தேர்தல் முடிவு: செய்தி

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வேட்பாளரிடம் தோல்வி

ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், புதுதில்லி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) பர்வேஷ் வர்மாவிடம் தோல்வியடைந்தார்.

08 Feb 2025

டெல்லி

வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை; 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வசமாகிறது இந்தியாவின் தலைநகர்?

டெல்லி சட்டமன்றத் தேர்தல்களின் ஆரம்பகாலப் போக்குகள் பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) வலுவான முன்னிலையைக் காட்டுகின்றன, இது தலைநகரில் ஆம் ஆத்மி கட்சியின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

08 Feb 2025

டெல்லி

டெல்லி சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; மீண்டும் ஆட்சியை தக்கவைக்குமா ஆம் ஆத்மி கட்சி?

டெல்லி சட்டசபை தேர்தல் 2025க்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (பிப்ரவரி 8) காலை 7:00 மணிக்கு தொடங்கியது. மாலை 6:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

80% இந்தியர்கள் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்'க்கு ஆதரவு: கருத்துக்கணிப்பு

நியூஸ்18 நடத்திய ஆய்வில், 80% இந்தியர்கள் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை ஆதரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசம் மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவினைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

1967க்கு பிறகு முதல்முறை; எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத மாநிலமாகிறது மகாராஷ்டிரா

மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் முடிவுகள் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்டில் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது; மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்?

ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவி கல்பனா சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தொடர்ந்து இரண்டாவது முறையாக மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது.

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக கூட்டணி; அடுத்த முதல்வர் யார்?

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மகாராஷ்டிரா சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தை நவம்பர் 25 ஆம் தேதி நடத்துகிறது.

23 Nov 2024

தேர்தல்

சட்டசபை தேர்தல் முடிவுகள் 2024: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி; ஜார்கண்டில் பாஜகவுக்கு பின்னடைவு

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 10:50 மணி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணி 221 இடங்களிலும், மஹா விகாஸ் அகாதி (எம்விஏ) 55 இடங்களிலும் முன்னிலை வகித்தது.

23 Nov 2024

தேர்தல்

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; வெல்லப்போவது யார்?

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (நவம்பர் 23) காலை 8:00 மணிக்கு தொடங்கியது.

18 Nov 2024

தவெக

2026 சட்டசபை தேர்தல்: அதிமுகவுடன் கூட்டணியா? விஜய்யின் தவெக கூறுவது என்ன?

2026 சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பற்றி பலரும் பேசி வரும் நிலையில், சமீபகாலமாக விஜய்யின் தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்ற செய்தியும் வெளியாகின.

நியூயார்க்கின் வாக்குச்சீட்டுகளில் இடம்பெற்றுள்ள இந்திய மொழி இதுதான்! 

அமெரிக்கா தனது 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது.

உ.பி., கேரளா மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி மாற்றம்

கேரளா, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

12 Oct 2024

ஹரியானா

அக்டோபர் 17ஆம் தேதி; ஹரியானாவில் புதிய அரசு பதவியேற்க நாள் குறித்தது பாஜக

ஹரியானாவில் புதிய பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசு அக்டோபர் 17ஆம் தேதி பதவியேற்கும் என்று மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார்.

08 Oct 2024

தேர்தல்

ஹரியானா வரலாற்றில் முதல் முறை; தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக

எக்ஸிட் போல் கணிப்புகளை தலைகீழாக மாற்றி, ஹரியானா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

08 Oct 2024

தேர்தல்

ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக; ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஆதிக்கம்

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) நடைபெற்று வருகிறது.

08 Oct 2024

தேர்தல்

தேர்தல் முடிவுகள் 2024: ஹரியானாவில் ஆட்சித் தக்கவைக்கும் பாஜக; ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

08 Oct 2024

தேர்தல்

ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கம்

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் 2024 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அக்டோபர் 5ஆம் தேதி முடிவடைந்தன. வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

23 Sep 2024

இலங்கை

இலங்கையின் புதிய அதிபராக மார்க்சிஸ்ட் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தேர்வு

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) தலைவர் 55 வயதான அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

22 Sep 2024

இலங்கை

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை; தேர்தல் விதிமுறை சொல்வது என்ன?

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22, 2024) நடந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்தவொரு வேட்பாளரும் 50% வாக்குகளுக்கு மேல் பெறாததால், இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக வாக்கு எண்ணிக்கை இரண்டாவது சுற்றுக்குச் சென்றது.

விக்கிரவாண்டி உட்பட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்

ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

06 Jun 2024

தேர்தல்

தேர்தல் முடிவுகளை பற்றி சீனா, பாகிஸ்தான், அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டது என்ன?

இந்தியாவில் மோடி தலைமையிலான NDA கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்றாலும், பாஜக தனிப்பெரும்பான்மை அடையத்தவறி விட்டது.

'உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் கட்டாய வெற்றி...': பிரதமர் மோடி

நேற்று தேர்தல் அறிவிப்புகள் வெளியான பின்னர், புது டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் இருந்து கட்சித் தொண்டர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

'மக்களால் புறக்கணிக்கப்பட்ட மோடி அரசு': மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து ராகுல் காந்தி கருத்து

ரேபரேலி மற்றும் வயநாடு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற பிறகு தனது முதல் செய்தியாளர் உரையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்தியாவின் நிறுவனங்களை மிரட்டுவதாகக் குற்றம் சாட்டினார்.

ஸ்மிருதி இரானி, அண்ணாமலை, உமர் அப்துல்லா: 2024 மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த நட்சத்திர வேட்பாளர்கள்

தேர்தல் 2024: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பாஜக வடஇந்திய மாநிலங்கள் பலவற்றிலும் வெற்றி பெற்றுள்ளது.

04 Jun 2024

கேரளா

கேரளாவில் இறுதியாக தாமரை மலர்ந்தது! முதல் பாஜக MP ஆக ஆனார் நடிகர் சுரேஷ் கோபி

மக்களவைத் தேர்தலில், பிரபல மலையாள நடிகரும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான சுரேஷ் கோபி கேரளாவின் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் 2024: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா பின்னடைவு

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் JD(S) கட்சி சார்பில் போட்டியிட்டார்.

04 Jun 2024

திமுக

கொண்டாட்டங்களுக்கு தயாரான அறிவாலயம்: திமுக கூட்டணி 40 இடங்களிலும் முன்னிலை

2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், தமிழத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

கோவை மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024: இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜகவின் அண்ணாமலை

கோவையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

பொது தேர்தல் 2024: வோட்டுக்கு பணம் பெற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மஹுவா மொய்த்ரா முன்னிலை

வோட்டுக்கு பணம் பெற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் MP மஹுவா மொய்த்ரா, மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார்.

ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தொடர் முன்னிலை

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அதே நேரத்தில், ஆந்திராவின் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது.

04 Jun 2024

தேர்தல்

 மக்களவை தேர்தல் 2024: NDA கூட்டணி அநேக இடங்களில் வெற்றி 

4: 50 PM: ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். வயநாட்டிலும் முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

04 Jun 2024

தேர்தல்

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8:00 மணிக்குத் தொடங்கியது.

28 May 2024

பிரதமர்

தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தமிழகம் வரும் பிரதமர்; விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம்

பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். முன்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர், தற்போது கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் மூன்று நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 Apr 2024

பாஜக

தேர்தலுக்கு முன்னரே சூரத்தில் வெற்றி பெற்ற பாஜக; எப்படி?

நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனது வெற்றி கணக்கைத் திறந்துவிட்டது.

மணிப்பூர்: வன்முறைக்குப் பிறகு 11 சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது

மணிப்பூரின் ஐ-இன்னர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 11 சாவடிகளில் இன்று, திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

17 Apr 2024

தேர்தல்

தேர்தல் 2024: கவனம் ஈர்க்கும் திண்டுக்கல் தொகுதி கள நிலவரம் 

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்குவேட்டை தீவிரமடைந்துள்ளது.

08 Apr 2024

சென்னை

சென்னையில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது; யாருக்கெல்லாம் இந்த விதி பொருந்தும்?

வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத வயது முதிர்ந்தோர் மற்றும் ஊனமுற்றோருக்காக அறிமுகம் செய்யப்பட்டது தான் இந்த தபால் வாக்குப்பதிவு.

20 Mar 2024

திமுக

திமுக, அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் 7 கட்டமாக நடக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

08 Mar 2024

தேர்தல்

லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை நிறுத்த பாஜக திட்டம்

வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் இருந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை முன்னிறுத்துவது குறித்து பாஜக ஆலோசித்து வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

26 Feb 2024

பாஜக

தேர்தல் களம் 2024: பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

22 Feb 2024

ஐபிஎல்

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு: மார்ச் 22-ஆம் தேதி துவக்கம்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன், வரும் மார்ச் 22-ஆம் தேதி துவங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகியுள்ளது.

முந்தைய
அடுத்தது