விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 'குரூப் - ஏ' பிரிவு ஆட்டத்தில், இந்தியா நேரப்படி நேற்று இரவு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

UFCயில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் புஜா தோமர் 

UFC லூயிஸ்வில்லே 2024இல் பிரேசில் வீராங்கனை ராயன்னே டோஸ் சாண்டோஸை தோற்கடித்து, UFC ஃபைட்டிங் சாம்பியன்ஷிப்பில் (UFC) சண்டையிட்டு வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை புஜா தோமர் படைத்தார்.

டி20 உலகக்கோப்பை: நாளை மோதுகிறது இந்தியா-பாகிஸ்தான் 

நாளை 2024 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் 19வது ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குரூப் ஏ மோதலில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

கண்ணீருடன் விடை பெற்றார் இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி

19 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த புகழ்பெற்ற இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி, 151 சர்வதேசப் போட்டிகளில், 94 கோல்களை அடித்ததன் பின்னர், கால்பந்து விளையாட்டிலிருந்து உணர்ச்சிப்பூர்வமாக விடைபெற்றார்.

டி20 கேப்டனாக 'தல' தோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா 

நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அயர்லாந்துக்கு எதிரான 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இந்தியா, அயர்லாந்தை வீழ்த்தியது.

முழங்கால் காயம் காரணமாக பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகினார் நோவக் ஜோகோவிச்

செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், முழங்கால் காயம் காரணமாக 2024 பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகினார்.

விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: இன்ஸ்டாவில் திருமண புகைப்படங்களை மீண்டும் பதிவேற்றிய நடாஷா

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் மனைவியும், செர்பிய மாடலுமான நடாஷா ஸ்டான்கோவிச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் தனது திருமண புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

இந்திய அணிக்கு பயிற்சியாளராக நான் விரும்புகிறேன் என்று கெளதம் கம்பீர் வெளிப்படையாக அறிவிப்பு

இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், இது தனது தொழில் வாழ்க்கையின் மிக உயர்ந்த கவுரவம் என்றும் கூறியுள்ளார்.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இன்று தொடக்கம்: இன்று அமெரிக்கா - கனடா மோதல்

இந்தாண்டின் ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது.

தந்தையை போலவே மகள்களும் கிரிக்கெட்டில் கில்லி; கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்ட வினாடி-வினா வீடியோ

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரனின் மகள்கள் அவர்களின் தந்தையை போலவே கிரிக்கெட்டில் அபார அறிவை பெற்றுள்ளனர்.

நார்வே செஸ்: மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி கிளாசிக்கல் சதுரங்கத்தில் வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா

18 வயதான கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, மே 29 புதன்கிழமை ஸ்டாவஞ்சரில் நடந்த நார்வே செஸ் போட்டியின் மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து தனது முதல் கிளாசிக்கல் செஸ் வெற்றியைப் பதிவு செய்தார்.

பிரெஞ்ச் ஓபன்: ரோலண்ட் கரோஸ்யிடம் தோல்வியடைந்து முதல் சுற்றிலிருந்து வெளியேறினார் ரஃபேல் நடால் 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில், ரஃபேல் நடால் முதல் சுற்றிலேயே வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

27 May 2024

ஐபிஎல்

ஐபிஎல் 2024: தொடர் நாயகன் முதல் ஆட்டநாயகன் வரை விருது வென்ற வீரர்கள்!

இந்தாண்டின் ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.

ஆசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் 

ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று தீபா கர்மாகர் சாதனை படைத்தார்.

ஐபிஎல் இறுதிப் போட்டி: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது KKR 

இன்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தோற்கடித்து, 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

ஐபிஎல் 2024 இறுதி போட்டி: டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் KKRக்கு எதிராக பேட் செய்ய முடிவு

சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் இந்தியா சாதனை

ஜப்பானின் கோபே நகரில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

IPL 2024: வெளியேறியது RCB; விடைகொடுத்தார் தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் 2024 தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

22 May 2024

ஐபிஎல்

ஐபிஎல் 2024: இறுதிப் போட்டியில் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 போட்டி தொடரின் பைனான்ஸ் போட்டிக்கான குவாலிஃபையர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

ஆசிய தொடர் ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சாதனை

ஆசிய தொடர் ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டி பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

ரோஹித் ஷர்மாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்

ரோஹித் ஷர்மாவின் தனியுரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் திங்களன்று பதிலளித்துள்ளது.

தனியுரிமையை மீறியதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை சாடிய ரோஹித் ஷர்மா 

ஐபிஎல் போட்டிகளின் அதிகாரபூர்வ ஒளிபரப்பாளரன ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனியுரிமையை மீறியதாக மூத்த எம்ஐ பேட்டரும் இந்திய கேப்டனுமான ரோஹித் ஷர்மா கடுமையாக சாடியுள்ளார்.

19 May 2024

சிஎஸ்கே

எம்எஸ் தோனி ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்றதால் சர்ச்சை 

நேற்று ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே தோல்வியடைந்ததை அடுத்து, சிஎஸ்கேவின் புகழ்பெற்ற வீரர் எம்எஸ் தோனி ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் ஆரம்பத்திலேயே ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.

19 May 2024

ஐபிஎல்

RCBக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் எம்எஸ் தோனி 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக விளையாடி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி.

RCB vs CSK: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச முடிவு

பெங்களூரில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

17 May 2024

சிஎஸ்கே

இடி மழையே பெய்தாலும் சிஎஸ்கேயின் பிளே ஆஃப் கன்ஃபார்ம் என்கிறார்கள் விளையாட்டு நிபுணர்கள்

நாளை நடைபெறவுள்ள ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் வென்றாலும், மழையால் ரத்து செய்யப்பட்டாலும் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் என்ட்ரி கன்ஃபார்ம் என்கிறார்கள் விளையாட்டு நிபுணர்கள்.

SRH vs GT: 3ஆவது அணியாக பிளே ஆஃப் சென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

நேற்று ஹைதராபாத்தில் விட்டு விட்டு பெய்த மழையின் காரணமாக, நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 66ஆவது லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.

ஃபெடரேஷன் கோப்பையில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார் 

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஃபெடரேஷன் கோப்பை 2024க்கு மீண்டும் தாய்நாட்டில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இந்தியாவின் கால்பந்து வீரர் சுனில் சேத்ரி ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் வீரர்களுக்கு ஆன்டி-செக்ஸ் படுக்கைகள்: கட்டுக்கதையா அல்லது உண்மையா?

காதல் நகரமான பாரிஸ், 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு 'ஆன்டி-செக்ஸ்' அட்டைப் படுக்கைகளைப் பயன்படுத்தவுள்ளதா?

கோல்ஃப், உணவு மற்றும் நண்பர்கள்: தோனியின் விருப்பமான பயண இடமாக அமெரிக்கா இருப்பதன் காரணம்

ஒரு நேர்காணலின் போது, 'தல' எம்எஸ் தோனி அமெரிக்காவை தனது விருப்பமான பயண இடமாக வெளிப்படுத்தினார்.

15 May 2024

பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு தலைமை பயிற்சியாளரை கொண்டுவர பிசிசிஐ ஆலோசனை

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்கள் அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளருக்கான வேட்டையைத் தொடங்கிய நிலையில், பிசிசிஐ, சிஎஸ்கே-இன் ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் முன்னாள் SRH பயிற்சியாளர் டாம் மூடி ஆகியோரை அணுகியுள்ளது.

15 May 2024

ஐபிஎல்

IPL புள்ளி பட்டியல்: இனி RCB-CSK இடையே தான் போட்டி

நேற்று நடைபெற்ற லக்னோ- டெல்லி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி, டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

KKR vs GT: பிளேஆஃப் சுற்றிலிருந்து இருந்து வெளியேறியது குஜராத் டைட்டன்ஸ்; கேகேஆர் தகுதி

நேற்று மாலை, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையேயான போட்டி, இடைவிடாது மழை பெய்ததால் நிறுத்தப்பட்டது.

இத்தாலி ஓபன் போட்டியின் போது தாக்கப்பட்ட நோவக் ஜோகோவிச்; அதன் பின்னர் கூறியது என்ன?

மே 12, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்தாலி ஓபன் 2024 போட்டித்தொடரில் டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச், அலெஜான்ட்ரோ டேபிலோவிடம் 2-6, 3-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

13 May 2024

சிஎஸ்கே

பிரகாசமாகும் சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பு: நேற்றைய போட்டியின் சுவாரசிய நிகழ்வுகள்

நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

12 May 2024

ஐபிஎல்

CSK vs RR: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட் செய்ய முடிவு

சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன்

இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் ஜூலை 10-ம் தேதி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது என்பது குறிப்பிடதக்கது.

10 May 2024

பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் பிசிசிஐ

ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைவதால், ஆண்கள் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளருக்கான தேடுதல் விரைவில் தொடங்கும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.