அரசியல் நிகழ்வு: செய்தி
01 Mar 2025
விஜய்அதிமுகவுடன் கூட்டணி இல்லை, 2026ல் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டி: பிரசாந்த் கிஷோர்
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றி கழகம் தனித்தே போட்டியிடும் என அரசியல் வியூக ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர்.
26 Feb 2025
மத்திய அரசுகுற்றவாளிகளான அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் முடிவை எதிர்க்கும் மத்திய அரசு
கிரிமினல் குற்றங்களில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரிய மனுவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
23 Feb 2025
டெல்லிடெல்லியின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் அதிஷி தேர்வு
ஆம் ஆத்மி கட்சி, அதிஷியை டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளது.
20 Feb 2025
பாஜகடெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்றார் ரேகா குப்தா; முதல்வர் பதவியேற்பின் மூலம் இத்தனை சிறப்புகளை பெற்றாரா?
ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து முதன்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா, ராம்லீலா மைதானத்தில் டெல்லியின் முதல்வராக பதவியேற்றார்.
20 Feb 2025
இந்தியா18வது பெண் முதல்வர் ரேகா குப்தா; இந்தியாவில் முதல்வராக இருந்த பெண் தலைவர்களின் பட்டியல்
ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா, பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் டெல்லி சட்டமன்றத்தின் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
17 Feb 2025
பாஜக2023-24 நிதியாண்டில் தேசிய கட்சிகளில் அதிக வருமானம் ஈட்டிய பாஜக; ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை
2023-24 நிதியாண்டில் தேசிய கட்சிகளில் பாஜக அதிக வருமானத்தை ஈட்டியதாக ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) அறிக்கையின்படி தெரிய வந்துள்ளது.
16 Feb 2025
திமுகநடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளராக நியமனம்
திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராக மூத்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
10 Feb 2025
விஜய்அதிரடியாக வியூகம் அமைக்கும் TVK விஜய்; அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோருடன் சென்னையில் திடீர் சந்திப்பு
சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யை பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் திடீரென சந்தித்து பேசியது, அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
09 Feb 2025
டெல்லிதேர்தலில் தோல்வி; ஆம் ஆத்மியின் அதிஷி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரும், டெல்லி முதல்வருமான அதிஷி தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவை ராஜ் நிவாஸில் சந்தித்த பிறகு ராஜினாமா செய்தார்.
19 Jan 2025
இடைத்தேர்தல்ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்; கட்டுப்பாட்டை மீறியதால் நடவடிக்கை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கட்சி உத்தரவை மீறி சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டதற்காக எம்ஜிஆர் இளைஞரணி முன்னாள் துணை செயலாளர் செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) அறிவித்தார்.
19 Jan 2025
திமுகநடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார்
பிரபல திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
17 Jan 2025
இடைத்தேர்தல்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; 65 பேர் போட்டியிட விண்ணப்பம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செயல்முறை நிறைவடைந்தது.
17 Jan 2025
தவெகஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியீடு
பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அறிவித்துள்ளது.
17 Jan 2025
எம்ஜிஆர்ஏழைகளுக்கு எதிகாரமளித்த எம்ஜிஆர்;108வது பிறந்த நாளில் நினைவஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
அதிமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
14 Jan 2025
நாம் தமிழர்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மா.கி. சீதாலட்சுமி அறிவிப்பு
நாம் தமிழர் கட்சி சார்பாக மா.கி.சீதாலட்சுமி பிப்ரவரி 5, 2025 அன்று நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்குகிறார்.
11 Jan 2025
விசிகநிரந்தர சின்னமானது பானை; விசிகவுக்கு அதிகாரப்பூர்வ மாநில கட்சி அந்தஸ்து வழங்கியது தேர்தல் ஆணையம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) இந்திய தேர்தல் ஆணையத்தால் மாநிலக் கட்சியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
05 Jan 2025
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்வாச்சாத்தி பழங்குடியினருக்காக போராடிய பெ.சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக நியமனம்
விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டின் போது, தமிழகத்தின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
28 Dec 2024
அன்புமணி ராமதாஸ்பாமகவில் ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல்; தனி அலுவலகம் அமைத்தார் அன்புமணி
புதுச்சேரியில் சனிக்கிழமை (டிசம்பர் 28) நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் வெடித்தது.
09 Dec 2024
சிரியாசிரியாவில் முடிவுக்கு வந்த குடும்ப அரசியல்; இந்தியாவிற்கு அது பாதிப்பை தரும்?
இந்தியாவும், சிரியாவும் வரலாற்று, கலாச்சார மற்றும் நாகரீக உறவுகளில் வேரூன்றிய நீண்ட கால உறவைப் பகிர்ந்துகொள்வதால், சிரியாவில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் பஷர் அல்-அசாத் வெளியேற்றப்படுவது இந்தியாவில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
18 Nov 2024
இலங்கைஇலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரியாவை நியமனம் செய்தார் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க
இலங்கையின் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தலில் அவரது இடதுசாரிக் கூட்டணியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து ஹரிணி அமரசூரியாவை மீண்டும் நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார்.
31 Oct 2024
தீபாவளிஇனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்: ஆளுநர், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
மத்தாப்புக்களின் வெளிச்சம் போல் அனைவரது வாழ்விலும் ஒளியேற்றும் தீபாவளியாக அமைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
28 Oct 2024
தமிழக வெற்றி கழகம்TVK தலைவர் விஜய்யின் அரசியல் கன்னி பேச்சு: மற்ற அரசியல் காட்சிகள் தந்த ரியாக்ஷன் என்ன?
தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொள்கைகளை காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
27 Oct 2024
தமிழக வெற்றி கழகம்ஜாதிவாரி கணக்கெடுப்பு முதல் ஆளுநர் பதவி அகற்றம் வரை; தவெகவின் செயல்திட்டங்கள் இவைதான்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநில மாநாட்டில், தமிழ்நாட்டின் பல்வேறு சமூக-அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் குறிப்பிடத்தக்க செயல்திட்டங்களை அதன் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
27 Oct 2024
தமிழக வெற்றி கழகம்தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கட்சிப் பாடலுடன் தொடங்கியது
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்களின் மத்தியில் வெகுவிமர்சையாக துவங்கியது.
27 Oct 2024
தமிழக வெற்றி கழகம்'அஜித் ரசிகன் - விஜய் தொண்டன்'; தவெக மாநாட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த அஜித் ரசிகர்கள்
விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் இன்று (அக்டோபர் 27) நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) முதல் மாநில மாநாட்டில் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் விஜயின் ரசிகர்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தினர்.
27 Oct 2024
தமிழக வெற்றி கழகம்அடி தூள்! தவெக மாநாட்டிற்கு செல்பவர்களுக்கு டோல்கேட் கட்டணம் ரத்து
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக ) முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) நடைபெற உள்ளது.
23 Oct 2024
பிரியங்கா காந்திஅதிகாரபூர்வமாக தேர்தல் அரசியலில் களமிறங்கிய பிரியங்கா காந்தி; வயநாடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
12 Oct 2024
ஹரியானாஅக்டோபர் 17ஆம் தேதி; ஹரியானாவில் புதிய அரசு பதவியேற்க நாள் குறித்தது பாஜக
ஹரியானாவில் புதிய பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசு அக்டோபர் 17ஆம் தேதி பதவியேற்கும் என்று மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார்.
11 Oct 2024
ஹரியானாஹரியானாவில் அக்டோபர் 15ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு; மீண்டும் முதல்வராகிறார் நயாப் சிங் சைனி?
ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூன்றாவது தொடர்ச்சியான அரசாங்கம் அக்டோபர் 15ஆம் தேதி பதவியேற்கும் என்று பஞ்ச்குலாவின் துணை ஆணையர் டாக்டர் யாஷ் கார்க் தெரிவித்தார்.
29 Sep 2024
தமிழக அரசுஆளுநர் மாளிகையில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்
தமிழக அரசின் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) பதவியேற்றுக் கொண்டனர்.
29 Sep 2024
உதயநிதி ஸ்டாலின்'பதவியல்ல.. பொறுப்பு'; துணை முதலைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி
தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இது பதவியல்ல, பொறுப்பு என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
21 Sep 2024
டெல்லிடெல்லியின் இளம் வயது முதல்வராக அதிஷி பதவியேற்பு; அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம்
டெல்லியின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அதிஷி சனிக்கிழமை (செப்டம்பர் 21) பதவியேற்றார்.
21 Sep 2024
கமல்ஹாசன்மீண்டும் தலைவராக நடிகர் கமல்ஹாசன்; மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு ஒருமனதாக தேர்வு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் சனிக்கிழமை (செப்டம்பர் 21) தொடங்கி நடைபெற்று வருகிறது.
20 Sep 2024
ரஜினிகாந்த்அரசியல் கேள்விகள் என்னிடம் கேட்காதீர்கள்: ரஜினி காட்டம்
இன்று நடைபெறவிருக்கும் 'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
19 Sep 2024
ஆம் ஆத்மிசெப்டம்பர் 21இல் அதிஷி டெல்லி முதல்வராக பொறுப்பேற்பு; ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு
டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி சனிக்கிழமை (செப்டம்பர் 21) பதவியேற்பார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
17 Sep 2024
நடிகர் விஜய்பெரியார் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார் த.வெ.க. தலைவர் விஜய்
தந்தை பெரியாரின் பிறந்த நாளுக்கு தீவுத் திடலுக்கு நேரில் சென்று நடிகர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.
17 Sep 2024
அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வர் பதவியை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) ராஜினாமா செய்து, அதிஷியிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.
17 Sep 2024
திமுகதிமுக முப்பெரும் விழாவில் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் விருது; விருது பெறுபவர்களின் முழு பட்டியல்
திமுக சார்பில் ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக உதயமான நாள் ஆகியவற்றை இணைந்தது முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
17 Sep 2024
டெல்லிஅரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா முடிவைத் தொடர்ந்து டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்வு
அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, டெல்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி பதவியேற்கவுள்ளார்.
15 Sep 2024
அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
08 Aug 2024
பங்களாதேஷ்பங்களாதேஷின் அரசியல் நெருக்கடியைத் தூண்டிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி யாருடையது?
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் வியாழன் அன்று பதவியேற்கவுள்ளதால், பங்களாதேஷ் தற்போது குறிப்பிடத்தக்க அரசியல் நெருக்கடியின் உச்சத்தில் உள்ளது.
06 Aug 2024
பங்களாதேஷ்பங்களாதேஷ் அரசியல் சூழல்: இடைக்கால அரசு பதவியேற்பு, எதிர்க்கட்சி தலைவர் விடுதலை மற்றும் பல
ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறிய ஒரு நாள் கழித்து வங்காளதேச பாராளுமன்றம் செவ்வாய்கிழமை கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.