NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு: மார்ச் 22-ஆம் தேதி துவக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு: மார்ச் 22-ஆம் தேதி துவக்கம்
    ஏப்ரல் 7 வரை நடைபெறவுள்ள போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியாகியுள்ளது

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு: மார்ச் 22-ஆம் தேதி துவக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 22, 2024
    05:53 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன், வரும் மார்ச் 22-ஆம் தேதி துவங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகியுள்ளது.

    இதன்படி மார்ச் 22ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் விளையாடுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெறும்.

    அடுத்த போட்டி, பஞ்சாப் கிங்சிற்கும், டெல்லி கேப்பிடல் அணியினருக்கும், மொஹாலியில் நடைபெறுகிறது.

    தொடரின் முதல் 15 நாட்களுக்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

    ஏப்ரல் 7 வரை நடைபெறவுள்ள போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியாகியுள்ளது.

    மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை விவரம் பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

    ட்விட்டர் அஞ்சல்

    ஐபிஎல் 2024 அட்டவணை

    #BREAKING | 2024 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு

    மார்ச் 22ம் தேதி ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகிறது#Sports #IPL2024 #IPLSchedule #Cricket #TATAIPL2024 pic.twitter.com/gfLHoB528B

    — Thanthi TV (@ThanthiTV) February 22, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    டி20 கிரிக்கெட்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஐபிஎல்

    IPL 2024: இது திருப்பி கொடுக்கும் நேரம்; கேகேஆர் அணியின் வழிகாட்டி கவுதம் காம்பிர் நெகிழ்ச்சி கவுதம் காம்பிர்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் 2024க்கான ஏலத்திற்கு 165 வீராங்கனைகள் பதிவு மகளிர் ஐபிஎல்
    ஐபிஎல் 2024 ஏலத்திற்கு பெயரை பதிவு செய்யாத ஜோஃப்ரா ஆர்ச்சர்; காரணம் இதுதான் ஐபிஎல் 2024

    கிரிக்கெட்

    இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : ஸ்னே ராணாவுக்கு பதிலாக மன்னத் காஷ்யப் அறிமுகம் மகளிர் கிரிக்கெட்
    புத்தாண்டின் முதல் டெஸ்ட் போட்டிக்காக பிங்க் தொப்பிக்கு மாறிய ஆஸ்திரேலிய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்
    ஆப்கான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட்டின் ஒப்பந்தம் நீட்டிப்பு ஆப்கான் கிரிக்கெட் அணி
    மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட் மைல்கல்லை எட்டி தீப்தி ஷர்மா சாதனை மகளிர் கிரிக்கெட்

    கிரிக்கெட் செய்திகள்

    நடுவர்கள் ஸ்டேடியத்தில் இருந்து வெளியேற்றம்; அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் அதிர்ச்சி சம்பவம் டி20 கிரிக்கெட்
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க பாகிஸ்தான் முடிவு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    கடைசி போட்டிக்கு முன்னதாக டெஸ்ட் தொப்பியை தொலைத்த டேவிட் வார்னர் டேவிட் வார்னர்
    ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் 3வது டெஸ்ட் : விளையாடும் லெவனில் மாற்றம் செய்யாத ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    டி20 கிரிக்கெட்

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் புரோ கபடி லீக்
    இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் 2வது T20I: பிட்ச் & வானிலை அறிக்கை மகளிர் கிரிக்கெட்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள் கிரிக்கெட்
    'இவ்ளோ வெறி ஆகாது ராசா'; சிக்கந்தர் ராசாவுக்கு இரண்டு போட்டிகளில் தடை விதித்தது ஐசிசி ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025