தமிழக அரசு: செய்தி
NHAI பாணியில் களத்தில் இறங்கும் தமிழக நெடுஞ்சாலைத் துறை; 24 மணி நேரத்தில் ரோடு குழி மூடப்படலனா கடும் அபராதம்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் செயல்பாடுகளைப் பின்பற்றி, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை முதன்முறையாக செயல் திறன் அடிப்படையிலான நெடுஞ்சாலைப் பராமரிப்பு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியது எப்படி? மூளையாக செயல்பட்டது யார்?
தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 17 கைதிகள் தப்பி ஓடிய நிலையில், காவல்துறையினர் 36 மணி நேரத்திற்குள் 17 பேரையும் மீண்டும் பிடித்துச் சிறையில் அடைத்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு; தமிழக அரசு அறிவிப்பு
அரசுப் பணிகளுக்காக தீவிரமாகப் படித்து வரும் போட்டித் தேர்வர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, டிஎன்பிஎஸ்சி மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 9-ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அரசுப் பொது விடுமுறை அளித்துத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசியலில் ட்விஸ்ட்: சசிகலா தொடங்கிய கட்சியிலிருந்து அவரையே நீக்கியது அஇபுதமமுக
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அஇபுதமமுக) பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வி.கே. சசிகலாவை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சக்கரவர்த்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்குப் பின் ஆட்டோ கட்டணம் உயர்வு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயம்
தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
10,000 பெண்களுக்கு இலவச கறவை மாடுகள்: தமிழக அரசு ₹57 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை
தமிழகத்தில் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மாநிலத்தில் பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் ஆண்டுதோறும் 10,000 தகுதியுள்ள பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்காக, 2026-27ஆம் நிதியாண்டிற்கு ₹57 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு: முதலமைச்சர் உத்தரவு
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் சிறந்த செயல்பாட்டிற்கும் முக்கியப் பங்காற்றும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், 2025-26ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையை வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய புதிய திட்டம்: சென்னை, திருவள்ளூரில் 700+ வீடுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி
தமிழகத்தில் சொந்த வீடு இல்லாமல் வசிக்கும் ஏழை எளிய மக்கள், விதவைகள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் நோக்கில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) பிரம்மாண்ட புதிய குடியிருப்புத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
தமிழகத்தில் 50 ஆயிரம் புதிய விவசாய மின் இணைப்புகள்: ரூ.750 கோடியில் அரசாணை வெளியீடு
தமிழகத்தில் 2026-2027-ஆம் நிதியாண்டில் 50 ஆயிரம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
13 ஆண்டுகளுக்குப் பின் மாற்றம்; தீபாவளிக்கு முன் புதிய ஆட்டோ கட்டண அறிவிப்பு; போக்குவரத்து அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான மீட்டர் கட்டணங்களை மாற்றி அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக மாநில முதலமைச்சர் விஜய் வெளியிடுவார் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஏ. விஜய் தமிழன் பார்த்திபன் உறுதியளித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு சிபாரிசு கிடையாது: அமைச்சர், முதல்வருக்கு நேரடியாக மனு கொடுக்க தடை
தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட தனிப்பட்ட சேவை சார்ந்த கோரிக்கைகளுக்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு நேரடியாக மனு அளிக்கக் கூடாது என்றும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் சிபாரிசு பெறக் கூடாது என்றும் தமிழக அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு நிம்மதி; கடன் மற்றும் முன்பணம் பெற 6 ஆண்டுகள் தகுதி நீக்கம்; அரசாணை வெளியீடு
தமிழக அரசு ஊழியர்கள் கடன் மற்றும் பல்வேறு முன்பணங்களை பெறுவதற்கான விதிமுறைகளை மேலும் எளிமையாக்கி தமிழ்நாடு அரசு முக்கிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விமான எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைத்தது தமிழக அரசு; முழு விபரம்
தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் உள் மாநில விமான சேவைகளை அதிகரிக்கவும், பயணக் கட்டணத்தை குறைக்கவும் தமிழக அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.
குழந்தைகள் தினத்திற்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் கேக் வழங்கும் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
2027-ல் எத்தனை நாட்கள் அரசு விடுமுறை; பட்டியல் வெளியானது; முழு விபரம்
பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களின் பயணங்கள் மற்றும் நிகழ்வுகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வசதியாக, 2027 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறைப் பட்டியலை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பணீந்திர ரெட்டி நியமனம்
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை (ரெரா) முற்றிலும் மறுசீரமைத்துத் தமிழக அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு: வரப்போகுது லைட் ஹவுஸ் முதல் அடையாறு வரை உயர்மட்ட பாலம்
சென்னையின் மிக முக்கிய கடற்கரை சாலையான கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் காவல் நிலையங்களுக்கான அன்றாட செலவு நிதி உயர்வு: ரூ.71 கோடி நிதி ஒதுக்கி அரசு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் அன்றாட சில்லறை செலவினங்களை உயர்த்தி ரூ. 71 கோடியே 1 லட்சத்து 54 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அண்ணன் சீர் திருமண உதவித் திட்டம்: பெண்களுக்கு ஆதார் கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு பொருளாதார ரீதியாக கைகொடுக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 'அண்ணன் சீர்' திருமண உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் புதிய தலைமைச் செயலகம்: பட்டினப்பாக்கத்திற்கு பதில் பல்லவன் இல்ல வளாகம் பரிசீலனை
சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட பட்டினப்பாக்கம் பகுதிக்கு எழுந்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, பல்லவன் இல்லம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக வளாகத்திற்குச் சொந்தமான 13.22 ஏக்கர் நிலத்தை மாற்று இடமாக தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
ஆக்ஸ்ஃபோர்டு, ஹார்வர்டில் இலவசமாக படிக்கலாம்: தமிழக அரசின் மாபெரும் புதிய திட்டம்; என்னென்ன நிபந்தனைகள்?
உலகின் டாப் 100 பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில சேர்க்கை பெறும் தமிழக மாணவர்களின் முழு கல்விக் கட்டணம் மற்றும் வெளிநாட்டு தங்கும் செலவுகளைத் தமிழக அரசே ஏற்கும் வகையிலான 'அறிவுக்கு மதிப்பு' என்ற புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் கடன் 21% குறைப்பு: உண்மையான நிதி ஒழுக்கமா அல்லது தற்காலிகத் தள்ளிவைப்பா?
2026-27 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) தமிழ்நாடு அரசு மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் பெற்ற கடன் அளவு 21% குறைந்துள்ளது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் சாலையோர வசதி மையங்கள் அமைக்கும் டெண்டர் ரத்து: TNSHA அறிவிப்பு
தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக 7 மாவட்டங்களில் நவீன சாலையோர வசதி மையங்களை அமைப்பதற்கான டெண்டரைத் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TNSHA) ரத்து செய்துள்ளது.
பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள்: தமிழக அரசு சூப்பர் திட்டம்
தமிழ்நாட்டில், சுமார் 2.29 கோடி குடும்ப அட்டைகளில் உள்ள 7.01 கோடி பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி செக்; மதம் மாறியவர்களுக்கு பிசி முஸ்லிம் இடஒதுக்கீடு கிடையாது
இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறுபவர்கள், தங்களது முந்தைய சாதி நிலையின் அடிப்படையில் தமிழக அரசின் 'பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்' இடஒதுக்கீட்டு பலன்களை தானாக கோர முடியாது எனத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் 'வீ த லீடர்ஸ்': அண்ணாமலை அறிவிப்பு
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு நேரடியாகக் களம் காணும் என்றும், அதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு மாபெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் (TET) வெளியீடு; 1.08 லட்சம் ஆசிரியர்கள் தேர்ச்சி
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தமிழகப் பள்ளிகளில் இனி தினமும் உடற்கல்வி வகுப்பு: புதிய டைம்டேபிளை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்
தமிழக மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக மாற்றியமைக்கப்பட்ட புதிய கால அட்டவணையைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டுள்ளார்.
கிருஷ்ணா நீர் பங்கீடு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய் இன்று சந்திப்பு
கிருஷ்ணா நீர் பங்கீடு மற்றும் கோதாவரி - காவேரி நதி நீர் இணைப்புத் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக, தமிழக முதல்வர் விஜய் இன்று தனி விமானம் மூலம் ஆந்திரப் பிரதேசம் செல்கிறார்.
தமிழகத்தில் 6 IAS அதிகாரிகள் இடமாற்றம்: புதிய உள்துறைச் செயலாளராக கார்த்திக் நியமனம்
தமிழகத்தில் ஆட்சி நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், உள்துறைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் 6 மூத்த ஐஏஎஸ் (IAS) அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று காலை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றிற்கு ₹4,000: ரூ.603.34 கோடி சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு அரசாணை
தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, 2025-2026ஆம் ஆண்டின் அரவைப் பருவத்திற்கு சிறப்பு ஊக்கத் தொகையாக முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ.603.34 கோடி நிதியினை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத் தெரிவித்துள்ளார்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: வெளிமாநில வாழ் தமிழக பெண்களுக்கு புதிய தளர்வுகள்
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தகுதி விதிகளில் தமிழக அரசு முக்கியமான தளர்வுகளையும் புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
TNPSC Group 4 தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-IV (குரூப் 4) தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயல் இசை நாடக மன்றத்தின் புதிய தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்
தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள், கிராமியப் பாடல்கள் மற்றும் மேடை நாடகங்களை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றி வரும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராகப் பிரபல நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியை நியமித்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் விரைவில் நேரில் விருந்து
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை குவித்து இந்தியா 4-வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது.
தமிழ்நாடு அரசில் ஆட்குறைப்பு? தேவையற்ற பணியிடங்களை ரத்து செய்ய விஜய் அரசு திட்டம் என தகவல்
தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, மாநில அரசின் அநாவசிய செலவினங்களைக் குறைக்கப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ரேஷன் கடைகளில் இனி இது கட்டாயம்! முழு நேர, பகுதி நேரக் கடைகளுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து முழுநேர மற்றும் பகுதி நேரக் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளையும் முழுமையாக சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகளே கவனத்திற்கு! கூட்டுறவு பயிர்க்கடன் வசூல் நிறுத்தம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற நிலுவை பயிர்க்கடன்களை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மகளிருக்கான இலவச பேருந்து விரிவாக்கம்! வெற்றி பயணம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணிக்கும் திட்டத்தின் விரிவாக்கமாக வெற்றி பயணம் எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார்.