NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2025, 2026, 2027க்கான போட்டி தேதிகள் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2025, 2026, 2027க்கான போட்டி தேதிகள் அறிவிப்பு
    ஐபிஎல் அடுத்த மூன்று சீசன்களுக்கான தேதிகள் அறிவிப்பு

    ஐபிஎல் 2025, 2026, 2027க்கான போட்டி தேதிகள் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 22, 2024
    10:40 am

    செய்தி முன்னோட்டம்

    முன்னெப்போதும் இல்லாத வகையில், ஐபிஎல் நிர்வாகம் அடுத்த மூன்று சீசன்களுக்கான தேதிகளை முன்கூட்டியே வெளியிட்டுள்ளது.

    இதன்படி ஐபிஎல் 2025 சீசன் மார்ச் 14 அன்று மே 25 அன்று வரை நடைபெற உள்ளது. மேலும் ஐபிஎல் 2026 சீசன் மார்ச் 15 முதல் மே 31 வரையிலும், ஐபிஎல் 2027 சீசன் மார்ச் 14 முதல் மே 30 வரையிலும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

    ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ, இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐபிஎல் நிர்வாகம் கடந்த வியாழன் அன்று அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் அனுப்பிய தகவலில் இதை கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

    அந்த தகவலில் ஐபிஎல் போட்டித் தேதிகளை விண்டோஸ் எனக் குறிப்பிட்டிருந்தாலும், இவையே இறுதி தேதிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டிகள்

    போட்டிகளின் எண்ணிக்கை

    கடந்த மூன்று சீசன்களைப் போலவே 2025 சீசனிலும் 74 போட்டிகள் இருக்கும். இருப்பினும், 2023-27 சுழற்சிக்கான ஊடக உரிமைகள் விற்கப்பட்ட 2022 இல் ஐபிஎல் பட்டியலிட்ட 84 போட்டிகளை விட அந்த எண்ணிக்கை பத்து குறைவாகும்.

    புதிய உரிமைச் சுழற்சிக்கான டெண்டர் ஆவணத்தில், ஐபிஎல் ஒவ்வொரு சீசனுக்கும் மாறுபட்ட எண்ணிக்கையிலான போட்டிகளை பிசிசிஐ பட்டியலிட்டுள்ளது.

    2023 மற்றும் 2024 இல் தலா 74 ஆட்டங்கள், 2025 மற்றும் 2026 இல் தலா 84 போட்டிகள் மற்றும் ஒப்பந்தம் முடியும் இறுதி ஆண்டான 2027 இல் அதிகபட்சமாக 94 ஆட்டங்கள் இருக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    பிசிசிஐ
    ஐபிஎல் 2025
    கிரிக்கெட்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    ஐபிஎல்

    ஐபிஎல் மெகா ஏலத்திற்கு புதிய விதிகள்; ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட புதிய தகவல் அஸ்வின் ரவிச்சந்திரன்
    ரோஹித் ஷர்மாவை 50 கோடிக்கு வாங்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் திட்டமா? உண்மை இதுதான் ரோஹித் ஷர்மா
    ருதுராஜை வளர்த்தெடுக்க சிஎஸ்கேவுக்கு ஐபிஎல் 2025இல் எம்எஸ் தோனி வேண்டும்; சுரேஷ் ரெய்னா கருத்து சுரேஷ் ரெய்னா
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஒப்பந்தம் ராகுல் டிராவிட்

    பிசிசிஐ

    மே 1ம் தேதி வரை சிஎஸ்கே அணிக்காக விளையாட வருகிறார் வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் சிஎஸ்கே
    ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: சென்னை உயர்நீதிமன்றம் கெடுபிடி ஐபிஎல்
    இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி தேர்வு: ஜெய் ஷா தலைமையில் இன்று இறுதியாகிறது ஐசிசி
    இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணி

    ஐபிஎல் 2025

    விசில் போடு! டுவைன் பிராவோ கேகேஆர் அணியில் இணைவது குறித்து எக்ஸ் தளத்தில் சிஎஸ்கே பதிவு ஐபிஎல்
    ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகள் வெளியானது; புதிய அம்சங்கள் என்ன?  ஐபிஎல்
    சிஎஸ்கே அணியில் இடம்பெறுவது உறுதி; எம்எஸ் தோனிக்காக ஐபிஎல் நிர்வாகம் செய்த அதிரடி மாற்றம் எம்எஸ் தோனி
    ஐபிஎல் வரலாற்றில் புதிய அத்தியாயம்; வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தை அறிவித்தது பிசிசிஐ ஐபிஎல்

    கிரிக்கெட்

    ரியாத்தில் நவம்பர் 24, 25 தேதிகளில் ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடக்க உள்ளதாக தகவல் ஐபிஎல் 2025
    டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு காணாத தோல்வி; ரோஹித் ஷர்மா, விராட் கோலியை உடனடியாக ஓய்வை அறிவிக்க வற்புறுத்தல் ரோஹித் ஷர்மா
    ஐசிசி தலைவராக பொறுப்பேற்கும் ஜெய் ஷா; பிசிசிஐயின் புதிய செயலாளர் ரேஸில் முன்னிலையில் ரோஹன் ஜெட்லி பிசிசிஐ
    2025-29 மகளிர் கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி மகளிர் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025