விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
04 Nov 2024
முகமது ஷமிரஞ்சி கோப்பை அணியில் இடமில்லை; முகமது ஷமி இந்திய கிரிக்கெட் அணியில் இணைவதில் மீண்டும் தாமதம்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொழில்முறை கிரிக்கெட்டுக்கு திரும்புவது தாமதமாகியுள்ளது.
04 Nov 2024
மகளிர் கிரிக்கெட்2025-29 மகளிர் கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025-29 காலகட்டத்தை உள்ளடக்கிய மகளிர் கிரிக்கெட்டுக்கான எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தை (FTP) அறிவித்துள்ளது.
04 Nov 2024
பிசிசிஐஐசிசி தலைவராக பொறுப்பேற்கும் ஜெய் ஷா; பிசிசிஐயின் புதிய செயலாளர் ரேஸில் முன்னிலையில் ரோஹன் ஜெட்லி
தற்போதைய டெல்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவராக உள்ள ரோஹன் ஜெட்லி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) அடுத்த செயலாளராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
04 Nov 2024
ரோஹித் ஷர்மாடெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு காணாத தோல்வி; ரோஹித் ஷர்மா, விராட் கோலியை உடனடியாக ஓய்வை அறிவிக்க வற்புறுத்தல்
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் மோசமான ஆட்டங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே விரக்தியைக் கிளப்பியுள்ளன.
04 Nov 2024
ஐபிஎல் 2025ரியாத்தில் நவம்பர் 24, 25 தேதிகளில் ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடக்க உள்ளதாக தகவல்
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2025 சீசனிற்கு முந்தைய மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
04 Nov 2024
டெஸ்ட் கிரிக்கெட்உள்நாட்டில் அதிக டெஸ்ட் போட்டிகளில் தோற்ற இந்திய கேப்டன்கள்; ரோஹித் ஷர்மாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 0-3 என படுதோல்வியை சந்தித்து ஒயிட்வாஷ் ஆனது.
03 Nov 2024
ரோஹித் ஷர்மாபார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடுவாரா? அவரே கொடுத்த அப்டேட்
நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பங்கேற்பாரா என்பது குறித்த அப்டேட்டை அவரே வெளியிட்டுள்ளார்.
03 Nov 2024
விராட் கோலிஅதெல்லாம் வெறும் வதந்தி; விராட் கோலி கேப்டன்சி குறித்த தகவல்களை நிராகரித்தது ஆர்சிபி
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனுக்கான அணியின் கேப்டனாக விராட் கோலி திரும்புவார் என்ற வதந்திகளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) நிர்வாகம் நிராகரித்துள்ளது.
03 Nov 2024
டெஸ்ட் சாம்பியன்ஷிப்இடியாப்ப சிக்கலில் இந்திய கிரிக்கெட் அணி; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா?
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) ஒரு வரலாற்று அதிர்ச்சியில், இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3-0 என இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.
03 Nov 2024
இந்திய கிரிக்கெட் அணிINDvsNZ 3வது டெஸ்ட்: 24 ஆண்டுகளில் முதல்முறை; உள்நாட்டு டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது இந்தியா
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியிலும் தோற்று இந்தியா, 24 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வியைப் பெற்றுள்ளது.
03 Nov 2024
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிவிராட் கோலி, பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாய் ஹோப் சாதனை
சனிக்கிழமை (நவம்பர் 2) ஆன்டிகுவாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்தார்.
02 Nov 2024
எம்எஸ் தோனிஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்கிறாரா எம்எஸ் தோனி?
எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மூத்த வீரர் எம்எஸ் தோனியை 4 கோடி ரூபாய்க்கு அன்கேப்ட் பிளேயர் பிரிவின் கீழ் தக்கவைத்துள்ளது.
02 Nov 2024
இந்தியா Vs நியூசிலாந்து கிரிக்கெட்INDvsNZ 3வது டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் இந்தியா
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய கிரிக்கெட் அணி வலுவான நிலையில் உள்ளது.
02 Nov 2024
ரிஷப் பண்ட்INDvsNZ 3வது டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிவேக அரைசதம் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்
இந்தியா vs நியூசிலாந்து இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில் (நவம்பர் 2) ரிஷப் பண்ட் நியூசிலாந்துக்கு எதிராக சாதனை படைத்தார்.
02 Nov 2024
செஸ் போட்டிமூன்று வயதில் சர்வதேச செஸ் தரவரிசைப் பட்டியலில் இடம்; அசரவைத்த இந்திய சிறுவன் அனீஷ் சர்க்கார்
ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, இந்தியாவின் அனீஷ் சர்க்கார் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) மதிப்பீடு பெற்ற இளைய சதுரங்க வீரராக ஆனார். அவருடைய வயது வெறும் மூன்று ஆண்டுகள், எட்டு மாதங்கள் மற்றும் 19 நாட்களே ஆகும்.
01 Nov 2024
ரவீந்திர ஜடேஜாடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்; ஜாகீர் கான், இஷாந்த் ஷர்மாவை பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறினார் ரவீந்திர ஜடேஜா
இந்தியா vs நியூசிலாந்து இடையே மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் தொடக்க நாளில் ரவீந்திர ஜடேஜா இந்தியாவின் ஹீரோவாக உருவெடுத்தார்.
01 Nov 2024
இந்தியா Vs நியூசிலாந்து கிரிக்கெட்INDvsNZ 3வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் 149 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) தொடங்கியது.
01 Nov 2024
ஐபிஎல் 2025ஐபிஎல் 2025: அனைத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீர்களின் பட்டியலை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வியாழக்கிழமையுடன் (அக்டோபர் 31) நிறைவடைந்தது.
31 Oct 2024
சென்னை சூப்பர் கிங்ஸ்சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி: அனிருத் இசையுடன் ரீடென்க்ஷன் லிஸ்டை வெளியிட்டது CSK
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.
30 Oct 2024
இந்தியா Vs நியூசிலாந்து கிரிக்கெட்INDvsNZ 3வது டெஸ்ட் போட்டி: ஆறுதல் வெற்றியையாது பெறுமா இந்திய அணி?
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்து, 12 ஆண்டுகளில் முதல்முறையாக தொடரை இழந்த இந்திய கிரிக்கெட் அணி, வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாட உள்ளது.
28 Oct 2024
இந்திய கிரிக்கெட் அணிINDvsNZ 3வது டெஸ்ட்: 24 ஆண்டுகால சாதனைக்கு ஆபத்து; மூன்றாவது போட்டியிலும் தோற்றால் இந்திய அணியின் நிலை இதுதான்
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளன.
31 Oct 2024
எம்எஸ் தோனிஐபிஎல் 2025: எம்எஸ் தோனி உட்பட ஐந்து டாப் வீரர்களை தக்க வைத்துக்கொண்ட சிஎஸ்கே
ESPNcricinfo அறிக்கையின்படி , சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.
30 Oct 2024
ஸ்மிருதி மந்தனாInd vs NZ: சதமடித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவிய ஸ்ம்ரிதி மந்தனா
மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.
30 Oct 2024
சென்னை சூப்பர் கிங்ஸ்அணியில் தோனி, ஜடேஜா தக்க வைப்பா? சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவால் ரசிகர்கள் குழப்பம்
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான உரிமையாளர்களில் ஒன்றான, சென்னை சூப்பர் கிங்ஸ், நேற்று, அக்டோபர் 29, தங்களது சாத்தியமான தக்கவைப்புகளை பற்றி ஒரு குறிப்பால் உணர்த்தும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தது.
29 Oct 2024
ஐபிஎல் 2025ஐபிஎல் 2025 ஏலம்: வாஷிங்டன் சுந்தருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான அணிகள் தக்கவைப்பு பட்டியலைச் சமர்ப்பிக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
29 Oct 2024
ஒலிம்பிக்2028 ஒலிம்பிக்ஸ்: கிரிக்கெட் மட்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்படலாம்
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுள் கிரிக்கெட் போட்டிகள் மட்டும் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைக்கு மாற்றப்படலாம்.
28 Oct 2024
மல்யுத்தம்யு23 மல்யுத்த உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற மூன்றாவது இந்திய வீரர்; சிராக் சிக்கரா சாதனை
சிராக் சிக்கரா யு23 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய மல்யுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
28 Oct 2024
இந்திய ஹாக்கி அணிஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு; கேப்டனாக சல்மா டெட்டே நியமனம்
நவம்பர் 11-20 வரை பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெறும் மகளிர் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி 2024க்கான இந்திய ஹாக்கி அணியை ஹாக்கி இந்தியா திங்களன்று (அக்டோபர் 28) அறிவித்தது.
28 Oct 2024
ரஞ்சி கோப்பைசச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை டிவியில் பார்த்து கிரிக்கெட் கற்ற வீரர்; ரஞ்சி கோப்பையில் சதம் அடித்து அசத்தல்
சச்சின் டெண்டுல்கர் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை உயர்த்தியதை பார்த்த ஒரு தந்தையின் ஆர்வம், அவரது மகனை தற்போது ரஞ்சி கோப்பையில் சதமடிக்க வைத்துள்ளது.
28 Oct 2024
எம்எஸ் தோனிஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட எம்எஸ் தோனி முடிவு எனத் தகவல்
முன்னாள் இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்எஸ் தோனி, ஐபிஎல் 2025 சீசனில் விளையாடுவதற்கான சாத்தியக்கூறு குறித்து பேசியுள்ளார்.
28 Oct 2024
விவிஎஸ் லட்சுமணன்தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்படுவார் என தகவல்
டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியுடன் பயிற்சியாளர்களும் செல்ல உள்ளனர்.
27 Oct 2024
முகமது ஷமிஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடமில்லை; இன்ஸ்டாகிராமில் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய முகமது ஷமி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது ஏமாற்றத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
26 Oct 2024
யஷஸ்வி ஜெய்ஸ்வால்92 ஆண்டுகால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 92 ஆண்டுகால இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
26 Oct 2024
டெஸ்ட் சாம்பியன்ஷிப்தொடர் தோல்விகளால் பின்னடைவு; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் என்ன?
புனேவில் நடந்து முடிந்த இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவியது.
26 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்INDvsNZ 2வது டெஸ்ட்; 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; இந்திய அணியின் 12 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது நியூசிலாந்து
புனே எம்சிஏ மைதானத்தில் நடந்த இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
26 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்INDvsNZ 2வது டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக 11 விக்கெட்டுகள்; சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்த வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
26 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்INDvsNZ 2வது டெஸ்ட்: 359 ரன்கள் வெற்றி இலக்கு; நியூசிலாந்துக்கு எதிராக வரலாறு படைக்குமா இந்தியா?
புனேயில் நடைபெற்று வரும் இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
26 Oct 2024
இந்திய கிரிக்கெட் அணிதென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய டி20 அணி அறிவிப்பு; மூன்று அன்கேப்ட் வீரர்களுக்கு வாய்ப்பு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) அறிவித்துள்ளது.
26 Oct 2024
இந்திய கிரிக்கெட் அணிஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான 18 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 25) அறிவித்தது.
25 Oct 2024
விராட் கோலிசுழற்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறும் விராட் கோலி; தரவுகள் சொல்வது இதுதான்
புனேயில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.