விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
12 Aug 2024
ஐசிசி விருதுகள்ஜூலை மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரராக இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன் தேர்வு
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஜூலை 2024க்கான ஆடவர் ஐசிசி சிறந்த வீரர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
12 Aug 2024
காமன்வெல்த் விளையாட்டுகிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்
ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிட்டிருந்த 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 Aug 2024
மல்யுத்தம்வினேஷ் போகத் சர்ச்சையைத் தொடர்ந்து மல்யுத்த எடை விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்
சர்வதேச மல்யுத்த சம்மேளனம் (UWW) 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் போது வெடித்த எடை தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு, அவர்களின் எடை விதிகளில் சிறிய மாற்றங்களைச் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 Aug 2024
டெஸ்ட் கிரிக்கெட்ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
ஆப்கான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு போட்டி மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் என மொத்தம் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
12 Aug 2024
டெஸ்ட் சாம்பியன்ஷிப்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்; கடைசி இடத்தில் வெஸ்ட் இண்டீஸ்
டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிராவில் முடிந்தது.
12 Aug 2024
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்ஹாலிவுட் நடிகர்களின் இசை நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது பாரிஸ் ஒலிம்பிக்
16 நாட்கள் நடந்த இடைவிடாத போட்டிகளுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) ஸ்டேட் டி பிரான்சில் பளபளப்பான நிறைவு விழாவுடன், 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு பாரிஸ் விடைகொடுத்தது.
12 Aug 2024
வினேஷ் போகட்வினேஷ் போகட்டின் எடை மேலாண்மைக்கு வீரர், பயிற்சியாளர் பொறுப்பு: சர்ச்சையை கிளப்பிய PT உஷா
வினேஷ் போகட்டின் எடை மேலாண்மை மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா, அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
11 Aug 2024
டெஸ்ட் கிரிக்கெட்WIvsSA முதல் டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் சாதனை படைத்த கிரேக் பிராத்வைட்
வெஸ்ட் இண்டீசின் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் கிரேக் பிராத்வைட் 131 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 26.72 ஆகும்.
11 Aug 2024
இந்திய கால்பந்து அணிசுனில் சேத்ரிக்கு மாற்று யார்? இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் செய்தியாளர் சந்திப்பு
ஆடவர் இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இந்திய கால்பந்து பற்றிய தனது எண்ணங்களை விளக்கினார்.
11 Aug 2024
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர்களின் முழு பட்டியல்
மல்யுத்த வீராங்கனை ரீத்திகா ஹூடா 76 கிலோ மல்யுத்த ஃப்ரீஸ்டைல் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, இந்தியாவின் 2024 பாரிஸ் ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு முழுமையாக முடிவுக்கு வந்தது.
11 Aug 2024
ஒலிம்பிக்ஒலிம்பிக் ஆர்டர்; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உயரிய விருது வென்றார் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா
இந்தியாவின் முதல் தனிநபர் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு பாரிஸில் நடந்த 142வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) அமர்வில் 'ஒலிம்பிக் ஆர்டர்' விருது வழங்கப்பட்டது.
10 Aug 2024
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் வெற்றி; பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்
மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக ஆறாவது பதக்கத்தை வென்றுள்ளார்.
09 Aug 2024
வினேஷ் போகட்வினேஷ் போகட் தகுதியிழப்பு: சச்சின் டெண்டுல்கரின் அம்பயர்ஸ் கால்
2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததால், இறுதி போட்டியில் விளையாட முடியாமல் போனது மட்டுமின்றி, தகுதியிழப்பு செய்யப்பட்ட வினேஷ் போகட்டிற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
09 Aug 2024
ஹாக்கி போட்டிஇந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷிற்கும் தமிழகத்திற்கும் இருக்கும் தொடர்பு
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற கையோடு தனது ஓய்வை அறிவித்தார் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ்.
09 Aug 2024
நீரஜ் சோப்ராதொடர்ந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என நீரஜ் சோப்ரா சாதனை
நீரஜ் சோப்ரா தொடர்ந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள தடகள வீரர் என்ற வரலாறு படைத்தார்.
08 Aug 2024
இந்திய ஹாக்கி அணிபாரிஸ் ஒலிம்பிக் 2024: வெண்கலம் வென்றது இந்திய ஹாக்கி அணி; 52 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சாதனை
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெற்ற இந்தியா vs ஸ்பெயின் இடையேயான ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றது.
08 Aug 2024
இந்திய ஹாக்கி அணிஇந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் 36 வயதான பிஆர் ஸ்ரீஜேஷ் வியாழன் (ஆகஸ்ட் 8) பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
08 Aug 2024
வினேஷ் போகட்சிஸ்டத்தால் தோற்றுப்போன வினேஷ் போகட்; காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) தனது ஓய்வை அறிவித்த சிறிது நேரத்திலேயே, வினேஷ் போகத் சண்டையிட்டு சோர்வடைந்து விட்டார் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
08 Aug 2024
ரஃபேல் நடால்யுஎஸ் ஓபன் 2024ல் இருந்து ரஃபேல் நடால் விலகல்; லேவர் கோப்பையில் பங்கேற்கிறார்
ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 8 வரை நியூயார்க்கில் நடைபெறும் யுஎஸ் ஓபனில் இருந்து டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
08 Aug 2024
வினேஷ் போகட்ஒலிம்பிக் தகுதி நீக்கத்தினை தொடர்ந்து ஓய்வை அறிவித்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்
2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வியாழன் அன்று தனது ஓய்வை அறிவித்தார்.
07 Aug 2024
வினேஷ் போகட்பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: வினேஷ் போகட் தகுதி நீக்கம், அடுத்து என்ன நடக்கும்?
நாடே எதிர்பார்த்திருந்த அந்த தருணம் நெருங்கும் நேரத்தில் பேரிடியாக வந்திறங்கியது வினேஷ் போகட்டின் தகுதி நீக்கம்.
07 Aug 2024
வினேஷ் போகட்EXPLAINER: வினேஷ் போகட் ஏன் ஒலிம்பிக் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்? மல்யுத்த எடை விதிகள் என்ன?
2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்க இறுதி போட்டியில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
07 Aug 2024
மல்யுத்த போட்டி2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம்: கிராம் கணக்கில் எடை கூடியதால் ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம்
மல்யுத்த வீரர் வினேஷ் போகட்50 கிலோ பிரிவில் 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததால் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
07 Aug 2024
ஒலிம்பிக்காயங்கள், சர்ச்சைகள், போராட்டங்களை மீறி ஒலிம்பிக் இறுதி போட்டியில் நுழைந்த வினேஷ் போகட்
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
07 Aug 2024
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்பாரீஸ் ஒலிம்பிக், மல்யுத்தம்: வினேஷ் போகட் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்
மல்யுத்த வீரர் வினேஷ் போகட், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
07 Aug 2024
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்பாரிஸ் ஒலிம்பிக், ஹாக்கி: அரையிறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்திய ஜெர்மனி
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதியில் ஜெர்மனியிடம் தோற்றது.
06 Aug 2024
நீரஜ் சோப்ராபாரீஸ் ஒலிம்பிக்: நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
நடப்பு சாம்பியனான நீரஜ் சோப்ரா 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இறுதி போட்டி ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறும்.
06 Aug 2024
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்பாரிஸ் ஒலிம்பிக், மல்யுத்தம்: நடப்பு சாம்பியனான யுய் சுசாகியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய வினேஷ் போகட்
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
06 Aug 2024
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்பாரிஸ் ஒலிம்பிக் கலப்பு ரிலே போட்டியில் இருந்து பெல்ஜியம் டிரையத்லான் அணி விலகியது; என்ன காரணம்?
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மிகபெரிய வளர்ச்சியில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி திட்டமிடப்பட்ட ரிவர் சீனில் நடைபெற இருந்த கலப்பு ரிலே போட்டியில் இருந்து பெல்ஜியம் டிரையத்லான் அணி விலகியது.
06 Aug 2024
ஒலிம்பிக்பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 இன்று: இறுதி போட்டிக்கு தகுதி பெறுமா ஹாக்கி அணி
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று ஆகஸ்ட் 6 , இந்தியா, புதிய நம்பிக்கையுடன் இரு போட்டிகளை எதிர்நோக்கியுள்ளது.
05 Aug 2024
லக்ஷ்யா சென்பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் லக்ஷயா சென்
பாரிஸ் ஒலிம்பிக்கில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெற்ற ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் தோல்வியடைந்தார்.
05 Aug 2024
கிரிக்கெட்வினோத் காம்ப்ளியா இது? நடக்கக் கூட முடியாமல்... சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
05 Aug 2024
ஒலிம்பிக்கண்ணாடியே அணியாமல் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற ஒலிம்பிக் ஐகான் யூசுப் டிகெக்; வைரலாகும் பழைய காணொளி
தனது பாக்கெட்டில் ஒரு கையுடன் வழக்கமான கண்ணாடி அணிந்தபடி, துருக்கியின் யூசுப் டிகெக் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெள்ளி வென்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
05 Aug 2024
நோவக் ஜோகோவிச்ஒலிம்பிக் டென்னிஸில் தங்கம் வென்ற வயதான வீரர்; நோவக் ஜோகோவிச்சிற்கு சச்சின் பாராட்டு
பாரிஸ் ஒலிம்பிக்கில் நடைபெற்ற பரபரப்பான ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் இறுதிப்போட்டியில் கார்லோஸ் அல்கராஸை தோற்கடித்து, செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தங்கம் வென்றார்.
05 Aug 2024
இந்திய கிரிக்கெட் அணிINDvsSL 2வது ODI : தோல்வியைத் தழுவியது இந்தியா; தொடரில் முன்னிலை பெற்றது இலங்கை
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதேசா மைதானத்தில் இந்தியா vs இலங்கை இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவியது.
05 Aug 2024
ஒலிம்பிக்ஒலிம்பிக் போட்டிகளில் பச்சை நிற பேனருக்கு அனுமதி மறுப்பு; பின்னணி இதுதான்
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 3) பேட்மிண்டன் மைதானத்தில் இருந்து "கோ தைவான்" என்று எழுதப்பட்ட பச்சை நிற பேனரை பாதுகாப்புப் பிரிவினர் அகற்றியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
05 Aug 2024
ரோஹித் ஷர்மாஒருநாள் கிரிக்கெட்டில் நான்காவது அதிக ரன் குவித்த இந்தியர் ஆனார் ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
04 Aug 2024
ஒலிம்பிக்ஒலிம்பிக் 2024: நீரின் தரம் மோசமாக இருந்ததால் டிரையத்லான் போட்டியின் பயிற்சி அமர்வு ரத்து
பாரிஸ் ஒலிம்பிக்கில், சமீபத்தில் பெய்த கனமழையால் சீன் ஆற்றில் நீர் தரம் பாதித்ததால், டிரையத்லான் கலப்பு ரிலே போட்டிக்காக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நடைபெறவிருந்த நீச்சல் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
04 Aug 2024
இந்திய ஹாக்கி அணிஒலிம்பிக் 2024: பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நடந்த ஆடவர் ஹாக்கி காலிறுதி போட்டியில், பெனால்டி ஷூட் அவுட்டில், பிரிட்டனை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
03 Aug 2024
இந்திய கிரிக்கெட் அணிINDvsSL ODI: கடைசி வரை பரபரப்பு; டையில் முதல் ஒருநாள் போட்டி
கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற்ற இந்தியா vs இலங்கை இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டையில் முடிந்தது.