
இந்தியா vs இலங்கை முதல் ODI : டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு
செய்தி முன்னோட்டம்
இந்தியாvsஇலங்கை இடையேயான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) கொழும்புவில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் சரித் அசலங்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா : ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
இலங்கை : பதும் நிசங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குஷால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, அகில தனஞ்சய, அசித பெர்னாண்டோ, முகமது ஷிராஸ்
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது இலங்கை கிரிக்கெட் அணி
Sri Lanka win toss, elect to bat first against India in first ODI at Colombo.#INDvsSL pic.twitter.com/lu7lWOustm
— Press Trust of India (@PTI_News) August 2, 2024