விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
13 Oct 2024
கால்பந்துஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் இடம் பிடித்த தமிழர்; வைரலாகும் நிஷான் வேலுப்பிள்ளை வீடியோ
ஃபிஃபா உலகக்கோப்பை 2026க்கான ஆசிய தகுதிச் சுற்றில் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 10) நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் நிஷான் வேலுப்பிள்ளை என்ற தமிழர் அறிமுகமானார்.
13 Oct 2024
இந்திய கிரிக்கெட் அணிஆசிய கோப்பை எமெர்ஜிங் டி20 தொடர்: இந்திய அணிக்கு திலக் வர்மா கேப்டனாக நியமனம்
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள எமெர்ஜிங் டி20 ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ சனிக்கிழமை (அக்டோபர் 12) அறிவித்தது.
13 Oct 2024
டி20 கிரிக்கெட்வங்கதேச அணிக்கு எதிரான டி20 வெற்றியில் இதுதான் டாப்; புதிய சாதனை படைத்தது இந்திய அணி
ஹைதராபாத்தில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
13 Oct 2024
சஞ்சு சாம்சன்சதத்தை விடுங்க; ரோஹித் ஷர்மாவின் இந்த சாதனையை முறியடிச்சிட்டாராமே சஞ்சு சாம்சன்!
சனிக்கிழமையன்று (அக்டோபர் 12) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தியா vs வங்காளதேசம் இடையேயான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில், சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 111 ரன்களை எடுத்தார்.
12 Oct 2024
டி20 கிரிக்கெட்INDvsBAN 3வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 12) வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.
12 Oct 2024
எம்எஸ் தோனிநம்ம எம்எஸ் தோனியா இது? கலக்கலான ஹேர்ஸ்டைலுடன் ஆளே மாறிப் போயிட்டாரே!
புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்எஸ் தோனியின் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எதிர்காலம் குறித்த தொடர்ச்சியான ஊகங்களுக்கு மத்தியில், அவர் வித்தியாசமான முறையில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
12 Oct 2024
இந்திய கிரிக்கெட் அணிநியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு; ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு துணை கேப்டன் பொறுப்பு
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) அறிவித்தது.
11 Oct 2024
முகமது சிராஜ்தெலுங்கானா மாநிலத்தில் டிஎஸ்பியாக பதவியேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்
இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், தெலுங்கானா காவல்துறை தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 11) துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பொறுப்பேற்றுள்ளார்.
11 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்; நியூசிலாந்துக்கு எதிராக 36 ஆண்டு சாதனையை தக்கவைக்குமா இந்தியா?
டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு கிளம்பியுள்ளது.
10 Oct 2024
ரஃபேல் நடால்22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்; ரஃபேல் நடால் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
தலைசிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரஃபேல் நடால் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
10 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்147 ஆண்டுகளாக டெஸ்ட் வரலாற்றில் முதல்முறை; 4வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு அதிக ரன்கள் குவித்த ஜோ ரூட்-ஹாரி புரூக் ஜோடி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபாரமான பேட்டிங்கைத் தொடர்ந்து, முல்தான் டெஸ்டின் 4வது நாளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி புதிய உலக சாதனையைப் படைத்தது.
10 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 ஆண்டு கால வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்த ஹாரி புரூக்
முல்தானில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டர் ஹாரி புரூக் தனது முதல் முச்சதத்தை பதிவு செய்தார்.
09 Oct 2024
நியூசிலாந்து கிரிக்கெட் அணிInd vs NZ: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் கேன் வில்லியம்சன் விலக வாய்ப்பு
நியூசிலாந்தின் நட்சத்திர பேட்டர் கேன் வில்லியம்சன் இடுப்பு வலி காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து விலக வாய்ப்புள்ளது.
08 Oct 2024
டெஸ்ட் சாம்பியன்ஷிப்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5,000 ரன்கள் எடுத்த முதல் வீரர்; ஜோ ரூட் வரலாற்றுச் சாதனை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 5,000 ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் பெற்றுள்ளார்.
07 Oct 2024
இந்திய கிரிக்கெட் அணிINDvsBAN முதல் டி20: 49 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி; புதிய சாதனை படைத்தது இந்திய அணி
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) குவாலியரில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணியை இளம் இந்திய அணி இலகுவாக வீழ்த்தியது.
07 Oct 2024
இந்திய கிரிக்கெட் அணிINDvsBAN முதல் டி20: ரீ என்ட்ரியில் சஞ்சு சாம்சன், ஷிவம் தூபேவின் சாதனையை முறியடித்தார் வருண் சக்கரவர்த்தி
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் விளையாடும் லெவனில் வருண் சக்ரவர்த்தி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார்.
06 Oct 2024
இந்திய கிரிக்கெட் அணிINDvsBAN முதல் டி20 : டி20 கிரிக்கெட் அறிமுகத்தில் வரலாற்று சாதனை படைத்தார் மயங்க் யாதவ்
குவாலியரில் நடந்துவரும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், தனது சர்வதேச அறிமுகத்தில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
06 Oct 2024
மகளிர் டி20 உலகக் கோப்பைமகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை பந்தாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
துபாயில் நடந்துவரும் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
06 Oct 2024
டி20 கிரிக்கெட்INDvsBAN முதல் டி20: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது
குவாலியரில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
06 Oct 2024
ஆசிய கோப்பை35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்; ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஆடவர் ஆசிய கோப்பையின் அடுத்த நான்கு சீசன்கள் நடக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
06 Oct 2024
இந்திய கிரிக்கெட் அணிமுக்கிய வீரர் விலகல்; வங்கதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ஷிவம் துபே முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார்.
03 Oct 2024
எம்எஸ் தோனிஆர்சிபி போட்டிக்கு பின்னர் எம்எஸ் தோனி டிவியை உடைக்கவில்லை; சிஎஸ்கே பீல்டிங் பயிற்சியாளர் உறுதி
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024இன் முக்கியமான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டிரஸ்ஸிங் அறையில் எம்எஸ் தோனி தொலைக்காட்சியை உடைத்ததாகக் கூறப்படும் செய்திகளை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) பீல்டிங் பயிற்சியாளர் டாமி சிம்செக் நிராகரித்தார்.
03 Oct 2024
அமலாக்கத்துறைகிரிக்கெட் சங்கத்தில் முறைகேடு; அமலாக்கத்துறை முன் ஆஜராக முன்னாள் இந்திய கேப்டனுக்கு மீண்டும் சம்மன்
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் நடந்த நிதி முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் அரசியல்வாதியுமான முகமது அசாருதீனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
03 Oct 2024
யஷஸ்வி ஜெய்ஸ்வால்டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை முறியடிப்பாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வருகிறார்.
02 Oct 2024
நியூசிலாந்து கிரிக்கெட் அணிநியூசிலாந்தின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து டிம் சவுத்தி விலகல்: விவரம்
அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரரும், நியூசிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கேப்டனுமான டிம் சவுத்தி, தனது தலைமைப் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
01 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 கணக்கில் வென்றது இந்தியா
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா.
01 Oct 2024
சச்சின் டெண்டுல்கர்மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் சச்சின்; தொடக்க சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கில் பங்கேற்கிறார்
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், வரவிருக்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (ஐ.எம்.எல்)க்காக உற்சாகத்துடன் காத்துள்ளனர்.
30 Sep 2024
இந்திய கிரிக்கெட் அணிசாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க பாகிஸ்தான் செல்கிறதா இந்திய கிரிக்கெட் அணி? பிசிசிஐ பதில்
பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா திங்களன்று (செப்டம்பர் 30) அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் செல்வதா என்பது குறித்த முடிவு அரசாங்கத்தின் ஒப்புதலைப் பொறுத்தது எனத் தெரிவித்துள்ளார்.
30 Sep 2024
விராட் கோலிகுறைந்த இன்னிங்ஸ்களில் 27,000 ரன்கள்; சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி
கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நானாவது நாளில் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
30 Sep 2024
ரோஹித் ஷர்மாமுதல் 2 பந்துகளில் 2 சிக்ஸர்; டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா
கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்தியா புதிய சாதனைகளை படைக்க உதவினார்கள்.
30 Sep 2024
இந்திய கிரிக்கெட் அணிடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக 50 ரன்கள்; இங்கிலாந்தின் சாதனையை முறியடித்தது இந்தியா
நடப்பது டெஸ்ட் கிரிக்கெட்டா இல்லை டி20 போட்டியா என வியக்கும் வகையில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது.
30 Sep 2024
டெஸ்ட் கிரிக்கெட்INDvsBAN 2வது டெஸ்ட்: 233 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்; டி20 கிரிக்கெட் போல் அடித்து ஆடும் இந்திய பேட்ஸ்மேன்கள்
கான்பூரில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச கிரிக்கெட் அணி 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
30 Sep 2024
வங்கதேச கிரிக்கெட் அணி14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அணியில் முக்கிய ஆல்ரவுண்டருக்கு இடம்; இந்திய டி20 தொடருக்கான அணியை அறிவித்தது வங்கதேசம்
வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஞாயிற்றுக்கிழமை(செப்டம்பர் 29) அக்டோபர் 6 முதல் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான அணியை அறிவித்தது.
30 Sep 2024
அயர்லாந்து கிரிக்கெட் அணிடி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்து அயர்லாந்து சாதனை
அபுதாபியில் உள்ள சயீத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக அயர்லாந்து கிரிக்கெட் அணி தனது முதல் டி20 கிரிக்கெட் வெற்றியை பெற்றுள்ளது.
29 Sep 2024
ஒருநாள் கிரிக்கெட்ஒருநாள் கிரிக்கெட்டில் எம்எஸ் தோனி, விராட் கோலியின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் அரைசதம் அடித்ததோடு, விராட் கோலிமற்றும் எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
29 Sep 2024
ஐபிஎல் 2025ஐபிஎல் வரலாற்றில் புதிய அத்தியாயம்; வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தை அறிவித்தது பிசிசிஐ
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வீரர்கள் பெரும் ஊதியத்தை உயர்த்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
29 Sep 2024
இந்திய கிரிக்கெட் அணிவங்கதேசத்திற்கு எதிராக டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; டெஸ்ட் தொடரில் விளையாடும் ஒருவரைக் கூட சேர்க்காத பிசிசிஐ
வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ சனிக்கிழமை (செப்டம்பர் 28) அறிவித்தது.
29 Sep 2024
எம்எஸ் தோனிசிஎஸ்கே அணியில் இடம்பெறுவது உறுதி; எம்எஸ் தோனிக்காக ஐபிஎல் நிர்வாகம் செய்த அதிரடி மாற்றம்
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஆளும் கவுன்சில், 2025ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்திற்கு முன்னதாக தக்கவைப்பு விதிகளை உறுதிப்படுத்தியது.
29 Sep 2024
ஐபிஎல் 2025ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகள் வெளியானது; புதிய அம்சங்கள் என்ன?
இந்தியன் பிரீமியர் லீக் 2025 (ஐபிஎல் 2025) மெகா ஏலத்திற்கான புதிய தக்கவைப்பு விதிகள் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 28) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.
28 Sep 2024
இந்திய கிரிக்கெட் அணிஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கான்பூர் போட்டி டிராவில் முடிந்தால் தரவரிசையில் இந்தியாவின் நிலை என்னாகும்?
கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 28) தொடங்கியது.