NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டெல்லி கேப்பிடல்ஸை விட்டு வெளியேறுவது குறித்து மௌனம் கலைத்த ரிஷப் பண்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி கேப்பிடல்ஸை விட்டு வெளியேறுவது குறித்து மௌனம் கலைத்த ரிஷப் பண்ட்
    IPL ஒளிபரப்பாளர்களில் ஒருவரின் இடுகைக்கு ரிஷப் பந்த் இந்த பதிலை அளித்துள்ளார்

    டெல்லி கேப்பிடல்ஸை விட்டு வெளியேறுவது குறித்து மௌனம் கலைத்த ரிஷப் பண்ட்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 19, 2024
    12:45 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய அணியின் பேட்டிங் நட்சத்திரமான ரிஷப் பண்ட், டெல்லி கேப்பிடல்ஸுடனான தனது பிளவு குறித்து தற்போது மௌனம் களைத்துள்ளார்.

    இது பணத்தைப் பற்றியது அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

    இந்தியன் பிரீமியர் லீக்கின் ஒளிபரப்பாளர்களில் ஒருவரின் இடுகைக்கு ரிஷப் பந்த் இந்த பதிலை அளித்துள்ளார்.

    அந்த பதிவில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி ஏன் கேப்டனைத் தக்கவைக்கவில்லை என்பதை சுனில் கவாஸ்கர் விளக்க முயன்றார்.

    அந்த வீடியோவில், விக்கெட் கீப்பர்-பேட்டரின் தக்கவைப்புக் கட்டணத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் உடன்படவில்லை என்று கவாஸ்கர் தெரிவித்தார்.

    நவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்ட மெகா ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் ரிஷப்-ஐ திரும்ப வாங்கும் என்றும் அவர் ஊகித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Rishabh Pant reveals that he and DC parted ways for different reasons 👀#IPL2025 #RishabhPant #DelhiCapitals #CricketTwitter pic.twitter.com/adxBNw5720

    — InsideSport (@InsideSportIND) November 19, 2024

    தக்கவைப்பு பட்டியல்

    டெல்லி அணியின் தக்கவைப்பு பட்டியல்

    டெல்லி கேப்பிட்டல்ஸ் ஏலத்திற்கு முன் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொண்டது.

    அக்சர் படேல் ரூ.16.5 கோடியும், குல்தீப் யாதவ் ரூ.13.5 கோடியும், தென்னாப்பிரிக்க நட்சத்திரம் டிரிஸ்டன் ஸ்டப்ஸுக்கு ரூ.10 கோடியும் கொடுக்கப்பட்டது.

    மேலும் கேப் செய்யப்படாத விக்கெட் கீப்பர் ரூ.4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் தனது எந்த வீரருக்கும் அதிகபட்ச தொகையான ரூ.18 கோடியை செலுத்தவில்லை.

    இருப்பினும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (விராட் கோலிக்கு ரூ. 21 கோடி) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ஹென்ரிச் கிளாசனுக்கு ரூ. 23 கோடி) போன்ற அணிகள் தங்களது முதல் தேர்வு வீரருக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகக் கொடுத்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிஷப் பண்ட்
    டெல்லி கேப்பிடல்ஸ்
    ஐபிஎல் 2025
    ஐபிஎல்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரிஷப் பண்ட்

    இந்தியா vs பாகிஸ்தான்: ரிஷப் பண்டின் விபத்து குறித்து அறிந்து அழுதேன் என ரவி சாஸ்திரி உருக்கம் இந்தியா vs பாகிஸ்தான்
    அன்று 'தல' தோனி, இன்று ரிஷப் பண்ட்.. கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
    துலீப் டிராபியில் மீண்டும் விளையாட ரிஷப் பந்த் தயாராகி வருகிறார் துலீப் டிராபி
    பிரபல டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ரூ.7.4 கோடி முதலீடு ஸ்டார்ட்அப்

    டெல்லி கேப்பிடல்ஸ்

    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேப்பிடல்ஸ் : கடந்த கால புள்ளி விபரங்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    ஐபிஎல் 2023 இல் தொடர் தோல்விகள் : டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : மழையால் தாமதம்! டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பந்துவீச்சு! ஐபிஎல்

    ஐபிஎல் 2025

    விசில் போடு! டுவைன் பிராவோ கேகேஆர் அணியில் இணைவது குறித்து எக்ஸ் தளத்தில் சிஎஸ்கே பதிவு ஐபிஎல்
    ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகள் வெளியானது; புதிய அம்சங்கள் என்ன?  ஐபிஎல்
    சிஎஸ்கே அணியில் இடம்பெறுவது உறுதி; எம்எஸ் தோனிக்காக ஐபிஎல் நிர்வாகம் செய்த அதிரடி மாற்றம் எம்எஸ் தோனி
    ஐபிஎல் வரலாற்றில் புதிய அத்தியாயம்; வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தை அறிவித்தது பிசிசிஐ ஐபிஎல்

    ஐபிஎல்

    காயத்தில் இருந்து மீள முடியாமல் போராடும் ஐபிஎல் புயல்வேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் கிரிக்கெட்
    இம்பாக்ட் பிளேயர் விதி தேவைதான்: IPL நெருங்கும் நேரத்தில் அஸ்வின் கூறுவது என்ன? அஸ்வின் ரவிச்சந்திரன்
    ஐபிஎல் மெகா ஏலத்திற்கு புதிய விதிகள்; ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட புதிய தகவல் அஸ்வின் ரவிச்சந்திரன்
    ரோஹித் ஷர்மாவை 50 கோடிக்கு வாங்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் திட்டமா? உண்மை இதுதான் ரோஹித் ஷர்மா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025