சமூக ஊடகம்: செய்தி
கிரியேட்டர்களுக்கான வருவாய் மாதிரியில் மாற்றம்; எக்ஸ் தளத்தின் புதிய அறிவிப்பால் வருமானம் அதிகரிக்குமா?
பிரபலமான சமூக ஊடக தளமான எக்ஸ், படைப்பாளர்களுக்கான அதன் வருவாய் மாதிரியை மாற்றுவதாக அறிவித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் 200 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற உலகின் முதல் நபர்; எலான் மஸ்க் சாதனை
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், சமூக ஊடக தளமான எக்ஸில் 200 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட முதல் நபராகி குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார்.
உலகின் பல பகுதிகளிலும் ஸ்பாட்டிஃபை சேவைகள் திடீர் முடக்கம்; காரணம் என்ன?
மியூசிக் ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாட்டிஃபை தற்காலிக செயலிழப்பை எதிர்கொண்டதால், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) இயங்குதளத்தை அணுக முடியாமல் ஆயிரக்கணக்கான பயனர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கணவர்களை சோம்பேறி, முட்டாள் எனக் கூறி சர்ச்சையில் சிக்கிய ஃபிளிப்கார்ட் மன்னிப்பு கோரியது
ஃபிளிப்கார்ட் தனது சமீபத்திய விளம்பர வீடியோவில் கணவர்களை சோம்பேறி மற்றும் முட்டாள் என்பது போன்று சித்தரித்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
வரலாற்றில் முதல் முறை; சமூக வலைதளங்களில் 1 பில்லியன் ஃபாலோயர்கள் பெற்று ரொனால்டோ சாதனை
பிரபல போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, பல்வேறு சமூக ஊடக தளங்களில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் குவித்த முதல் நபர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயித்த ஆஸ்திரேலியா: என்ன காரணம்?
ஆன்லைனில் இளம் பயனர்களைப் பாதுகாக்கும் முயற்சியாக, சமூக ஊடக தளங்களை அணுகுவதற்கான குறைந்தபட்ச வயதுத் தேவையை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் புதிய சமூக ஊடகக் கொள்கை அறிமுகம்: தேச விரோத இடுகைகளுக்கு ஆயுள் தண்டனை
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு, தேச விரோத உள்ளடக்கங்களைத் தடுக்கும் நோக்கில் கடுமையான சமூக ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
'தோஸ்த் படா தோஸ்த்': AI உடன் ஃபிரெண்ட்ஷிப் வைத்துக்கொள்ள உதவும் புதிய செயலி
ஆஸ்பெக்ட் என்பது ஒரு புதிய சமூக ஊடக ஆப் ஆகும். இதில் உள்ள ஒவ்வொரு பயனரும் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) போட் ஆகும், ஆப்-ஐ பயன்படுத்தும் தனிநபர் தவிர.
'தால்-சாவல்' ஃபண்டுகள் என்றால் என்ன, நீங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்று எடெல்வீஸ் தலைவர் கூறுகிறார்
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது உணர்ச்சிகளால் குழப்பமடைந்து தவறான முதலீடுகளைச் செய்பவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார் எடெல்வீஸ் நிறுவனத்தின் எம்டி, சிஇஓ ராதிகா குப்தா.
DPDP சட்டம்:சமூக ஊடக தளங்கள் கவலைகொள்ளும் இந்தியாவின் புதிய சட்டம் என்ன சொல்கிறது?
மத்திய அரசு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (DPDP) சட்டத்திற்கான வரைவு விதிகளை உருவாக்கி வரும் இந்த நேரத்தில், சமூக ஊடக தளங்கள் குறிப்பிடத்தக்க கவலைகளை வெளிப்படுத்துகின்றன.
விரைவில் ட்வீட் லைக், ரீ-ட்வீட் அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்க எக்ஸ் திட்டம்
ட்விட்டர், தற்போது (எக்ஸ்)X என குறிப்பிடப்படும் பிரபல சமூக ஊடகம், ட்வீட்களில் ஈடுபடுவதற்கு புதிய பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்க போகிறது.
முடங்கிய இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் தளங்கள்; பயனர்கள் அவதி
நேற்று இரவு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் திரட்ஸ் பயனர்கள் பலரும் சமூக ஊடக பயன்பாடுகளை அணுக முடியவில்லை என்று தெரிவித்தனர்.
பெண் பஸ் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு
கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்
நடிகர் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியான 'நேரம்' படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன்.
சென்னை பெருவெள்ளத்தின் சில வைரல் வீடியோக்கள் உங்கள் பார்வைக்காக
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால், சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்களில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது.
ஆடை நிறுவனத்தை புதுப்பொலிவுடன் ரீலான்ச் செய்த விஜய் தேவரகொண்டா
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, ரவுடி - ஸ்ட்ரீட் இந்தியன் கல்ச்சர் என்ற தனது ஆடை நிறுவனத்தை மீண்டும் ரீலான்ச் செய்துள்ளார்.
புதிய ஒளிபரப்பு சேவைகள் சட்டமானது யார் யாருக்கெல்லாம் பொருந்தும்?
இந்தியாவில் ஒடிடி சேவைகள் மற்றும் ஆன்லைன் ஒளிபரப்பு சேவைகள் ஆகியவற்றுக்கான விதிமுறைகளை அமல்படுத்தும் பொருட்டு புதிய 'ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) சட்டம், 2023'-க்கான வரைவை இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டத்து தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்.
ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோலை தொடர்ந்து டீப்ஃபேக்கிற்கு இரையான ஆலியா பட்
நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோலை தொடர்ந்து தற்போது, டீப்ஃபேக்கிற்கு தொழில்நுட்பத்திற்கு ஆலியா பட் இரையாகியுள்ளார்.
பள்ளிக்கு வெளியே குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து அய்ர்லாந்தில் வெடித்த வன்முறை
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் மூன்று குழந்தைகள் உட்பட பலரைக் காயப்படுத்திய கத்திக்குத்துத் தாக்குதலுக்குப் பிறகு வெடித்த வன்முறையில், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.
டீப்ஃபேக்குகளுக்கு எதிராக நான்கு அம்ச உத்தியை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்
அதிகரித்து வரும் டீப்ஃபேக் தொழில்நுட்பத்திற்கு எதிர்வினை ஆற்றும் வகையில், மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், சமூக வலைதள நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இணைய பாதுகாப்பு வல்லுனர்களுடன் ஆலோசனை நடந்தது.
திரிஷா குறித்து சர்ச்சை கருத்து: மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க நடிகர் சங்கம் வலியுறுத்தல்
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து பேசிய சர்ச்சை கருத்துக்கள் வைரலான நிலையில், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார் மிஸ் நிகரகுவா, ஷெய்னிஸ் பலாசியோஸ்
90 நாடுகளில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்களின் கடுமையான போட்டியில், 72வது பிரபஞ்ச அழகி பட்டத்தை, மிஸ் நிகரகுவா ஷெய்னிஸ் பலாசியோஸ் வென்றார்.
ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் வீடியோக்களை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் டீப்ஃபேக் வீடியோ
நடிகைகள் ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் ஆகியோரின் டீப்ஃபேக் வீடியோ சர்ச்சை ஓய்வதற்குள் மற்றும் ஒரு பாலிவுட் நடிகையான கஜோலின் டீப்ஃபேக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
படப்பிடிப்பின் போது தன்னுடன் செல்பி எடுத்த சிறுவனை தாக்கிய நானா படேகர்
#மீடூ சர்ச்சையில் சிக்கிய சில ஆண்டுகளுக்கு பின்னர், பாலிவுட் நடிகர் நானா படேகர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில் பீகார் இளைஞரிடம் விசாரணை
சமீபத்தில் வைரலாக பரவி வந்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில், 19 வயது பிஹார் வாலிபரிடம் டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரூடோ, பதிலளித்த நெதன்யாகு
காசாவில் பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலளித்துள்ளார்.
கனடாவில் தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைத்த காலிஸ்தானிகள்
கனடாவின் மிசிசாகாவில் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தை, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சீர்குலைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்- புகைப்படங்கள் வைரல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள்கள், மருமகன் மற்றும் பேரன்களுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தீபாவளிக்கு படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களுக்கு கறி விருந்து வைத்த விஷால்
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஹரியுடன் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார்.
காலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை அடுத்து, விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்த கனடா
ஏர் இந்தியா விமானங்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதி விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, விமானங்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தக் லைஃப் படத்தில் தலைகீழாக வசனம் பேசி அசத்திய கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்டுகள் கடந்த வாரம் முதல் வெளிவர தொடங்கின.
ராஷ்மிகா மந்தனாவின் வீடியோவை தொடர்ந்து,கத்ரீனா கைஃப்பின் டீப்ஃபேக் புகைப்படம் வைரல்
நடிகை ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ சர்ச்சை அடங்குவதற்குள், பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பின் டைகர் 3 திரைப்படத்தின் டீப்ஃபேக் காட்சி வைரலாகி உள்ளது.
டீப்ஃபேக் வீடியோ சர்ச்சை குறித்து ராஷ்மிகா மந்தனா கருத்து
நடிகை ராஷ்மிகா மந்தனா லிப்ட்டுக்குள் செல்வது போன்ற டீப்ஃபேக் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அது பற்றி ரஷ்மிகா தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
வைரலான ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ- சட்ட நடவடிக்கை கோரும் அமிதாப்பச்சன்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நடிகை ரஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோவுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமிதாப்பச்சன் கோரியுள்ளார்.
தவறான நோக்கத்துடன் தகவல் தேடுபவர்களை கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களின் உதவியை நாடிய சைபர் கிரைம்
கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, இணையத்தில் தவறான நோக்கத்துடன் தகவல் தேடுபவர்களை கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களின் உதவியை சைபர் கிரைம் போலீசார் நாடி உள்ளனர்.
லோகேஷ் கனகராஜை தொடர்ந்து, சோஷியல் மீடியாவிலிருந்து பிரேக் எடுக்கப்போவதாக இரத்தினகுமார் அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில், 6 மாதங்கள் சோஷியல் மீடியாவிலிருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
பாலியல் புகார்: பிக்பாஸ் விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவரும், விசிக மாநில நிர்வாகிகளான விக்ரமின் மீது வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராதயாவின் பள்ளி கட்டணம் எவ்வளவு தெரியுமா?
பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராதயாவின் பள்ளிக்கட்டணம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்களை பரப்பத்தடை -மாநில அரசு உத்தரவு
மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பரப்ப, மாநில அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாணவர்களிடம் மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தும் அதீத ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு
இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் சமூக ஊடகப் பயன்பாடு இல்லாத ஸ்மார்ட்போன் பயனர்களே இல்லை எனலாம்.