற்றது.

டி20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் அடித்து கேஎல் ராகுல் சாதனை 

டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 300 ரன்கள் எடுத்த ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார்.

PBKS vs RR: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச முடிவு 

சண்டிகரில் உள்ள முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது ஐபிஎல் 2024 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.

LSG Vs DC: டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டி இன்று(ஏப்ரல் 12) லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

ஹர்திக் பாண்டியாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்த வழக்கில் அவரது உறவினர் வைபவ் பாண்டியா கைது

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியாவின் உறவினரான வைபவ் பாண்டியா மும்பை காவல்துறையினரால் கைது செய்துள்ளனர்.

ஒலிம்பிக்சில் தடகள போட்டியில் முதல் பரிசு வெல்பவர்களுக்கு இனி ரொக்க பரிசு தரப்படும்

இனி ஒலிம்பிக் போட்டி தொடரில் தடகள போட்டிகளில், முதல் பரிசு, அதாவது தங்க பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு, உலக தடகள விளையாட்டு அமைப்பு ரொக்க பரிசு அளிக்க திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளுக்கிடையே குடும்பத்தாருடன் பிராத்தனையில் ஈடுபட்ட பாண்டியா சகோதரர்கள் 

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கடைசியாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் மோதியதில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

09 Apr 2024

ஹரியானா

75 கிலோ எடையை தூக்கி ஹரியானாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி சாதனை 

ஹரியானா: இளம் பளுதூக்கும் வீராங்கனை அர்ஷியா கோஸ்வாமி தனது அபாரமான பளு தூக்கும் திறமையை வெளிப்படுத்தி இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தாக்குதல் நடத்தப்படும் என ஐ.எஸ்.ஐ.எஸ் எச்சரிக்கை

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் என்ற பிரபல கால்பந்தாட்ட போட்டி தொடரின் காலிறுதி சுற்றின் போது, தாக்குதல் நடத்தப்படும் என பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். மிரட்டல் விடுத்துள்ளது.