NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ரோஹித் ஷர்மாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரோஹித் ஷர்மாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்
    'தனியுரிமை மீறல்' குறித்து ரோஹித் ஷர்மா கூறியதைத் தொடர்ந்து ஒரு தெளிவுபடுத்தலை அந்நிறுவனம் வெளியிட்டது

    ரோஹித் ஷர்மாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 20, 2024
    06:28 pm

    செய்தி முன்னோட்டம்

    ரோஹித் ஷர்மாவின் தனியுரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் திங்களன்று பதிலளித்துள்ளது.

    தனது உரையாடலை பதிவு செய்ய வேண்டாம் என்று கூறிய போதிலும், ஒளிபரப்பாளர்(ஸ்டார் ஸ்போர்ட்ஸ்) தனது உரையாடல்களில் ஒன்றை ஒளிபரப்பியது என்று ரோஹித் குற்றம் சாட்டியிருந்தார்.

    இதுபோன்ற விளையாட்டுக்கு முந்தைய உரையாடல்களின் ஆடியோவை பதிவு செய்ய வேண்டாம் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கேட்டுக் கொண்டதாக ரோஹித் குறிப்பிட்டார், ஆனால் அவர் எந்த குறிப்பிட்ட உரையாடலைக் குறிப்பிடுகிறார் என்பதைக் குறிப்பிடவில்லை.

    இது குறித்து, IPL 2024இன் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-ஐ, வலுவான வார்த்தைகளால் சமூக ஊடக அறிக்கையில், 'தனியுரிமை மீறல்' குறித்து ரோஹித் ஷர்மா கூறியதைத் தொடர்ந்து ஒரு தெளிவுபடுத்தலை அந்நிறுவனம் வெளியிட்டது.

    விளக்கம் 

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளக்கம்

    "ஒரு மூத்த இந்திய வீரரை உள்ளடக்கிய ஒரு கிளிப் மற்றும் அது பற்றி சமூக ஊடகங்களில் அவரது பதிவு நேற்று முதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மே 16 அன்று வான்கடே மைதானத்தில் நடந்த பயிற்சியின்போது எடுக்கப்பட்ட கிளிப், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பதிவு செய்தது. அந்த பதிவில், விளையாட்டு வீரர் மைதானம் தாண்டி, தனது அவரது நண்பர்களுடன் வேடிக்கையாக உரையாடுவது கட்டப்பட்டது" என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    "கேட்டுக்கொண்டதன்படி, உரையாடலில் எந்த ஆடியோவும் பதிவு செய்யப்படவில்லை அல்லது ஒளிபரப்பப்படவில்லை. மூத்த வீரர்(ரோஹித் ஷர்மா) தனது உரையாடலின் ஆடியோவை பதிவு செய்ய வேண்டாம் என்று கோரியதை மட்டும் காட்டும் கிளிப், போட்டிக்கு முந்தைய தயாரிப்புகளின் ஸ்டார் ஸ்போர்ட்ஸின் நேரடி ஒளிபரப்பில் இடம்பெற்றது" எனக்கூறியது.

    embed

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளக்கம்

    When you think you're an important person but in reality no one really cares except some of your silly fans that too in some specific states of india. 🥴#rohit #Rohitsharma#ipl #starsports #broadcast pic.twitter.com/JFvdN6bKhF— Sourav Biswas (@iam_SBiswas) May 20, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரோஹித் ஷர்மா
    ஐபிஎல்
    ஐபிஎல் 2024

    சமீபத்திய

    கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! கொடைக்கானல்
    'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல் ஆபரேஷன் சிந்தூர்
    இந்திய அரசாங்கம் துருக்கிய செய்தி தளமான TRT World ஐ X இல் முடக்கியது; ஏன்? மத்திய அரசு
    அமெரிக்கா ஜனாதிபதிக்கு இணையாக சம்பளம் பெறும் போப் ஆண்டவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? போப் லியோ XIV

    ரோஹித் ஷர்மா

    'அஸ்வின், ஷமியை விட இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம்' : எம்எஸ்கே பிரசாத் இந்திய கிரிக்கெட் அணி
    மணிக்கு 216 கிமீ வேகத்தில் பைக்கில் பறந்த ரோஹித் ஷர்மா; பரபரப்பு தகவல் இந்திய கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : அதிக ரன் குவித்த வீரர்களில் டாப் 2 இடங்களில் இந்தியர்கள் ஆதிக்கம் ஒருநாள் உலகக்கோப்பை
    Sports Round Up : கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி; ரோஹித் ஷர்மா சாதனை; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை

    ஐபிஎல்

    ஐபிஎல் 2024 : CSK அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய தோனி சிஎஸ்கே
    ஐபிஎல் 2024: சரத், கோட்டியன், குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளின் மாற்று வீரர்களாக இணைகிறார்கள் ஐபிஎல் 2024
    ஃபீல்டிங்கில் அங்கும் இங்கும் ரோஹித் ஷர்மாவை ஓடவிட்ட ஹர்திக்; கடுப்பான ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா
    ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி மே 26 அன்று  சென்னையில் நடைபெறும் ஐபிஎல் 2024

    ஐபிஎல் 2024

    2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து முகமது ஷமி விலகல்: ஜெய் ஷா அறிவிப்பு  முகமது ஷமி
    #RCBUnbox: அணியின் பெயர் மாறவிருக்கிறதை குறிப்பால் உணர்த்திய ரிஷப் ஷெட்டி  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    CSK vs RCB:10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்; மோசடி என ரசிகர்கள் குமுறல் ஐபிஎல்
    "வழிகாட்டும் சக்தியாக இருப்பார்": ரோஹித் ஷர்மா பற்றி மனம் திறந்த ஹர்திக் பாண்டியா  ஹர்திக் பாண்டியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025