விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

டிசம்பர் 15ஆம் தேதி மகளிர் ஐபிஎல் 2025க்கான ஏலம் நடைபெறும் என தகவல்

மகளிர் ஐபிஎல் 2025க்கான ஏலம் டிசம்பர் 15ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் என ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ தெரிவித்துள்ளது.

WI இன் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி முகாமை நடத்தும் CSK அகாடமி 

முதன்முறையாக, கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (CWI) ஒரு மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

28 Nov 2024

ஐபிஎல்

IPL 2025 மெகா ஏலம்: செலவழிக்கப்பட்ட பணம், ஒப்பந்தங்கள் மற்றும் பல

சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மெகா ஏலத்தில், அனைத்து 10 உரிமையாளர்களும் அடுத்த மூன்று சீசன்களுக்கான தங்கள் அணியை தேர்வு செய்தனர்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் ஜஸ்பிரித் பும்ரா

ஐசிசியின் சமீபத்திய ஆடவர் டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மீறியதற்காக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, மார்ச் 10, 2024 அன்று தேசிய அணிக்கான தேர்வு சோதனையின் போது, சிறுநீர் மாதிரியை வழங்க மறுத்ததற்காக, தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையால் (NADA) நான்கு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வெறும் 7 ரன்களில் ஒட்டுமொத்த அணியும் அவுட்; சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த அணி

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) லாகோஸில் நடந்த டி20 உலகக்கோப்பை துணை பிராந்திய ஆப்பிரிக்கா தகுதிச் சுற்றில் நைஜீரியாவுக்கு எதிராக ஐவரி கோஸ்ட் வெறும் ஏழு ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்தது.

பார்டர் கவாஸ்கர் டிராபி: இந்தியாவுக்கு எதிராக மீண்டும் அதே அணியை களமிறக்குகிறது ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், பெர்த்தில் விளையாடிய அதே 13 பேர் கொண்ட அணி எந்த மாற்றமும் இல்லாமல் அடிலெய்டில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அப்படியே களமிறங்கும் என அறிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்குப் பிறகு அனைத்து அணிகளிலும் உள்ள வீரர்களின் முழுமையான பட்டியல்

நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் மொத்தமாக ரூ.639.15 கோடி தொகை பயன்படுத்தப்பட்டு சாதனை படைத்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியும் கண்டுகொள்ளாத ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய கிரிக்கெட் அணி

பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.

பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: 92 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தது இந்தியா

பெர்த்தில் நடைபெற்ற இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2025 மெகா ஏலம்: முதல் நாள் முடிவில் அணிகள் வாங்கிய வீரர்கள் மற்றும் பர்ஸில் உள்ள தொகை

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் பரபரப்பான முதல் நாளில் மொத்தம் 72 வீரர்கள் விற்கப்பட்டனர்.

ஐபிஎல் 2025: 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை அணிக்கு திரும்புகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) நடைபெற்ற ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ரூ.9.75 கோடி செலவிட்டது.

ஐபிஎல் 2025 மெகா ஏலம்: ஷ்ரேயாஸ் ஐயரின் சாதனையை முறியடித்து புதிய உச்சம் தொட்டார் ரிஷப் பண்ட்

இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் வரவிருக்கும் ஐபிஎல் 2025இல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்காக விளையாட உள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு இமாலய வெற்றி இலக்கு; 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம்; ரூ.26.75 கோடிக்கு ஷ்ரேயாஸ் ஐயரை கைப்பற்றியது பஞ்சாப் கிங்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் 2025இல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

30 சதங்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி

பெர்த்தில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் விராட் கோலி தனது 375 நாள் சத வறட்சியை அழுத்தமான முறையில் முடித்துக் கொண்டார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி: 38 ஆண்டுகால டெஸ்ட் சாதனையை முறியடித்தது யஷஸ்வி ஜெய்ஸ்வால்-கே.எல்.ராகுல் ஜோடி

பெர்த்தில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி இரண்டாவது இன்னிங்ஸில் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்துள்ளனர்.

47 ஆண்டுகளில் முதல்முறை; சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பெர்த்தில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார்.

இன்று தொடங்குகிறது ஐபிஎல் 2025 மெகா ஏலம்; நேரடி ஒளிபரப்பை இலவசமாக பார்ப்பது எப்படி?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 மெகா ஏலம் இன்றும் நாளையும் (நவம்பர் 24 மற்றும் 25) சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல்-ஜோஹர் அரங்கில் நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியாவில் 20 ஆண்டுகளில் முதல்முறை; யஷஸ்வி ஜெய்ஸ்வால்-கே.எல்.ராகுல் ஜோடி சாதனை

பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி உறுதியான கட்டுப்பாட்டை எடுத்து, 2வது நாள் முடிவில் 172/0 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலை பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் போட்டிகளில் ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 218 ரன்கள் முன்னிலை

பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது.

பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: சேனா நாடுகளில் கபில்தேவின் சாதனை சமன் செய்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா

பெர்த்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஐந்து விக்கெட்டுகளை (5/30) கைப்பற்றி, கபில்தேவின் சாதனையை சமன் செய்தார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: இந்திய பந்துவீச்சு அபாரம்; 104 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா

பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு சுருண்டது.

சாம்பியன்ஸ் டிராபி 2025 ஹைபிரிட் மாடலில் நடத்த திட்டம்? ஐசிசி அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு

2025 சாம்பியன்ஸ் டிராபியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நவம்பர் 26 அன்று அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளது.

சீனா மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

சீனா மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

பார்டர் கவாஸ்கர் டிராபியில் பிலிப் ஹியூஸிற்கு 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி; ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மறைந்த கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸின் 10 வது ஆண்டு நினைவு நாளைக் கொண்டாடும் வகையில் அவருக்கு மரியாதை செலுத்தும் தொடர் செயல்பாடுகளை அறிவித்துள்ளது.

பார்டர் கவாஸ்கர் டிராபி: முதல் இன்னிங்ஸில் குறைந்தபட்ச ஸ்கோர்; ஆஸ்திரேலியாவில் மோசமான சாதனை படைத்தது இந்திய அணி

பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களுடன் தடுமாறி வருகிறது.

பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: 45 ஆண்டுகளில் இரண்டாவது முறை; மோசமான சாதனை படைத்தது ஆஸ்திரேலியா

பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 150 ரன்களுக்கு சுருண்டது.

22 Nov 2024

ஐபிஎல்

ஐபிஎல் 2025, 2026, 2027க்கான போட்டி தேதிகள் அறிவிப்பு

முன்னெப்போதும் இல்லாத வகையில், ஐபிஎல் நிர்வாகம் அடுத்த மூன்று சீசன்களுக்கான தேதிகளை முன்கூட்டியே வெளியிட்டுள்ளது.

IND vs AUS பார்டர் கவாஸ்கர் ட்ராஃபி: டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங் தேர்வு 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, பெர்த்தில் நடைபெறும் 'பார்டர்-கவாஸ்கர்' டிராஃபி டெஸ்ட் தொடர் முதல் போட்டியில், டாஸில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பார்டர் கவாஸ்கர் டிராபி வரலாற்றில் முதல்முறை; கூட்டாக சாதனை படைக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா-பாட் கம்மின்ஸ்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) பெர்த்தில் தொடங்குகிறது.

பார்டர் கவாஸ்கர் டிராபி: டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 புதிய மைல்கல் சாதனை படைக்கும் முனைப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பெர்த்தின் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடக்க ஆட்டத்திற்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகப்பெரிய சவாலுக்கு தயாராக உள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25: தேவ்தத் படிக்கல் இந்திய அணியில் சேர்ப்பு; பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நவம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடக்க டெஸ்டுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இளம் பேட்டர் தேவ்தத் படிக்கலை சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.

"வாழ்க்கை ஒரு வட்டம் டா!": டேவிஸ் கோப்பையில் தனது முதல் மற்றும் கடைசி போட்டியில் தோற்றதாக நடால் பிரியாவிடை

டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் நேற்று முதல் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அர்ஜென்டினாவின் கால்பந்து போட்டிக்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார் லியோனல் மெஸ்ஸி

புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி உட்பட அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த ஆண்டு சர்வதேச போட்டிக்காக கேரளாவிற்கு வருகை தரும் என்று கேரள விளையாட்டு அமைச்சர் வி அப்துரஹிமான் புதன்கிழமை தெரிவித்தார்.

பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஓய்வு பெற்றார்

உலகின் டாப் டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால் தனது அசாதாரண டென்னிஸ் தொடர்கதையின் இறுதி அத்தியாயத்தினை நேற்று எழுதினார்.

டெல்லி கேப்பிடல்ஸை விட்டு வெளியேறுவது குறித்து மௌனம் கலைத்த ரிஷப் பண்ட்

இந்திய அணியின் பேட்டிங் நட்சத்திரமான ரிஷப் பண்ட், டெல்லி கேப்பிடல்ஸுடனான தனது பிளவு குறித்து தற்போது மௌனம் களைத்துள்ளார்.