இந்தியா: செய்தி
21 Sep 2023
டேவிஸ் கோப்பைடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மோதும் இந்தியா
புதன்கிழமை (செப்டம்பர் 20) லண்டனில் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐடிஎஃப்) நடத்திய டிராவில் டேவிஸ் கோப்பை 2024 உலக குரூப் 1 பிளே-ஆஃப் சுற்று போட்டி அட்டவணை முடிவு செய்யப்பட்டுள்ளது.
21 Sep 2023
கனடாஇந்தியா, கனடா விசா சேவைகள் 'மறுஅறிவிப்பு' வரும்வரை நிறுத்தப்பட்டுள்ளன
கனடாவில், இந்திய விசா சேவைகள் "செயல்பாட்டு காரணங்களுக்காக" மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
20 Sep 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்காலிஸ்தான் இயக்கம்: கனடா-இந்தியா நட்பின் விரிசலுக்கு காரணமான இந்த இயக்கத்தின் பின்னணி என்ன?
இந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை, இந்திய அரசு ஏஜென்சி கொன்றதாக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையை அடுத்து, கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு விரிசல் அடைந்துள்ளது.
20 Sep 2023
பிரதமர் மோடிநெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்: 24ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர்
இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
20 Sep 2023
பாகிஸ்தான்'இந்தியா நிலவை அடைந்துவிட்டது, நாம் பணத்திற்காக பிச்சை எடுக்கிறோம்': புலம்பும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
PML(N) கட்சி கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், "இந்தியா நிலவை அடைந்துவிட்டது, G20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிந்துவிட்டது. ஆனால், பாகிஸ்தான் மற்ற நாடுகளிடம் பணத்திற்காக பிச்சை எடுத்து கொண்டிருக்கிறது." என்று கூறியுள்ளார்.
20 Sep 2023
கொரோனாஇந்தியாவில் மேலும் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(செப் 19) 26ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 51ஆக பதிவாகியுள்ளது.
20 Sep 2023
கனடாகனடாவில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசு அறிவுரை
கனடாவில் உள்ள இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் இன்று ஒரு அறிவுரையை வெளியிட்டுள்ளது.
20 Sep 2023
டென்னிஸ்வங்கிக்கணக்கில் வெறும் ரூ.80,000; இந்தியாவின் நெ.1 டென்னிஸ் வீரருக்கே இந்த நிலையா!
இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக உள்ள சுமித் நாகல் தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.80,000 மட்டுமே உள்ளதாகவும், பயிற்சியின் செலவுக்காக திண்டாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
20 Sep 2023
கனடா1980களில் இருந்தே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் கனடா: ஒரு அதிர்ச்சி தகவல்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்தியாவுக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள், அதன் பிறகு, கனட தூதரகத்திற்கு எதிரான இந்திய நடவடிக்கைகள் ஆகியவை சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.
20 Sep 2023
வெளியுறவுத்துறைஇந்தியா-கனடா மோதல்: பிரதமர் மோடியை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
கனேடிய மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக கனடாவுக்கும் இந்தியாவுக்கும் மோதல்கள் நடந்து வரும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
20 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்றுள்ள 5 வினோத விளையாட்டுகள்
சீனாவின் ஹாங்சோவில் 2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2023 செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது.
20 Sep 2023
கனடாகனடாவை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும்: மிரட்டல் விடுக்கும் SFJ
2019ஆம் ஆண்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் சார்பு அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி(SFJ), கனடாவில் வாழும் இந்திய வம்சாவளி இந்துக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
20 Sep 2023
ஐநா சபைபயங்கரவாதம்: ஐநா சபையில் பாகிஸ்தானை சல்லி சல்லியாக நொறுக்கிய காஷ்மீர் ஆர்வலர்
செவ்வாயன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 54வது அமர்வில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை ஒரு காஷ்மீரி சமூக-அரசியல் ஆர்வலர் கடுமையாக சாடினார்.
20 Sep 2023
நாடாளுமன்றம்இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம்: காங்கிரஸை வழி நடத்துகிறார் சோனியா காந்தி
மக்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தின் போது, காங்கிரஸ் கட்சியை அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி வழி நடத்த இருக்கிறார்.
19 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிஆசிய விளையாட்டுப் போட்டியில் கம்போடியாவை வீழ்த்தியது இந்திய வாலிபால் அணி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) நடந்த வாலிபால் முதல் நிலை ஆட்டத்தில் இந்திய அணி கம்போடியாவை வீழ்த்தியது.
19 Sep 2023
வணிகம்பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வாரி வழங்கும் வங்கிகள்
பெண் ஊழியர்களை ஈர்த்து, தக்கவைத்துக்கொள்ளும் நோக்கதோடு, இந்தியாவில் இயங்கும் உலக நிதி நிறுவனங்கள், அரிதாகக் காணப்படும் மகப்பேறு சலுகைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகின்றன.
19 Sep 2023
சந்திரயான் 3சந்திரயான்-3 திட்டத்தில் பங்காற்றி, தற்போது பகுதி நேரமாக இட்லி விற்கும் ஊழியர், ஏன்?
சந்திரயான் 3 திட்டத்தின் உருவாக்கத்தில் சிறிய பங்காற்றிய, HEC நிறுவனத்தைச் சேர்ந்த தீபக் குமார் உப்ராறியா, ராஞ்சியில் வருமானத்திற்காக இட்லி விற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
19 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டி2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் களம் காணும் 4 இந்திய தாய்மார்கள்
பெண்களுக்கு, குறிப்பாக இந்தியாவில், மகளிர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு வேலைக்குத் திரும்புவது கடினமான பணியாகும்.
19 Sep 2023
கொரோனாஇந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
நேற்று(செப் 18) 55ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 26ஆக பதிவாகியுள்ளது.
19 Sep 2023
நாடாளுமன்றம்மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய விதிகள்: முழு விவரம்
26 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இன்று(செப் 19) மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
19 Sep 2023
துப்பாக்கிச் சுடுதல்துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் திங்கட்கிழமை (செப்.18) நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப் ரைபிள்/பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் நிச்சால் வெள்ளி வென்றார்.
19 Sep 2023
கனடாபழிக்கு பழி: கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது இந்தியா
காலிஸ்தான் பயங்கரவாதியின் கொலை வழக்கில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டி உள்ள நிலையில், இன்னும் ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு ஒரு கனேடிய தூதரக அதிகாரிக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
19 Sep 2023
தங்கம் வெள்ளி விலைஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 19
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
19 Sep 2023
கனடாஇந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?
கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில், காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா மீது கனடா பெரும் குற்றச்சாட்டை வைத்துள்ளது.
19 Sep 2023
கனடாகாலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதாக கூறி உயர்மட்ட இந்திய அதிகாரியை வெளியேற்றியது கனடா
கடந்த ஜூன் மாதம் உயிரிழந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது.
18 Sep 2023
நாடாளுமன்றம்பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
18 Sep 2023
ஜம்மு காஷ்மீர்அடர்ந்த காஷ்மீர் வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை நெருங்கியது இந்திய ராணுவம்
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்புப் படையினர் தற்போது நெருங்கியுள்ளனர்.
18 Sep 2023
மல்யுத்த போட்டிஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் அபிமன்யு அதிர்ச்சித் தோல்வி
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) செர்பியாவில் நடைபெற்ற நடைபெற்ற 70 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் அபிமன்யு தோல்வியடைந்தார்.
18 Sep 2023
பிரதமர் மோடிமுன்னாள் பிரதமர் நேருவின் வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க 'விதியுடன் ஒரு முயற்சி' உரையின் எதிரொலி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எப்போதும் ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் தெரிவித்தார்.
18 Sep 2023
தங்கம் வெள்ளி விலைஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 18
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
18 Sep 2023
நாடாளுமன்றம்சட்டப்பிரிவு 370, ஜிஎஸ்டி: நாடாளுமன்றத்தின் முக்கிய மசோதாக்களை நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி
சட்டப்பிரிவு 370, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளைப் பழைய நாடாளுமன்றக் கட்டிடம் கண்டுள்ளது என்று நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கூறினார்.
18 Sep 2023
நாடாளுமன்றம்'சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று முடிவுகள் எடுக்கப்படும்': பிரதமர் மோடி
இன்று தொடங்கும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் "சுருக்கமாக இருந்தாலும், அதில் பெரிய நிகழ்வுகள் நடக்கும்" என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, இது "வரலாற்று முடிவுகளின்" கூட்டமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
18 Sep 2023
நாடாளுமன்றம்பழைய நாடாளுமன்றத்தின் நினைவுகளை உருக்கமான கடிதங்களாக எழுதிய 10 பெண் எம்.பி.க்கள்
சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது இந்திய சட்டமன்றம் புதிய வளாகத்திற்கு மாற உள்ளது.
17 Sep 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: நாட்டையே உலுக்கப்போகும் அறிவிப்புகள் நாளை வெளியாகுமா?
நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை(செப்டம்பர் 18) தொடங்க உள்ளது.
17 Sep 2023
கொரோனாஇந்தியாவில் மேலும் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(செப் 16) 72ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 55ஆக பதிவாகியுள்ளது.
17 Sep 2023
பாஜகபிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜக அறிமுகப்படுத்தி இருக்கும் நலத்திட்டங்கள்
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பாரதிய ஜனதா கட்சி(பாஜக) பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
17 Sep 2023
துப்பாக்கிச் சுடுதல்துப்பாக்கிச் சுடுதல் உலக கோப்பையில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன்
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக கோப்பை ரைபிள்/பிஸ்டல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.
17 Sep 2023
வணிகம்'கஸ்தூரி' வர்த்தக அடையாளத்தின் கீழ் இந்திய பருத்தி, மத்திய அரசின் புதிய திட்டம்
உலகளவில் பருத்தி உற்பத்தியில் முதலிடத்திலும், பருத்தி பயன்பாட்டில் இரண்டாமிடத்திலும் இருக்கிறது இந்தியா. ஆனால் பருத்தி மற்றும் பருத்தி மதிப்புக்கூட்டுப் பொருட்கள் ஏற்றுமதியில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்து மூன்றாவது இடத்திலேயே இருக்கிறது இந்தியா.
17 Sep 2023
பிரதமர் மோடிஇன்று பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாள்: அவர் கடந்து வந்த பாதை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப்டம்பர் 17) தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
16 Sep 2023
பாகிஸ்தான்இந்தியாவில் எப்போது தொடங்கியது பயங்கரவாதம்: வரலாறு ஒரு பார்வை
வரலாற்று நிகழ்வு: ஒரு குறிப்பிட்ட குழுவின் அரசியல், மதம் அல்லது கலாச்சார இலக்குகளை அடைவதற்காக வன்முறையைப் பயன்படுத்தி அந்த குழு மற்றவர்களை அச்சுறுத்துவது பயங்கரவாதம் என்று அழைக்கப்படுகிறது.
16 Sep 2023
பாகிஸ்தான்இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தான் ராணுவம்: மறைமுகமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சர்ச்சை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு(எல்ஓசி) வழியாக இந்திய-பாகிஸ்தான் எல்லையை கடக்க முயன்ற மூன்று பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.
16 Sep 2023
மகாராஷ்டிராஒரே மருத்துவமனையில் 3 மாதங்களுக்குள் 179 பச்சிளம் குழந்தைகள் பலி: காரணம் என்ன?
கடந்த மூன்று மாதங்களில், மகாராஷ்டிராவில் உள்ள நந்துர்பார் சிவில் மருத்துவமனையில் 179 குழந்தைகள் இறந்துள்ளன.
16 Sep 2023
கொரோனாஇந்தியாவில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 72ஆக பதிவாகியுள்ளது.
16 Sep 2023
முதலீடுபொது வருங்கால வைப்புநிதியில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி பெற முடியுமா?
இந்தியாவில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் பொது வருங்கால வைப்புநிதித் திட்டங்களை, வங்கிகளும், வங்கியல்லாத மற்ற சில நிதி சேவை வழங்கும் நிறுவனங்களின் மூலம் மத்திய அரசின் ஆதரவுடன் வழங்கப்படுகிறது.
16 Sep 2023
கனடாஇந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன?
இந்தியாவுடனான முன்மொழியப்பட்ட வர்த்தக திட்டத்தை ஒத்திவைப்பதாக கனடா தெரிவித்துள்ளது.
16 Sep 2023
மத்திய அரசுசெப்டம்பர் 23ஆம் தேதி நடக்கிறது 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம்
'ஒரே நாடு ஒரே தேர்தல்' கொள்கையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
16 Sep 2023
கேரளாநிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 70% உயிரிழக்க வாய்ப்பு: அதிர்ச்சி தகவல்
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் மிக அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) தலைவர் டாக்டர் ராஜீவ் பால் தெரிவித்துள்ளார்.
16 Sep 2023
ஜம்மு காஷ்மீர்4வது நாளாக தொடரும் காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: இதன் நோக்கம் என்ன?
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் நடைபெற்று வரும் என்கவுன்டர் இன்று 4-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், அப்பகுகிகளில் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் மூலம் தேடுதல் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
16 Sep 2023
தங்கம் வெள்ளி விலைஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 16
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
16 Sep 2023
வணிகம்உள்நாட்டு கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை உயர்த்திய மத்திய அரசு
இந்தியாவில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை, டண்ணுக்கு ரூ.6,700ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
16 Sep 2023
ஐசிசிSports Round Up : ஐசிசி தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்; பேட்மிண்டனில் இந்திய ஜோடி தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள்
ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் இலங்கையிடம் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்து 115 ரேட்டிங் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
14 Sep 2023
இந்தியாஇந்தி திவாஸ் ஏன் கொண்டாடப்படுகிறது? இந்தியாவில் பேசப்படும் மொழிகள் என்ன?
ஆண்டுதோறும் செப்டம்பர்-14 அன்று இந்தியர்கள், தேசிய 'இந்தி திவாஸ்' கொண்டாடுகிறார்கள்.
14 Sep 2023
அமேசான்'இனி 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மாட்டோம்', அமேசான் அறிவிப்பு
இந்தியாவில் புழக்கத்திலிருந்த 2000 ரூபாய் நோட்டுக்களை, திரும்பப் பெறுவதாகக் கடந்த மே மாதம் அறிவித்தது ரிசர்வ் வங்கி. மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள செப்டம்பர்-30ம் தேதி வரை அவகாசமும் அளித்திருந்தது ரிசர்வ் வங்கி.
14 Sep 2023
பிரதமர் மோடிசனாதன தர்மத்தை ஒழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள்; பிரதமர் மோடி நேரடி அட்டாக்
சனாதன தர்மத்தை ஒழித்து, நாட்டை 1,000 ஆண்டுகள் அடிமைத்தனத்தில் தள்ள விரும்புவதாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
14 Sep 2023
அமித்ஷாஇந்திய மக்களை ஒன்றிணைக்கும் இந்தி மொழி: உள்துறை அமைச்சர் அமித்ஷா
இந்தியா அரசியலமைப்பு சபையானது, இந்தி மொழியினை, 1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி மத்திய அரசின் அலுவல் மொழியாக்கியது.
13 Sep 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறது மத்திய அரசு
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, செப்டம்பர் 17ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
13 Sep 2023
கொரோனாஇந்தியாவில் மேலும் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(செப் 12) 40ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 97ஆக பதிவாகியுள்ளது.
13 Sep 2023
கிரிக்கெட்ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மூன்று இந்திய பேட்டர்கள்
ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில், நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் குறைவான ஸ்கோரை டிஃபெண்டு செய்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இந்தியா.
13 Sep 2023
ரஷ்யாரஷ்ய வாகன உற்பத்தியாளர்களிடம் இந்தியாவை உதாரணம் காட்டி பாராட்டிய ரஷ்ய அதிபர் புதின்
செவ்வாயன்று ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கில் பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளைப் பாராட்டிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவித்து பிரதமர் மோடி "சரியானதை" செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
13 Sep 2023
ஜஸ்டின் ட்ரூடோஇந்தியா வழங்கிய விமான உதவியை மறுத்துவிட்டார் கனேடிய பிரதமர்
36 மணி நேரத்திற்கும் மேலாக இந்தியாவில் சிக்கித் தவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது குழுவும் இறுதியாக கனடாவுக்கு புறப்பட்டனர்.
12 Sep 2023
கனடா36 மணி நேரமாக இந்தியாவில் சிக்கி தவித்த கனேடிய பிரதமர் கனடாவுக்கு புறப்பட்டார்
தனது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 36 மணிநேரமாக இந்தியாவில் சிக்கித் தவித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இன்று கனடாவுக்கு புறப்பட்டார்.
12 Sep 2023
கொரோனாஇந்தியாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(செப் 11) 70ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 40ஆக பதிவாகியுள்ளது.
12 Sep 2023
உச்ச நீதிமன்றம்தேசத்துரோக சட்டம் நீக்கப்படுமா: அரசியல் சாசன அமர்வை கூட்டுகிறது உச்ச நீதிமன்றம்
தேச துரோக சட்டத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்கக்கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.