NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மகளிர் ஆசியக் கோப்பை 2024: வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகளிர் ஆசியக் கோப்பை 2024: வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

    மகளிர் ஆசியக் கோப்பை 2024: வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

    எழுதியவர் Sindhuja SM
    Jul 26, 2024
    05:56 pm

    செய்தி முன்னோட்டம்

    2024 ஆம் ஆண்டு மகளிர் ஆசியக் கோப்பையில் வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.

    மூன்று முறை சாம்பியனான இந்திய அணி, மகளிர் டி20 ஆசிய கோப்பையில் ஐந்தாவது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    இன்று தம்புல்லாவில் நடந்த 2024 ஆசியக் கோப்பையின் முதல் அரையிறுதியில் ஒருதலைப்பட்சமான போட்டியில், இந்திய அணி வங்காளதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    ரேணுகா சிங் மற்றும் ராதா யாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வங்காளதேசத்தால் 80/8 என்ற ஸ்கோரை தாண்ட முடியவில்லை.

    இந்தியா 

    தொடர்ந்து ஒன்பதாவது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மகளிர் அணி 

    வங்கதேச அணி விளையாடும் போது, ரேணுகா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    வங்கதேச அணியில் அதன் கேப்டன் நிகர் சுல்தானா (32) மட்டுமே 20 ரன்களுக்கு மேல் எடுத்தார். இந்தியா சார்பில் விளையாடிய, ஷபாலி வர்மா (26*), ஸ்மிருதி மந்தனா (55*) ஆகியோரால் இந்தியா (83/0) என்ற கணக்கில் வெறும் 11 ஓவர்களில் இலக்கை எட்டியது.

    முந்தைய எட்டு மகளிர் ஆசியக் கோப்பைப் பதிப்புகளுள்(ODI மற்றும் T20I போட்டிகள் சேர்த்து) ஏழில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் அவர்கள் தொடர்ந்து ஒன்பதாவது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    இந்திய மகளிர் அணி ODIயில் நான்கு முறையும் (2004, 2005-06, 2006, 2008) T20Iயில் மூன்று முறையும் (2012, 2016 மற்றும் 2022) வென்றுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இந்திய கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    1.5 கிலோமீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்: மும்பை BMW விபத்தின் திடுக்கிடும் தகவல்கள்  மும்பை
    மும்பை BMW விபத்து: குற்றவாளி மது அருந்திய மதுக்கடைக்கு சீல்  மும்பை
    ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் பலர் பலியான சம்பவம்: 6 அதிகாரிகள் இடைநீக்கம் உத்தரப்பிரதேசம்
    திருநெல்வேலி விபத்து: கார் மோதியதில் 20 அடி உயரம் காற்றில் தூக்கி எறியப்பட்ட பெண் விபத்து

    இந்திய கிரிக்கெட் அணி

    இந்தியாவிற்கு எதிராக டீன் எல்கர் அபார சதம், பாகிஸ்தான் தடுமாற்றம், மல்யுத்த சம்மேளனத்தின் விவகாரங்களை கண்காணிக்க புதிய குழு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    இதேநாளில் அன்று : செஞ்சூரியனில் வரலாற்று வெற்றியைப் பெற்ற இந்திய கிரிக்கெட் அணி இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : ஷர்துல் தாக்கூருக்கு வலைப்பயிற்சியின்போது காயம் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா இந்தியா vs ஆஸ்திரேலியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025