NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / தனியுரிமையை மீறியதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை சாடிய ரோஹித் ஷர்மா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனியுரிமையை மீறியதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை சாடிய ரோஹித் ஷர்மா 
    ஐபிஎல் 2024இன் போது ரோஹித் ஷர்மாவின் வீடியோ ஒன்று வைரலானது.

    தனியுரிமையை மீறியதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை சாடிய ரோஹித் ஷர்மா 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 20, 2024
    12:27 am

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் போட்டிகளின் அதிகாரபூர்வ ஒளிபரப்பாளரன ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனியுரிமையை மீறியதாக மூத்த எம்ஐ பேட்டரும் இந்திய கேப்டனுமான ரோஹித் ஷர்மா கடுமையாக சாடியுள்ளார்.

    இது பற்றி ரோஹித் ஷர்மா, மே 18 ஞாயிற்றுக்கிழமை, எக்ஸ் தளத்தில், ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் பின்பற்றுவதற்காக ஒளிபரப்பாளரைக் கண்டித்துள்ளார்.

    சமீபத்திய ஐபிஎல் 2024இன் போது ரோஹித் ஷர்மாவின் வீடியோ ஒன்று வைரலானது.

    KKR உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் நடந்த ஒரு அரட்டையில், மும்பை இந்தியன்ஸில் தனது எதிர்காலத்தைப் பற்றி ரோஹித் பேசுவது கேட்டது.

    அதன் தொடர்ச்சியாக, MI மற்றும் IPLஇல் ரோஹித்தின் எதிர்காலம் பற்றிய ஊகங்கள் பரவிய நிலையில், KKR அந்த வீடியோவை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    வைரல் வீடியோ

    ரோஹித் ஷர்மாவின் தனிப்பட்ட உரையாடல் பொதுவெளிக்கு வந்தது

    அந்த வீடியோவில், ரோஹித் ஷர்மா மற்ற வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.

    அந்த உரையாடலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் கேமரா பதிவு செய்தது.

    உடனே ரோஹித், தனது தனிப்பட்ட உரையாடல்களிலிருந்து ஆடியோவை பதிவு செய்ய வேண்டாம் என கூப்பிய கைகளுடன் ஒளிபரப்பு குழுவிடம் கேட்டுக்கொண்டார்.

    ஆனால் அந்த வீடியோவை டிவியில் ஒளிபரப்பியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

    இதனைத்தொடர்ந்து, ரோஹித் ஷர்மா, ஒளிபரப்பாளரைத் திட்டினார்.

    "எனது உரையாடலைப் பதிவு செய்ய வேண்டாம் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேட்டுக் கொண்டாலும், அது ஒளிபரப்பப்பட்டது, அது தனியுரிமையை மீறுவதாகும். பிரத்யேக உள்ளடக்கத்தைப் பெறுவது மற்றும் பார்வைகள் மற்றும் ஈடுபாடு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ரசிகர்களிடையே ஒரு நாள் நம்பிக்கையை உடைக்கும் என்று ரோஹித் கூறினார்.

    embed

    ரோஹித் ஷர்மாவின் காட்டமான பதிவு

    The lives of cricketers have become so intrusive that cameras are now recording every step and conversation we are having in privacy with our friends and colleagues, at training or on match days. Despite asking Star Sports to not record my conversation, it was and was also then...— Rohit Sharma (@ImRo45) May 19, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரோஹித் ஷர்மா
    ஐபிஎல்
    ஐபிஎல் 2024

    சமீபத்திய

    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    ரோஹித் ஷர்மா

    'அஸ்வின், ஷமியை விட இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம்' : எம்எஸ்கே பிரசாத் இந்திய கிரிக்கெட் அணி
    மணிக்கு 216 கிமீ வேகத்தில் பைக்கில் பறந்த ரோஹித் ஷர்மா; பரபரப்பு தகவல் இந்திய கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : அதிக ரன் குவித்த வீரர்களில் டாப் 2 இடங்களில் இந்தியர்கள் ஆதிக்கம் ஒருநாள் உலகக்கோப்பை
    Sports Round Up : கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி; ரோஹித் ஷர்மா சாதனை; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை

    ஐபிஎல்

    ஐபிஎல் 2024 : CSK அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய தோனி சிஎஸ்கே
    ஐபிஎல் 2024: சரத், கோட்டியன், குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளின் மாற்று வீரர்களாக இணைகிறார்கள் ஐபிஎல் 2024
    ஃபீல்டிங்கில் அங்கும் இங்கும் ரோஹித் ஷர்மாவை ஓடவிட்ட ஹர்திக்; கடுப்பான ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா
    ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி மே 26 அன்று  சென்னையில் நடைபெறும் ஐபிஎல் 2024

    ஐபிஎல் 2024

    2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து முகமது ஷமி விலகல்: ஜெய் ஷா அறிவிப்பு  முகமது ஷமி
    #RCBUnbox: அணியின் பெயர் மாறவிருக்கிறதை குறிப்பால் உணர்த்திய ரிஷப் ஷெட்டி  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    CSK vs RCB:10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்; மோசடி என ரசிகர்கள் குமுறல் ஐபிஎல்
    "வழிகாட்டும் சக்தியாக இருப்பார்": ரோஹித் ஷர்மா பற்றி மனம் திறந்த ஹர்திக் பாண்டியா  ஹர்திக் பாண்டியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025