விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
27 Sep 2024
ஐபிஎல்விசில் போடு! டுவைன் பிராவோ கேகேஆர் அணியில் இணைவது குறித்து எக்ஸ் தளத்தில் சிஎஸ்கே பதிவு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் வழிகாட்டியாக இணைந்துள்ளார்.
27 Sep 2024
இலங்கை கிரிக்கெட் அணிகிரிக்கெட் ஜாம்பவானின் டான் பிராட்மேனின் இரண்டு சாதனைகளை சமன் செய்த இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ்
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் கமிந்து மெண்டிஸ் சதமடித்து 182 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார்.
27 Sep 2024
டெஸ்ட் கிரிக்கெட்INDvsBAN 2வது டெஸ்ட்: சோதனையிலும் சாதனை; 56 ஆண்டுகால இயான் செப்பலின் ரெகார்டை முறியடித்தார் ஜாகிர் ஹசன்
கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மோசமான வானிலை காரணமாக 35 ஓவர்கள் மட்டுமே ஆடப்பட்டது.
27 Sep 2024
அஸ்வின் ரவிச்சந்திரன்INDvsBAN 2வது டெஸ்ட்: அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியாவிலேயே அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
27 Sep 2024
ஐபிஎல்ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தார் சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐபிஎல்லில் தனது நீண்ட கால அணியான சென்னை சூப்பர் கிங்ஸில் (சிஎஸ்கே) இருந்து வெளியேறி கொல்கத்தா நைட் ரைடர்ஸில் (கேகேஆர்) இணைந்துள்ளார்.
27 Sep 2024
டெஸ்ட் கிரிக்கெட்INDvsBAN 2வது டெஸ்ட்: 1964க்கு பிறகு முதல் முறை; கான்பூர் டெஸ்டில் சுவாரஸ்ய சம்பவம்
இந்தியா vs வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) தொடங்க உள்ளது.
26 Sep 2024
இலங்கை கிரிக்கெட் அணி147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; இலங்கை கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸ் சாதனை
வியாழக்கிழமை (செப்டம்பர் 26) நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்ததன் மூலம் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் கமிந்து மெண்டிஸ் ரெட் பால் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை முறியடித்துள்ளார்.
26 Sep 2024
வங்கதேச கிரிக்கெட் அணிகிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் வங்கதேச அணியின் மூத்த ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன்
வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
26 Sep 2024
ஐபிஎல்ஐபிஎல் 2025 : மெகா ஏலத்தில் அஸ்வின் மற்றும் முகமது ஷமியை கைப்பற்ற சிஎஸ்கே திட்டம்
வரவிருக்கும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில், அனைத்து அணிகளும் ஏல செயல்முறைக்கான தங்கள் தயாரிப்புகளை தொடங்கியுள்ளனர்.
26 Sep 2024
கால்பந்துஇளம் கால்பந்து திறமைகளை அடையாளம் காணும் பணியை தொடங்கிய பைச்சுங் பூட்டியா
இந்திய கால்பந்து ஜாம்பவான், பைச்சுங் பூட்டியா, நாட்டில் உள்ள இளம் கால்பந்து வீரர்களை அடையாளம் காணும் பணியினை தொடங்கியுள்ளார்.
25 Sep 2024
பாராலிம்பிக்ஸ்பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வீரர் வீராங்கனைகளுக்கும் தலா 7 இலட்சம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக தமிழ்நாடு அரசு வழங்கியிருந்தது.
25 Sep 2024
டெஸ்ட் மேட்ச்லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலை அதிகரிப்பு
லார்ட்ஸ் மைதானத்தின் உரிமையாளரான மேரிலேபோன் கிரிக்கெட் கிளப், அடுத்த கோடையில் நடைபெறவுள்ள இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
25 Sep 2024
வினேஷ் போகட்ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக இந்திய அரசு எனக்கு ஆதரவளிக்கவில்லை: வினேஷ் போகட் குமுறல்
பாரிஸ் ஒலிம்பிக்கில் தான் சந்தித்த பிரச்சனைகளின் போது தனக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று வினேஷ் போகட் கூறினார்.
24 Sep 2024
டி20 உலகக்கோப்பைஇந்த நாளில்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா முதல் டி20 உலகக் கோப்பை சாம்பியன் ஆனது!!
கடந்த 2007 ஆம் ஆண்டு இதே நாளில், ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து, முதல் டி20 உலகக் கோப்பை சாம்பியன் ஆனது இந்திய கிரிக்கெட் அணி.
24 Sep 2024
அஸ்வின் ரவிச்சந்திரன்பங்களாதேஷுக்கு எதிராக அஸ்வின் அபார சதத்திற்கு காரணம் இதுதான்: ரோஹித் ஷர்மா
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அஸ்வின் ரவிச்சந்திரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
23 Sep 2024
ரிஷப் பண்ட்பங்களாதேஷிற்கு ஃபீல்டிங் செட் செய்து கொடுத்தது ஏன்? ரிஷப் பண்ட் விளக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட் மீது தனக்குள்ள அன்பை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினார்.
23 Sep 2024
டெஸ்ட் சாம்பியன்ஷிப்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை; முதலிடத்தை வலுப்படுத்தியது இந்தியா; மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை
இந்திய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) வங்கதேசத்திற்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தனது முதலிடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
23 Sep 2024
செஸ் போட்டிசெஸ் ஒலிம்பியாட் 2024: வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
22 Sep 2024
இந்தியாஓபன் செஸ் ஒலிம்பியாட்டில் முதல்முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது இந்தியா
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) ஹங்கேரியில் நடைபெற்ற ஓபன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது.
22 Sep 2024
இந்திய கிரிக்கெட் அணிசாதனையிலும் வேதனை; இந்திய அணியின் 92 ஆண்டு வரலாற்று வெற்றியில் இப்படியொரு சோக பின்னணியா?
சென்னையில் நடந்த 2 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி தனது 92 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
22 Sep 2024
கிறிஸ்டியானோ ரொனால்டோகிறிஸ்டியானோ ரொனால்டோவை சிறப்பிக்கும் வகையில் நாணயம் வெளியிட்டது போர்ச்சுகல்
போர்ச்சுகல் தனது கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவைக் கௌரவிக்கும் வகையில், சிஆர்7 என அழைக்கப்படும் சிறப்பு €7 நாணயத்தை வெளியிட்டுள்ளது.
22 Sep 2024
இந்திய கிரிக்கெட் அணிவங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை; பிசிசிஐ அறிவிப்பு
கான்பூரில் செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்க உள்ள வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
22 Sep 2024
டெஸ்ட் கிரிக்கெட்INDvsBAN முதல் டெஸ்ட்: 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் இடையே நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
22 Sep 2024
சென்னை சூப்பர் கிங்ஸ்'அன்பு மகள்களுக்கு'; தேசிய மகள்கள் தினத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட வாழ்த்துப் பதிவு
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை தேசிய மகள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
22 Sep 2024
அஸ்வின் ரவிச்சந்திரன்37வது முறையாக ஐந்து விக்கெட் வீழ்த்தினார் ரவிச்சந்திரன் அஸ்வின்; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 37வது முறையாக ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
21 Sep 2024
டெஸ்ட் கிரிக்கெட்INDvsBAN முதல் டெஸ்ட்: டிக்ளர் செய்தது இந்தியா; வங்கதேச அணிக்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் 515 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
21 Sep 2024
ஷுப்மன் கில்INDvsBAN: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார் ஷுப்மன் கில்
சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் (செப்டம்பர் 21) ஷுப்மன் கில் சதமடித்தார்.
21 Sep 2024
ரிஷப் பண்ட்INDvsBAN முதல் டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது சதத்தை பதிவு செய்தார் ரிஷப் பண்ட்
கடைசியாக 2022 டிசம்பரில் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய ரிஷப் பண்ட் தற்போது மிகச்சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார்.
21 Sep 2024
டெஸ்ட் கிரிக்கெட்நவீன டெஸ்ட் கிரிக்கெட்டின் அரிய நிகழ்வு; 16 வருடங்களில் முதல்முறையாக ஓய்வு நாள்; எதற்குத் தெரியுமா?
இலங்கை மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாளான சனிக்கிழமை (செப்டம்பர் 21) ஆட்டம் எதுவும் நடைபெறாது.
20 Sep 2024
விராட் கோலிடிஆர்எஸ் வேண்டாம் என முடிவெடுத்த விராட் கோலி; ஆச்சரியமடைந்த ரோஹித் ஷர்மா
விராட் கோலி அவுட் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, டிஆர்எஸ் பயன்படுத்த வேண்டாம் எனத் தேர்ந்தெடுத்தது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆச்சரியம் தெரிவித்தார்.
20 Sep 2024
யஷஸ்வி ஜெய்ஸ்வால்முதல் 10 டெஸ்டில் அதிக ரன்கள்; டான் பிராட்மேன் இடம்பெற்றுள்ள டாப் 5 பட்டியலில் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சேப்பாக்கத்தில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டான் பிராட்மேனுடன் டாப் 5 வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
20 Sep 2024
டெஸ்ட் கிரிக்கெட்INDvsBAN முதல் டெஸ்ட்: பும்ராவின் அபார பந்துவீச்சால் 149 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச கிரிக்கெட் அணி 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
20 Sep 2024
டெஸ்ட் கிரிக்கெட்INDvsBAN முதல் டெஸ்ட்: அடுத்தடுத்த பந்துகளில் வங்கதேச வீரர்களை தெறிக்கவிட்ட ஆகாஷ் தீப்; வைரலாகும் காணொளி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி முதல் நாளில் சற்று தடுமாறினாலும், இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
19 Sep 2024
யஷஸ்வி ஜெய்ஸ்வால்அதிக ரன்கள்; 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) தொடங்கிய வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களைக் குவித்துள்ளது.
19 Sep 2024
அஸ்வின் ரவிச்சந்திரன்வேற லெவல் ரவிச்சந்திரன் அஸ்வின்; எம்எஸ் தோனியின் இந்த சாதனையை சமன் செய்து அசத்தல்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) தொடங்கிய வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களைக் குவித்துள்ளது.
19 Sep 2024
அஸ்வின் ரவிச்சந்திரன்டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது சதமடித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்; சேப்பாக்கத்தில் இரண்டாவது சதம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆறாவது சதத்தை விளாசியுள்ளார்.
18 Sep 2024
கவுதம் காம்பிர்இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன் விராட் கோலி என்று கவுதம் கம்பீர் பாராட்டு
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், விராட் கோலியை நாட்டின் தலைசிறந்த டெஸ்ட் கேப்டன் என்று பாராட்டியுள்ளார்.
17 Sep 2024
இந்திய ஹாக்கி அணிஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024: சீனாவை வீழ்த்தி ஐந்தாவது முறையாக பட்டம் வென்றது இந்திய ஹாக்கி அணி
ஆடவர் இந்திய ஹாக்கி அணி 2024ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் செப்டம்பர் 17ஆம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் போட்டியை நடத்திய சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று தனது பட்டத்தை வெற்றிகரமாக பாதுகாத்தது.
17 Sep 2024
அஸ்வின் ரவிச்சந்திரன்இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் 38வது பிறந்த தினம் இன்று
கிரிக்கெட்டின் தற்போதைய தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று (செப்டம்பர் 17) 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
16 Sep 2024
வங்கதேச கிரிக்கெட் அணிவங்கதேச வீரர்களை எதிர்கொள்ள டீம் இந்தியாவின் ஆச்சரியமான திட்டம் இதுதான்
உள்நாட்டில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி தயாராகி வரும் நிலையில், ஒரு புதிய மூலோபாய அணுகுமுறை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.