Loading...

தமிழக அரசு: செய்தி

21 Aug 2026
• இந்தியா

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: ரூ.755 கோடி டெண்டரை வென்றது இந்த கடையா?

தமிழக அரசின் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்குத் தேவையான தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான ரூ.755 கோடி மதிப்பிலான டெண்டரை பிரபல நகைக்கடை நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநிலத்தின் கடன்சுமை அதிகம்! அரசு கார் திமுக எம்எல்ஏக்களுக்கு வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு கடும் நிதி நெருக்கடியிலும் நிதிப் பற்றாக்குறையிலும் தவித்து வருவதாக முதலமைச்சரே சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் சலுகை தேவையற்ற ஒன்று என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

20 Aug 2026
• தமிழகம்

சொத்து வரி வசூலில் புதிய புரட்சி: ஜிஐஎஸ் தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் நகராட்சி நிர்வாகம்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளால் வீடு, கட்டிடம் மற்றும் நிலங்களுக்கு சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

விஜய் மேஜிக்: டிஜிட்டல் தளங்களில் சாதனை படைக்கும் தமிழக சட்டப்பேரவை நேரலை

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதையும் முதன்முறையாக நேரலை செய்ய எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு, மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

15 Aug 2026
• விஜய்

திருமண உதவித்தொகை 2 மடங்கு உயர்வு! சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள்

நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

15 Aug 2026
• விஜய்

80வது சுதந்திர தினம்: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர் விஜய்

இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் சனிக்கிழமை அன்று மிகுந்த உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் நடைபெற்று வருகின்றன.

14 Aug 2026
• கரூர்

'இதுல அரசியல் பண்ணாதீங்க': கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கிய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ரத்து உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

13 Aug 2026
• தமிழ்நாடு

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி! சென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாடு; முதல்வர் விஜய் துவக்கி வைப்பு

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு பிரம்மாண்டமாகத் தொடங்கியது.

11 Aug 2026
• வாட்ஸ்அப்

லாரிகளுக்கு மூடி கட்டாயம்: லாரி டிரைவர்களுக்கு மத்திய அரசு போட்ட புதிய உத்தரவு

சாலையில் பயணிக்கும்போது திறந்தவெளி லாரிகளிலிருந்து மணல், கற்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் சிதறி விபத்து ஏற்படும் அச்சத்திற்கும் துர்நாற்றத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்

நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவச் சேர்க்கையை நடத்த வலியுறுத்தித் தமிழக சட்டப்பேரவையில் இன்று முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

11 Aug 2026
• சென்னை

சென்னையில் இலவச WiFi வசதி: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் மீண்டும் தொடக்கம்

சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களான மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில், பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாமல் இருந்த 32 இலவச Wi-Fi மையங்கள் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

10 Aug 2026
• தவெக

கோயில் அறங்காவலர் தேர்வுக்குழுவில் சினிமா தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி: தவெக அரசின் புதிய அரசாணை

தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், பல்வேறு துறைகளிலும் புதிய நிர்வாகப் பொறுப்புகளுக்கான நியமனங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

10 Aug 2026
• விஜய்

வரலாற்றிலேயே முதல்முறை! நெல், கரும்பு ஊக்கத்தொகையை உயர்த்தி முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டசபையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் விஜய், நெல் மற்றும் கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

10 Aug 2026
• தமிழ்நாடு

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று தனித்தீர்மானம்

தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவன விழாக்கள் மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்வுகளிலும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பு தனித்தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்.

செப்டம்பர் 1 முதல் கோயில்களில் செல்போனுக்கு NO! விதிகளை மீறினால் போலீசில் புகார்; அறநிலையத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கோயில்களிலும் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்வதற்கான தடை வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளது.

06 Aug 2026
• விஜய்

வளமான தமிழ்நாட்டை நோக்கிய வெற்றிப் பயணம் தொடரட்டும்! தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் விஜய் பெருமிதம்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு தனது முதல் திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட் 2026-27) சட்டமன்றத்தில் வெற்றிகரமாகத் தாக்கல் செய்துள்ளது.

06 Aug 2026
• பட்ஜெட்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: விவசாயிகளுக்கான டாப் 10 முக்கிய அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

05 Aug 2026
• முதலீடு

தூத்துக்குடி விண்வெளி மண்டலம் முதல் அறிவகம் வரை: தொழில் துறைக்கான பிரம்மாண்ட பட்ஜெட் ஒதுக்கீடு

தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், மாநிலத்தின் தொழில் துறை மேம்பாட்டிற்காகவும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் ரூ.4,414 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய பல பிரம்மாண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக பட்ஜெட் 2026-27: மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.38,000 கோடி கடனுதவி மற்றும் 'சிங்கப்பெண்கள்' திட்டம்

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-27 நிதிநிலை அறிக்கையில், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

05 Aug 2026
• நிதி

ரூ.10 லட்சம் கோடி கடனிலும் அரசு திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தவுள்ளது என நிதியமைச்சர் விளக்கம்

தமிழகத்தின் கடன் சுமை கடந்த ஐந்தாண்டுகளில் இருமடங்காக உயர்ந்து ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ள நிலையிலும், நிதி நெருக்கடியை மீட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தவெக அரசு படிப்படியாக நிறைவேற்றும் என நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

05 Aug 2026
• ஹஜ்

புனித ஹஜ் பயண மானியம் ரூ.35,000 ஆக உயர்வு: தமிழக பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு முக்கிய அறிவிப்புகள்

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நிலுவையற்ற முதல்முறை பயணிகளுக்கான அரசு மானியத் தொகை ரூ.25,000-லிருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.

பதவி உயர்வு, பணி இடமாற்றங்களுக்கு இனி முதல்வர் ஒப்புதல் பெற வேண்டும்: புதிய அரசாணை

தமிழ்நாடு அரசு பணிகளில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தற்காலிக மற்றும் நிரந்தர பதவி உயர்வுகள், பணி இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் போன்ற முக்கிய முடிவுகளுக்கு இனி முதலமைச்சரின் நேரடி ஒப்புதலை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

03 Aug 2026
• தமிழகம்

பைக் டாக்சி ஓட்டினால் அபராதம் - தமிழக அரசு அறிவிப்பு: பொதுமக்கள் அறிய வேண்டிய முக்கியத் தகவல்கள்

தமிழகத்தில் உரிய அனுமதியின்றி இயங்கி வரும் பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும், இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

03 Aug 2026
• தமிழகம்

காவேரி நீர் பிரச்சனை: கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல்

காவேரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவேரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் உத்தரவுகளைப் பின்பற்றாமல், தமிழகத்திற்கு உரிய காவேரி நீரைத் திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

02 Aug 2026
• சபரிமலை

பயணத்தை ஒத்திவையுங்கள்! சபரிமலை பக்தர்களுக்குத் தமிழ்நாடு அரசு மற்றும் தேவசம்போர்டு அவசர எச்சரிக்கை

கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லத் திட்டமிட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் தங்களது பயணத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு தமிழக அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு இணைந்து அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.

31 Jul 2026
• தமிழகம்

தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடமே திருப்பித் தர முடிவு? அரசு எச்சரிக்கையால் பலன்

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மாணவர்களிடமே திருப்பி அளிக்கப் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

28 Jul 2026
• தமிழ்நாடு

மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்குத் தடையில்லை? தமிழகத்திற்கு பின்னடைவை தந்த மத்திய அரசின் பதில்

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்குத் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய கீழ்மடை மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடகா பெறத் தேவையில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

28 Jul 2026
• தமிழ்நாடு

அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல 3 மாதங்கள் தற்காலிக தடை: தமிழக அரசு

தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்குக் கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களைக் கொண்டு செல்ல 3 மாதங்களுக்குத் தற்காலிகமாக தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்திற்கான அரசுப் பணி ஆணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்; அடுத்து என்ன?

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கக் கோரித் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இனி ஆன்லைனில் அதிவேக கட்டிட அனுமதி! ஏஐ தொழில்நுட்பத்துடன் புதிய இணையதளம்! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் முறையை அதிவேகமாகவும் எளிமையாகவும் மாற்றுவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

22 Jul 2026
• தமிழ்நாடு

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம்

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும், பசியின்றி அவர்கள் ஆரோக்கியத்துடன் கல்வியை கற்கவும் 'காலை உணவுத் திட்டம்' ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

21 Jul 2026
• சென்னை

பரந்தூர் விமான நிலையம்: இடத்தை மாற்ற தமிழக அரசு இன்னும் கோரிக்கை வைக்கவில்லை என மாநிலங்களவையில் தகவல்

சென்னைக்கான இரண்டாவது பசுமை விமான நிலையத்தை அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பரந்தூர் பகுதியை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் தெரிவித்துள்ளார்.

19 Jul 2026
• கல்வி

"யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க ஆசையா...?" மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு! முழு விவரம் இதோ

மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

16 Jul 2026
• தவெக

தவறு செய்தால் அமைச்சர் பதவி காலி, 'ரீல்ஸ்' எடுக்க தடை:அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் எச்சரிக்கை

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் முக்கிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

14 Jul 2026
• கோவிட் 19

தமிழ்நாட்டில் மீண்டும் பரவுகிறதா கோவிட்-19? தமிழக அரசு கூறுவது என்ன?

தமிழ்நாட்டில் மீண்டும் கோவிட்-19 வைரஸ் தீவிரமாக பரவி வருவதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

13 Jul 2026
• தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐபிஎஸ் போலீஸ் அகாடமிக்கு மாற்றம்! தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசின் மிக முக்கிய அமைப்புகளில் ஒன்றான லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் பொறுப்பில் இருந்து ஏ.அருண் ஐபிஎஸ் அதிரடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

13 Jul 2026
• தமிழ்நாடு

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்: முதல்வர் விஜய் உத்தரவு

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு இணை செயலாளராகப் பணியாற்றி வரும் லயோலா மணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

13 Jul 2026
• தமிழகம்

தமிழகத்தில் மாட்டிறைச்சிக்கு தடையா? சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையின் போதோ அல்லது மற்ற நாட்களிலோ பசுக்கள் மற்றும் கன்றுகளை வெட்டுவதற்கு முழுமையான தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

13 Jul 2026
• தமிழகம்

இலக்கிய உலகில் பெரும் சோகம்! சாகித்ய அகாடமி எழுத்தாளர் பூமணி காலமானார்! அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

தமிழகத்தின் மிக முக்கியமான மற்றும் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளரான பூமணி (வயது 79) உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.

பள்ளிக் கல்வியில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்; தொடக்கக் கல்வியில் இடைநிற்றல் விகிதம் பூஜ்ஜியம் என சாதனை

மத்திய அரசின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு (UDISE+) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, பள்ளிக் கல்வியின் அனைத்து முக்கியக் குறியீடுகளிலும் தமிழ்நாடு தேசிய சராசரியை விடச் சிறப்பாகச் செயல்பட்டு தொடர்ந்து முன்னணியில் உள்ளது.