விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

இந்தியா vs இலங்கை முதல் ODI : லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்தார் ரோஹித் ஷர்மா

கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் ஷர்மா அரை சதம் அடித்தார். அவர் 47 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் எடுத்தார்.

ஒலிம்பிக்கில் 52 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்திய ஹாக்கி அணி

பாரிஸில் நடந்து வரும் 2024 ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி புதிய சாதனை படைத்துள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரருக்கு இரட்டிப்பு பதவி உயர்வு வழங்கியது இந்திய ரயில்வே

ஒலிம்பிக் போட்டியில் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் ஸ்வப்னில் குசேலேக்கு, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) இந்திய ரயில்வேயில் இரட்டிப்பு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் பெண்களுக்கான குத்துச் சண்டை போட்டியில் ஆண் பங்கேற்றதாக வெடித்தது சர்ச்சை

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) நடந்த ஒலிம்பிக் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவில் அல்ஜீரிய வீராங்கனை வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தாலும், இந்த வெற்றி சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இந்தியா vs இலங்கை முதல் ODI : டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு

இந்தியாvsஇலங்கை இடையேயான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) கொழும்புவில் நடைபெற உள்ளது.

டி20 கிரிக்கெட்டில் மீண்டும் ரோஹித் ஷர்மா விளையாட உள்ளதாக பரவும் தகவல்; உண்மை என்ன?

2024 உலகக்கோப்பையை வென்ற கையுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, தற்போது அளித்துள்ள பேட்டியால் அவர் மீண்டும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவாரா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

2024 பாரிஸ் ஒலிம்பிக், பேட்மிண்டன்: இந்தியாவின் பிவி சிந்து வெளியேறினார்

இந்திய மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் 16-வது சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம்

2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இன்று, வியாழன் அன்று நடந்த ஆடவர் 50m ரைபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீரர் ஸ்வப்னில் குசலே மூன்றாவது இடத்தைப் பிடித்து இந்தியாவின் மூன்றாவது பதக்கத்தைப் பெற்றார்.

01 Aug 2024

ஐபிஎல்

ஐபிஎல் 2025: விதிகள் குறித்து KKR ஷாருக்கான், PK நெஸ் வாடியா இடையே கடும் வாக்குவாதம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளர் ஷாருக்கான் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளர் நெஸ் வாடியா ஆகியோர் வரவிருக்கும் ஏலத்திற்கான தக்கவைப்பு விதி குறித்து வாதிட்டனர் என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக், ஹாக்கி: நடப்பு சாம்பியனான பெல்ஜியத்திடம் இந்தியா தோல்வி

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வந்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி, நடப்பு சாம்பியனான பெல்ஜியம் அணியிடம் தோல்வியுற்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெவ்காட் தனது 71 வயதில் காலமானார். அவருக்கு இரத்த புற்றுநோய் பாதிப்பு இருந்தது.

3வது டி20: சூப்பர் ஓவரில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் க்ளீன் ஸ்வீப் செய்தது. பல்லேகலேயில் நடந்த மூன்றாவது டி20ஐ சூப்பர் ஓவரில் இந்திய அணி வென்றது.

ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை வெண்கல பதக்கம் வென்றனர்

நடந்து வரும் 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கி சுடும் குழு தொடர்ந்து பிரகாசிக்கிறது.

"மை பார்ட்னர் இன் க்ரைம்": மகன் அகஸ்தியாவுக்கு ஹர்திக் பாண்டியாவின் ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்து

ஹர்திக் பாண்டியாவின் மகன் அகஸ்தியா, இன்று தனது 4வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: 3வது நாளில் கவனிக்க வேண்டிய சிறந்த இந்திய விளையாட்டு வீரர்கள்

முன்னதாக நேற்று ஜூலை 28 இந்தியாவிற்கு ஒரு வரலாற்று நாளாக அமைந்தது. ஏனெனில் பதக்க பட்டியலில் இந்தியாவின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி: இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக பட்டம் வென்றது இலங்கை 

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2024 ஆம் ஆண்டு மகளிர் ஆசியக் கோப்பையை இலங்கை அணி வென்றது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைத்த மனு பாக்கருக்கு பிரதமர் வாழ்த்து 

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்த ஹரியானாவைச் சேர்ந்த 22 வயதான மனு பாக்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.

ஒலிம்பிக் 2024: பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்றார் மனு பாக்கர் 

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகளில், இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.

ஒலிம்பிக் 2024: 10மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ரமிதா ஜிண்டால் 

இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10மீ ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் ரமிதா ஜிண்டால், பதக்கச் சுற்றுக்குத் தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளார்.

மகளிர் ஆசியக் கோப்பை டி20: இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொள்ள உள்ளது இந்தியா 

மகளிர் ஆசியக் கோப்பை டி20 2024 இன் இறுதிப் போட்டியில் இந்தியா அணி இலங்கையை எதிர்கொள்ள உள்ளது.

26 Jul 2024

இந்தியா

மகளிர் ஆசியக் கோப்பை 2024: வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

2024 ஆம் ஆண்டு மகளிர் ஆசியக் கோப்பையில் வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: காலிறுதிக்கு முன்னேறிய வில்வித்தை இந்திய மகளிர் அணி

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தை தரவரிசை சுற்று இன்று நடைபெற்றது.

பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு ஓய்வு பெறுவதாக ஆண்டி முர்ரே அறிவிப்பு

டென்னிஸ் விளையாட்டில் இரண்டு முறை ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டம் வென்ற ஆண்டி முர்ரே, தனது டென்னிஸ் வாழ்க்கையை அடுத்த வாரம் பாரிஸ் விளையாட்டுப் போட்டியில் முடித்துக்கொள்வதாக செவ்வாயன்று அறிவித்தார்.

மகளிர் டி20 ஆசிய கோப்பை: நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது

தம்புல்லாவில் நேபாளத்தை வீழ்த்தி 2024 மகளிர் டி20 ஆசிய கோப்பையின் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது.

மகளிர் டி20 ஆசிய கோப்பை: அதிக தனிநபர் ஸ்கோரை எடுத்த கேப்டன்கள்

தம்புலாவில் 2024 மகளிர் டி20 ஆசியக் கோப்பை குரூப் பி மோதலில் மலேசியாவுக்கு எதிராக சாமரி அதபத்து தலைமையிலான இலங்கை அணி வெற்றியைப் பெற்றது.

20 Jul 2024

சென்னை

சென்ற ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம்: மீண்டும் ஆக. 31-ல் சென்னையில் தொடக்கம்

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஃபார்முலா கார் பந்தயம் அப்போது பெய்த மிஃக்ஜாம் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கோடைகால ஒலிம்பிக்கில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்ற நாடுகள் எவை?

கோடைக்கால ஒலிம்பிக் உலகெங்கிலும் உள்ள மிகப் பெரிய பல விளையாட்டு நிகழ்வாகக் கருதப்படுகிறது.

பாரிஸ் ஒலிம்பிக் செயல்பாட்டையும் பாதித்துள்ள மைக்ரோசாப்ட் முடக்கம்

பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா நடைபெறுவதற்கு சரியாக ஒரு வாரமே உள்ள நிலையில், உலகளாவிய மைக்ரோசாப்ட் கணினி அமைப்புகள் செயலிழப்புடன் தொடர்புடைய சிக்கல்களை எதிர்கொண்டதாக பாரிஸ் ஒலிம்பிக் அமைப்பாளர்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

கோடைகால ஒலிம்பிக்கின் பெரும்பாலான பதிப்புகளை நடத்திய உலக நாடுகள் இவைதான்

33வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஜூலை 26ம் தேதி துவங்குகிறது.

'எங்களால் முடிந்தவரை சேர்ந்து வாழ முயற்சித்தோம்': திருமண முறிவை அறிவித்த ஹர்திக் பாண்டியா- நடாசா தம்பதி

இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, நான்கு வருட திருமண உறவுக்குப் பிறகு மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சுடன் பிரிந்ததாக அறிவித்தார்.

18 Jul 2024

பிசிசிஐ

கௌதம் கம்பீரின் துணை பணியாளர்கள் பரிந்துரைகளை பிசிசிஐ நிராகரித்ததா?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கெளதம் கம்பீர், தனது துணைப் பணியாளர்களை (support staff) இறுதி செய்வதில் தடைகளை எதிர்கொள்வதாக செய்திகள் கூறுகின்றன.

இந்தியாவிற்கு வெளியே மூன்றாவது சூப்பர் கிங்ஸ் அகாடமி, சிட்னியில் நிறுவிய CSK 

இந்தியன் பிரீமியர் லீக் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், ஆஸ்திரேலியாவின் சிட்னியில், மூன்றாவது சர்வதேச சூப்பர் கிங்ஸ் அகாடமியை நிறுவியுள்ளது.

டி20ஐ 20வது ஓவரில் 300 ரன்கள்  எடுத்து ரிங்கு சிங் சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிங்கு சிங் டி20 போட்டிகளில் சாதனை புரிந்துள்ளார்.

2வது கோபா அமெரிக்கா பட்டத்தை வென்றார் லியோனல் மெஸ்ஸி

ஜூலை 15 அன்று கொலம்பியாவை வீழ்த்தி 16வது கோபா அமெரிக்கா பட்டத்தை வென்றது அர்ஜென்டினா.

4ஆவது முறையாக யூரோ கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்

ஒலிம்பியாஸ்டேடியன் பெர்லினில் நடந்த UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் 2024 பதிப்பில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டின் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.1 கோடி வழங்கவுள்ளது பிசிசிஐ

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு(71) ரூ.1 கோடி வழங்க உள்ளதாக பிசிசிஐ(இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

ஒலிம்பிக்: 2012 லண்டன் விளையாட்டுப் போட்டியில் இந்தியா படைத்த சாதனைகள் 

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு சில வரலாற்று சாதனைகள் கிடைத்தன.

ஒலிம்பிக் போட்டிகள்: பேட்மிண்டனில் இந்தியாவின் பதக்கப்பட்டியல்

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று பிரமாண்ட தொடக்க விழாவுடன் தொடங்கும்.

சாம்பியன்ஸ் டிராபிக்கு பாகிஸ்தான் செல்ல மறுக்கும் இந்தியா: ஆதாரங்கள்

சாம்பியன்ஸ் டிராபி 2025, அடுத்த வருடம் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஹைப்ரிட் மாடலில் நடத்தப்படவுள்ளது.

உலகக் கோப்பையும், இந்திய அணியும்: வெற்றிக்கு வழி வகுத்த அணியின் பயிற்சியாளர்களைப் பற்றிய ஒரு பார்வை

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பிர் ஜூலை 9ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.