விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

பாராலிம்பிக் போட்டி 2024: பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்

இந்தாண்டு பாராலிம்பிக்ஸில், மொத்தம் 20 பதக்கங்களை வென்று, கடந்த டோக்கியோ பாராலிம்பிக்ஸ் சாதனையை முறியடித்து, இந்தியா வரலாறு படைத்துள்ளது.

பார்முலா 4 கார் ரேஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்கு உதயநிதியை பாராட்டிய பிராவோ

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பார்முலா 4 கார் பந்தயம் கடந்த ஆக. 31-ம் தேதி சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

உயரம் தாண்டுதலில் ஹாட்ட்ரிக் சாதனை புரிந்த தமிழக வீரர் மாரியப்பன்

பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டி தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார்.

03 Sep 2024

விஜய்

ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்: GOAT படத்தில் இடம் பெற்றுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் 

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், செப்டம்பர் 5 ஆம் தேதி GOAT திரைப்படம் வெளியாகவுள்ளது.

துலீப் டிராபியில் மீண்டும் விளையாட ரிஷப் பந்த் தயாராகி வருகிறார்

இந்திய அணியின்இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த், செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கும் துலீப் டிராபியின் மூலம் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு திரும்ப உள்ளார்.

பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை தொடங்கிய ஜஸ்ப்ரீத் பும்ரா: காண்க

இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா, செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள தனது பயிற்சியை மீண்டும் தொடங்கி விட்டார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அட்டவணை வெளியீடு: விவரங்கள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி; மூவரின் சிறப்பம்சங்களை ஒப்பிட்ட அஸ்வின்

இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய மூன்று தந்திரோபாய புத்திசாலித்தனமான கேப்டன்களின் திறமையான தலைமையை டீம் இந்தியா கண்டுள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மூட்டு வலிக்கு எதிராக போராடும் சாய்னா நேவால்; விரைவில் ஓய்வை அறிவிக்கத் திட்டம்

இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தான் மூட்டுவலியுடன் போராடி வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் தனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் பாரத ரத்னாவுக்கு தகுதியானவர், எம்எஸ் தோனி அவரது வாழ்க்கையை 'அழித்துவிட்டார்': தந்தை யோக்ராஜ் காட்டம்

பிரபல கிரிக்கெட் பயிற்சியாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோகராஜ் சிங், இந்திய கிரிக்கெட்டுக்கு தனது மகன் ஆற்றிய பங்களிப்பிற்காக அவர் பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் என்று தெரிவித்துள்ளார்.

மகளிர் பிக் பாஷ் லீக்கில் முதல்முறையாக ஆறு இந்திய வீராங்கனைகள் ஒப்பந்தம்; கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இடமில்லை

ஆஸ்திரேலியாவில் நடக்கும் 2024 மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) கிரிக்கெட்டில் விளையாட இந்திய வீராங்கனைகள் ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் இடதுபக்கம் வானத்தை நோக்கி பார்ப்பது இதற்குத்தான்.. எம்எஸ் தோனி விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வீரருமான எம்எஸ் தோனி, தான் ஒவ்வொரு முறையும் பேட்டிங் செய்ய களமிறங்கும்போது ஏன் இடதுபக்கமாக வானத்தைப் பார்ப்பது ஏன் என விளக்கியுள்ளார்.

சென்னையில் சவுரவ் கங்குலி; ஃபார்முலா 4 போட்டியைக் காண வருகை

சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தய போட்டியை காண இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி சென்னை வந்துள்ளார்.

விராட் கோலியுடனான பந்தம் குறித்து நெகிழ்ந்து பேசிய எம்எஸ் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, விராட் கோலியுடன் தனது உறவு மற்றும் நட்பு குறித்து மனந்திறந்து பேசும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை

ஜோ ரூட் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று தனது 34வது டெஸ்ட் சதத்தை அடித்து இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

சென்னையில் பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு தொடங்கியது ஃபார்முலா 4 கார் பந்தயம்

பல்வேறு கட்ட இழுபறிகளுக்கு பிறகு சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியது. அமைச்சர் உதயநிதி போட்டியைத் தொடங்கி வைத்தார்.

யுஎஸ் ஓபன் 2024: 18 ஆண்டுகளில் முதல்முறையாக நான்காவது சுற்றை எட்டாமல் வெளியேறிய நோவக் ஜோகோவிச்

நோவக் ஜோகோவிச் 28ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினிடம் தோல்வியடைந்த பின்னர், 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக யுஎஸ் ஓபன் நான்காவது சுற்றை எட்டத் தவறினார்.

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை குழந்தைகள் புற்றுநோய் வார்டுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் திடீர் விசிட்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் தவால் குல்கர்னி ஆகியோர் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள இலவச குழந்தைகள் புற்றுநோயியல் வார்டுக்கு திடீர் விசிட் அடித்தனர்.

ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் இந்திய அணியில் சேர்ப்பு; பிசிசிஐ அறிவிப்பு

பிசிசிஐ சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 31) ஆஸ்திரேலியாவுடன் மோதும் 19 வயத்துக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்தது.

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்கப் போறீங்களா? சென்னை மெட்ரோவில் இலவச பயணம்

சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) தொடங்க உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்க செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.

ருதுராஜை வளர்த்தெடுக்க சிஎஸ்கேவுக்கு ஐபிஎல் 2025இல் எம்எஸ் தோனி வேண்டும்; சுரேஷ் ரெய்னா கருத்து

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 18வது சீசனில் எம்எஸ் தோனி விளையாடுவதை காண விருப்பம் தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.

பாராலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு தங்கம் வென்ற முதல் இந்திய பெண்; வரலாறு படைத்த அவனி லெகாரா

பாராலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்றை பாரா துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) படைத்தார்.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்

ஐசிசி இந்த வாரம் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட தரவரிசையின்படி இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சு தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் யாரும் எட்டாத சாதனை படைத்த நோவக் ஜோகோவிச்

யுஎஸ் ஓபன் 2024இல் செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் யாரும் எட்டாத வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.

ஷுப்மன் கில் குறித்த விராட் கோலியின் வைரல் அவதூறு வீடியோ டீப்ஃபேக் என அம்பலம்

இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலியை வைத்து ரசிகர்களால் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோ வைரலாகி, இணையத்தில் பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

ரோஹித் ஷர்மாவை 50 கோடிக்கு வாங்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் திட்டமா? உண்மை இதுதான்

ஐபிஎல் 2025க்கான மெகா ஏலம் குறித்த தகவல் தொடர்ந்து பரவி வரும் நிலையில், அனைவரின் பார்வையும் மும்பை இந்தியன்ஸ் மீது உள்ளது.

26 வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய வீரர்; பின்னணி என்ன?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் வில் புகோவ்ஸ்கியின் கிரிக்கெட் வாழ்க்கை மருத்துவ காரணங்களால் முடிவுக்கு வந்துள்ளது. 26 வயதே ஆன வீரர் மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனையை பின்பற்றி ஓய்வு பெற உள்ளார்.

கால்பந்து வீரர் கைலியன் எம்பாபேவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் அதிர்ச்சி

ரியல் மாட்ரிட்டின் நட்சத்திர முன்கள வீரர் கைலியன் எம்பாபேவின் எக்ஸ் கணக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) ஹேக் செய்யப்பட்டது.

29 Aug 2024

ஐபிஎல்

ஐபிஎல் மெகா ஏலத்திற்கு புதிய விதிகள்; ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட புதிய தகவல்

ஐபிஎல் 2025க்கான மெகா ஏலம் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகும் நிலையில், ஏலத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேசிய விளையாட்டு தினம் 2024: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

இந்தியாவின் தலைசிறந்த ஹாக்கி வீரர்களில் ஒருவரான மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 29 அன்று இந்தியாவில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.

28 Aug 2024

ஐசிசி

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது டெஸ்ட் தரவரிசையை புதுப்பித்துள்ளது.

'தல- தளபதி': வைரலாகும் ஜடேஜாவின் புதிய புகைப்படம்; உண்மை என்ன?

சமீபத்தில் இணையத்தில் CSKவின் 'தல' தோனியும், ரவீந்திர ஜடேஜாவும் ஒரு தோட்டத்தில் நின்று ரசிப்பது போன்ற புகைப்படம் வைரலானது.

இம்பாக்ட் பிளேயர் விதி தேவைதான்: IPL நெருங்கும் நேரத்தில் அஸ்வின் கூறுவது என்ன?

பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தன்னுடைய யூடூயுப் சேனலில் கிரிக்கெட் சார்ந்த பல விஷயங்களை பற்றி விவாதித்தும், தன்னுடைய கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

27 Aug 2024

ஜெய் ஷா

கிரெக் பார்க்லேவுக்குப் பதிலாக, ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளரான ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) அடுத்த தலைவராக கிரெக் பார்க்லேவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2024 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி அறிவிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஹர்மன்ப்ரீத் கவுர் மீண்டும் இந்திய அணியை வழிநடத்துவார்.

சென்னைக்கு வந்த ஜஸ்பிரித் பும்ரா..ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்ற வீடியோ வைரல்

சமீபத்தில் நடந்து முடிந்த 2024 டி20 உலகக்கோப்பையில் ஒரு அங்கமாக இருந்த ஜஸ்ப்ரீத் பும்ரா சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.

இந்தியாவை பின்னுக்குத் தள்ளி.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஸ்பெயின்

கிரிக்கெட் விளையாட்டு என்று வரும்போது, ஸ்பெயின் அணியை ஒருபோதும் இந்தியாவுடன் ஒப்பிடப்படாது. ஆனால், ஸ்பெயின் கிரிக்கெட் அணி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனையை முறியடித்துள்ளதோடு, டி20 வடிவத்தில் உலக சாதனையையும் படைத்துள்ளது.

பேட்மிண்டனில் இருந்து காலவரையற்ற இடைவெளி எடுக்கும் ஹெச்எஸ் பிரணாய்; வெளியான காரணம்

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரரான எச்.எஸ்.பிரணாய், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு விளையாட்டில் இருந்து காலவரையற்ற இடைவெளியை அறிவித்துள்ளார்.

ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்று முத்திரை பதித்தது இந்தியா

ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் 2024க்குள் ஒரு குழு நிகழ்வான மருஹபா கோப்பையில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதன் மூலம் இந்தியா சர்ஃபிங் உலகில் குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதித்துள்ளது.

26 Aug 2024

ஜெய் ஷா

ஜெய் ஷா ஐசிசி தலைவரானால் பிசிசிஐ செயலாளர் பதவி யாருக்கு? வெளியான புதுத் தகவல்

பிசிசிஐ செயலாளராக உள்ள ஜெய் ஷா ஐசிசி தலைவராக வர வாய்ப்புள்ளது. பல அறிக்கைகளின்படி, அவர் கிரெக் பார்க்லேவுக்குப் பிறகு அந்த பதவிக்கான வேட்பாளர்களில் முன்னணியில் உள்ளார்.