NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / விரைவில் ட்வீட் லைக், ரீ-ட்வீட் அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்க எக்ஸ் திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விரைவில் ட்வீட் லைக், ரீ-ட்வீட் அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்க எக்ஸ் திட்டம்
    X-இன் பல சேவைகளை பயன்படுத்த, புதிய பயனர்களிடமிருந்து பணம் வசூலிக்கத் தொடங்கவுள்ளது

    விரைவில் ட்வீட் லைக், ரீ-ட்வீட் அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்க எக்ஸ் திட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 16, 2024
    07:54 am

    செய்தி முன்னோட்டம்

    ட்விட்டர், தற்போது (எக்ஸ்)X என குறிப்பிடப்படும் பிரபல சமூக ஊடகம், ட்வீட்களில் ஈடுபடுவதற்கு புதிய பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்க போகிறது.

    இதுநாள் வரை இலவசமாக இருந்த எக்ஸ்-இன் பல சேவைகளை பயன்படுத்த, புதிய பயனர்களிடமிருந்து பணம் வசூலிக்கத் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    எலான் மஸ்க்கின் கூற்றுப்படி, Xஇல் சேரும் புதிய பயனர்கள் ஒரு டீவீட்டை லைக் செய்வதற்கும், புதிய ட்வீட் இடுவதற்கும், டீவீட்டிற்கு பதிலளிப்பதற்கும் மற்றும் புக்மார்க்கிங் ட்வீட் செய்வதற்கும் "சிறிய" கட்டணம் செலுத்த வேண்டும்.

    X டெய்லி நியூஸ்படி, இந்தக் கொள்கை ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் செயல்பாட்டில் உள்ளது. ஸ்பேமைக் குறைப்பதற்கும், ஒட்டுமொத்த பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இந்தக் கொள்கை சோதனை முயற்சியாக அங்கே அறிமுகப்படுத்தப்பட்டது என அந்த செய்தி தெரிவிக்கிறது.

    கட்டணம்

    மஸ்க் கூறுவது என்ன?

    இந்த செய்திக்கு பதிலளித்த மஸ்க்,"துரதிர்ஷ்டவசமாக, புதிய பயனர்களிடம் வசூலிக்கப்படும் சிறிய கட்டணமே போட்களின் இடைவிடாத தாக்குதலைக் கட்டுப்படுத்த ஒரே வழி. தற்போதைய AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சில போலி எக்ஸ் கணக்குகளை எளிதாக கண்டறிந்து, கடக்க முடியும்."

    எக்ஸ்-ஐ கட்டணமாக்குவதன் மூலம் ஸ்பேம் போட்களை எதிர்த்துப் போராட மஸ்க் நிச்சயமாக விரும்புகிறார்.

    ஆனால் X அதை எப்படிச் செய்யத் திட்டமிட்டுள்ளது என்பதையும், போலி கணக்குகள் மற்றும் தானியங்கி போட்களை அது எவ்வாறு தடுக்கும் என்பதையும் அவர் வெளிப்படுத்தவில்லை.

    ஏனெனில் ஸ்பேமை அனுப்புபவர்களே சிறிய கட்டணத்தைச் செலுத்தலாம் அல்லது பல கணக்குகளை உருவாக்கி இந்த கட்டணம் நீங்கும் வரை காத்திருக்கலாம்.

    அதோடு, சாதாரண பயனர்கள் X ஐப் பயன்படுத்த விரும்பாமல் போகும் அபாயமும் உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ட்விட்டர்
    எக்ஸ்
    சமூக வலைத்தளம்
    சமூக ஊடகம்

    சமீபத்திய

    பதிலடி நடவடிக்கையாக, இந்திய தூதரை 'நம்பிக்கையில்லாதவர்' என்று பாகிஸ்தான் அறிவிப்பு; நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு பாகிஸ்தான்
    மைக்ரோசாப்ட் அதன் இரண்டாவது பணிநீக்கச் சுற்றில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்கிறார் - பதவியேற்கும் முதல் பௌத்தர் உச்ச நீதிமன்றம்
    வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிப்பு; குண்டு துளைக்காத கார், Z பிரிவு பாதுகாப்பு மற்றும் பல எஸ்.ஜெய்சங்கர்

    ட்விட்டர்

    ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்திய எக்ஸ் எக்ஸ்
    பாலஸ்தீன உதவி குழுக்களுக்கு இணைய வசதியை வழங்க முன்வந்தது 'ஸ்டார்லிங்க்': எலான் மஸ்க் அறிவிப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து எகிப்து அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி இஸ்ரேல்
    துருக்கியில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது இஸ்ரேல் துருக்கி

    எக்ஸ்

    அரசு ஆவணத்தைக் கொண்டு கணக்கை சரிபார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் எக்ஸ் ட்விட்டர்
    எக்ஸை முழுமையான கட்டண சமூக வலைத்தளமாக்குகிறாரா எலான் மஸ்க்? ட்விட்டர்
    20 மில்லியன் டாலர்களை வருவாய் பகிர்வு திட்டத்தின் கீழ் பகிர்ந்திருக்கும் எக்ஸ் சமூக வலைத்தளம்
    எக்ஸ் தளத்தில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க் எலான் மஸ்க்

    சமூக வலைத்தளம்

    வாட்ஸ்அப் சேனல்களுக்கு பிரத்தியேக பயனாளர் பெயர்கள், சோதனையில் புதிய அப்டேட் வாட்ஸ்அப்
    தீபாவளிக்கு படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களுக்கு கறி  விருந்து வைத்த விஷால் இயக்குனர்
    லாக் செய்யப்பட்ட சாட்களுக்கான ரகசியக் குறியீட்டு வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்- புகைப்படங்கள் வைரல் ரஜினிகாந்த்

    சமூக ஊடகம்

    மாணவர்களிடம் மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தும் அதீத ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு ஸ்மார்ட்போன்
    மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்களை பரப்பத்தடை -மாநில அரசு உத்தரவு மணிப்பூர்
    ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராதயாவின் பள்ளி கட்டணம் எவ்வளவு தெரியுமா? பாலிவுட்
    பாலியல் புகார்: பிக்பாஸ் விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விசிக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025