NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ருதுராஜை வளர்த்தெடுக்க சிஎஸ்கேவுக்கு ஐபிஎல் 2025இல் எம்எஸ் தோனி வேண்டும்; சுரேஷ் ரெய்னா கருத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    ருதுராஜை வளர்த்தெடுக்க சிஎஸ்கேவுக்கு ஐபிஎல் 2025இல் எம்எஸ் தோனி வேண்டும்; சுரேஷ் ரெய்னா கருத்து
    சுரேஷ் ரெய்னா

    ருதுராஜை வளர்த்தெடுக்க சிஎஸ்கேவுக்கு ஐபிஎல் 2025இல் எம்எஸ் தோனி வேண்டும்; சுரேஷ் ரெய்னா கருத்து

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 30, 2024
    06:16 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 18வது சீசனில் எம்எஸ் தோனி விளையாடுவதை காண விருப்பம் தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.

    ஐபிஎல் 2028இல் தொடங்கியது முதல் அனைத்து சீசன்களிலும் விளையாடியுள்ள எம்எஸ் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக 14 ஆட்டங்களில் விளையாடி 220.54 ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ளார்.

    இந்நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரரான சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி விளையாடுவது ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனுக்கு அதிக மதிப்பை சேர்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

    அதுமட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது கேப்டன்சி பொறுப்பை மேம்படுத்த இன்னும் அதிக நேரம் தேவைப்படுவதாகவும் ரெய்னா கருதுகிறார்.

    சுரேஷ் ரெய்னா

    சுரேஷ் ரெய்னா பேட்டியின் முழு விபரம்

    ஸ்போர்ட்ஸ் டாக்கிற்கு அளித்த பேட்டியில் பேசிய சுரேஷ் ரெய்னா, "எம்எஸ் தோனி, அவர் கடந்த ஆண்டு எப்படி பேட்டிங் செய்தார் என்பதைக் கருத்தில் கொண்டு ஐபிஎல் 2025இல் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இன்னும் ஒரு வருடம் தேவைப்படுவதாக நான் நினைக்கிறேன், அவர் கேப்டனாக இருந்த விதம் மற்றும் ஆர்சிபியுடனான தோல்விக்குப் பிறகு நிறைய விஷயங்கள் கூறப்பட்டன.

    இருப்பினும், ருதுராஜ் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று ஒரு சாதனையைச் செய்துள்ளார்." என்று கூறினார்.

    ஐபிஎல் 2024இன் போது கெய்க்வாட் கேப்டனாக இருந்தாலும் சிறப்பாக ரன் எடுத்தார். ஆனால், இந்த சீசனில் லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏழு வெற்றிகள் மற்றும் ஏழு தோல்விகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுரேஷ் ரெய்னா
    எம்எஸ் தோனி
    ஐபிஎல்
    சிஎஸ்கே

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    சுரேஷ் ரெய்னா

    டி20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் அடித்து கேஎல் ராகுல் சாதனை  டி20 கிரிக்கெட்

    எம்எஸ் தோனி

    எம்எஸ் தோனியை அணியில் சேர்க்க மறுத்த சவுரவ் கங்குலி; பின்னணியை பகிர்ந்த முன்னாள் தேர்வாளர் சவுரவ் கங்குலி
    எம்எஸ் தோனியின் கோரிக்கையை நிராகரித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட்
    இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்எஸ் தோனி ஓய்வு பெற்ற தினம் கிரிக்கெட்
    சந்திரயான் 3 வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய எம்எஸ் தோனி மகள்; வைரலாகும் காணொளி சந்திரயான்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2024: ஒரு வழியாக, முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024
    ஹாரி ப்ரூக்கிற்கு பதிலாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் புதிதாக இணைந்த புதிய வேக பந்து வீச்சாளர் டெல்லி கேப்பிடல்ஸ்
    ஐபிஎல் 2024 : KKR -ஐ வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே ஐபிஎல் 2024
    CSK ரசிகர்களை பிராங்க் செய்த ஜடேஜா-தோனி; வைரலாகும் வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ்

    சிஎஸ்கே

    CSK vs RCB:10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்; மோசடி என ரசிகர்கள் குமுறல் ஐபிஎல்
    ஐபிஎல் 2024: சிஎஸ்கே போட்டியை காண வருபவர்களுக்கு இலவச பேருந்து பயணம் ஐபிஎல்
    ஐபிஎல் 2024 : CSK அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய தோனி சென்னை சூப்பர் கிங்ஸ்
    இரண்டாவது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே; ஆட்ட நாயகன் விருது வென்ற சிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025