இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல்

தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடிந்து விழுந்த பகுதியை அடைய குழுக்கள் போராடி வருகின்றனர்.

கன்னியாகுமரியில் பண்டிகைகளை முன்னிட்டு 3 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

அய்யா வைகுண்டரின் 193வது பிறந்தநாள், மகா சிவராத்திரி மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மூன்று நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

22 Feb 2025

இந்தியா

இந்திய தேர்தலில் சட்டவிரோத குடியேறிகளின் தலையீடு குறித்து துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கவலை

சமீபத்தில் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் சட்டவிரோத குடியேறிகள் தலையிடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கவலை தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சருக்கே மோசமான சேவை; ஏர் இந்தியா குறித்து வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் காட்டம்

மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் சமீபத்திய புகார், ஏர் இந்தியாவின் தொடர்ச்சியான பிரச்சினைகள் குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நரேந்திர மோடியை மூத்த அண்ணன் எனக் குறிப்பிட்ட பூட்டான் பிரதமர்; வழிகாட்டுதலை வழங்க கோரிக்கை

பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார்.

21 Feb 2025

விஜய்

2 மாதங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க போகிறார் தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் இன்று தெரிவித்துள்ளார்.

"அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உயர வேண்டும்": முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று எழுதிய கடிதத்தில், மாணவர்களின் நலனுக்காக தமிழகம் "அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உயர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020க்கு மாநில அரசு தனது எதிர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பிரதான் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு குறித்த டிரம்பின் கூற்றுகள் குறித்து மத்திய அரசு கவலை

பைடன் நிர்வாகத்தின் கீழ் இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் அமெரிக்காவின் தலையீடு இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கூறிய குற்றச்சாட்டுகள் "ஆழ்ந்த கவலையாக" இருப்பதாக மத்திய அரசாங்கம் விவரித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி: அறிக்கை

காங்கிரஸ் கட்சி தலைவரும், ராஜ்ய சபா MP-யுமான சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

20 Feb 2025

பாஜக

டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்றார் ரேகா குப்தா; முதல்வர் பதவியேற்பின் மூலம் இத்தனை சிறப்புகளை பெற்றாரா?

ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து முதன்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா, ராம்லீலா மைதானத்தில் டெல்லியின் முதல்வராக பதவியேற்றார்.

வார இறுதியில் சிறப்பு பேருந்துகள்; சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்

வார இறுதியில் பயணிகளின் வசதிக்காக, பிப்ரவரி 21, 22 மற்றும் 23இல் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

அடுத்து இரண்டு நாட்களுக்கு வெயில் பொளக்கப் போகுது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

20 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்கும் அதிகாரம் குறித்த லோக்பால் உத்தரவை இடைநிறுத்திய உச்ச நீதிமன்றம்

லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டம், 2013-ன் கீழ் உயர் நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு உண்டு என்று தீர்ப்பளித்த லோக்பாலின் உத்தரவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை இடைநிறுத்தியது.

20 Feb 2025

இந்தியா

18வது பெண் முதல்வர் ரேகா குப்தா; இந்தியாவில் முதல்வராக இருந்த பெண் தலைவர்களின் பட்டியல்

ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா, பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் டெல்லி சட்டமன்றத்தின் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

'வேறு யாரையோ தேர்ந்தெடுக்க முயற்சி':இந்தியத் தேர்தல்களில் USAID தலையீடு இருப்பதாக டிரம்ப் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முன்னோடியான ஜோ பைடனின் முன்னாள் நிர்வாகம் இந்தியாவில் தேர்தல் தலையீட்டில் ஈடுபட்டதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.

20 Feb 2025

டெல்லி

தலைநகர் டெல்லியை ஆளவிருக்கும் 4வது பெண் முதல்வர் ரேகா குப்தா; பதவியேற்பு நிகழ்வு விவரங்கள்

டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தாவை நேற்று தேர்வு செய்தது பாஜக உயர்மட்ட குழு.

19 Feb 2025

டெல்லி

டெல்லியின் அடுத்த முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு; நாளை பதவியேற்கிறார்

டெல்லியின் புதிய முதல்வருக்கான காத்திருப்பு புதன்கிழமை இரவு முடிவுக்கு வந்தது.

முடா நிலஊழல் வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா விடுவிப்பு

மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய (MUDA) நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை குற்றவாளியாக்குவதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பான லோக்ஆயுக்தா புதன்கிழமை தெரிவித்துள்ளது.

விளம்பரங்களில் 25 நிமிடங்கள் வீணடித்ததற்காக PVR-INOX மீது வழக்கு தொடர்ந்தவருக்கு கிடைத்த நீதி 

பெங்களூரைச் சேர்ந்த நுகர்வோர் நீதிமன்றம், திரைப்படத்திற்கு முன்பு நீண்ட விளம்பரங்களை திரையிட்டதற்காக PVR சினிமாஸ் மற்றும் INOX மீது வழக்குத் தொடர்ந்த நபருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

19 Feb 2025

தமிழகம்

தமிழகத்தில் தொடரும் இன்ப்ளுயன்ஸா தொற்று; தடுப்பூசியை கட்டாயமாக்கிய தமிழக சுகாதாரத்துறை

தமிழகத்தில் இன்ப்ளுயன்ஸா தொற்று அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள், முதியோர், கர்ப்பிணியர்கள் போன்றவர்கள் கட்டாயம் தடுப்பூசி பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோடை விடுமுறைக்கான ட்ரெயின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

பள்ளி மாணவர்களுக்கு தேர்வு காலம் நெருங்கி விட்டது. அடுத்ததாக முழு ஆண்டு தேர்வு முடிந்ததும் அனைவரும் கோடை விடுமுறைக்கு சுற்றுலாத்தலங்களுக்கும், சொந்த ஊருக்கும் பயணம் செய்வது வாடிக்கை.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை டிரெக்கிங்குக்கு தடை; என்ன காரணம்?

தமிழகத்தில் இயற்கை மண்டல பாதுகாப்பு, காட்டுத் தீ மற்றும் நிலைத்தன்மை ஆகிய காரணங்களுக்காக, வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை மலையேற்ற சுற்றுலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

19 Feb 2025

அதானி

அதானி மீதான ஊழல் புகார்: இந்தியாவின் உதவியை கோருகிறது அமெரிக்கா

தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் ஆகியோருக்கு எதிரான பத்திர மோசடி மற்றும் 265 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சத் திட்டம் தொடர்பான விசாரணையில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் இந்திய அரசாங்கத்தின் உதவியைக் கோரியுள்ளதாக செவ்வாயன்று நீதிமன்றத் தாக்கல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (பிப்ரவரி 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி 5-6 மாதங்களில் கிடைக்கும்: மத்திய அமைச்சர் 

பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களுக்கான புதிய தடுப்பூசி ஐந்து முதல் ஆறு மாதங்களில் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் அறிவித்துள்ளார்.

18 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (பிப்ரவரி 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

கடந்த ஆண்டு தமிழகத்தை தாக்கிய ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.498.8 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம், முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சி மற்றும் மதுரையில் அமையவுள்ள புதிய டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பிரயாக்ராஜில் உள்ள கங்கையில் அதிக அளவு மல பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிப்பு

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) சமர்ப்பித்த அறிக்கையைத் தொடர்ந்து, பிரயாக்ராஜில் உள்ள கங்கையில் அதிக அளவு மல பாக்டீரியாக்கள் இருப்பது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) கவலை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பெங்களூரை அளவுக்கதிகமாக வெப்பம் தாக்கும்: வானிலை ஆய்வு மையம்

பொதுவாகவே ஆண்டு முழுவதும் இனிமையான வானிலை நிலவும் பெங்களூரு நகரம் இந்த ஆண்டு வெப்பநிலையைப் பொறுத்தவரை தேசிய தலைநகர் டெல்லியை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

18 Feb 2025

சிபிஐ

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது CBI வழக்கு

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பணியாற்றியவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

இந்தியாவிற்கு புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வு; யார் அந்த ஞானேஷ் குமார்? 

மே 2022 முதல் இந்தியாவின் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்து வரும் ராஜீவ் குமார் பதவி ஓய்வு பெறவுள்ள நிலையில், ஞானேஷ் குமார் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி; நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர், துணை முதல்வர்

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று காலை (பிப்ரவரி 17)திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரம்ஜான் காலத்தில் முஸ்லீம் ஊழியர்கள் ஒரு மணிநேரம் முன்னதாக கிளம்ப தெலுங்கானா மாநில அரசு அனுமதி

தெலுங்கானா அரசு, புனித ரம்ஜான் மாதத்தில், மாநிலத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே வேலையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

17 Feb 2025

ஒடிசா

புவனேஸ்வரின் பிரபல பல்கலைக்கழத்தில் நேபாள மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு; போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்

புவனேஸ்வரில் உள்ள பிரபல கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (KIIT) நேபாளத்தைச் சேர்ந்த 20 வயது பொறியியல் மாணவி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டார்.

தேர்தலில் நவீன நடைமுறைகளை கொண்டுவர பதவியிலிருந்து ஓய்வுபெறும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வலியுறுத்தல்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தொலைதூர வாக்களிப்பு, வாக்களிப்பதற்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையைத் தடுக்க வாக்குச்சாவடி வாரியான வாக்கு எண்ணிக்கையை வெளியிடாமல் இருத்தல் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என்றார்.

டெல்லி ரயில் நிலைய நெரிசல் எதிரொலி: கூட்டக் கட்டுப்பாட்டு மாற்றத்தை அறிவித்த ரயில்வே

இரு தினங்களுக்கு முன்னர் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த நிலையில், தற்போது கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முழுமையாக மாற்றியமைப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜனவரி 19 முதல் 5 வது முறையாக கும்பமேளா பகுதியில் தீ விபத்து

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில், காலியாக இருந்த 'தனியார் முகாமில்' தீ விபத்து ஏற்பட்டது.