LOADING...

சுரேஷ் ரெய்னா: செய்தி

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானின் சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

கியூராகோவை (Curacao) தளமாகக் கொண்ட ஆன்லைன் சூதாட்ட தளமான 1xBet தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில், முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்குச் சொந்தமான ₹11.14 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக சுரேஷ் ரெய்னாவை விஞ்சி புதிய சாதனை படைத்த எம்எஸ் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக ஒரு மைல்கல் தருணத்தில், ஐபிஎல் வரலாற்றில் அந்த அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை எம்எஸ் தோனி பெற்றார்.

30 Aug 2024
சிஎஸ்கே

ருதுராஜை வளர்த்தெடுக்க சிஎஸ்கேவுக்கு ஐபிஎல் 2025இல் எம்எஸ் தோனி வேண்டும்; சுரேஷ் ரெய்னா கருத்து

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 18வது சீசனில் எம்எஸ் தோனி விளையாடுவதை காண விருப்பம் தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.

டி20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் அடித்து கேஎல் ராகுல் சாதனை 

டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 300 ரன்கள் எடுத்த ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார்.