இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

நெல்லை இருட்டு கடை ஹல்வாவை நடந்து சென்று ருசித்த முதல்வர் ஸ்டாலின்

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று திருநெல்வேலி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு திட்டங்களை துவக்கி வைத்ததோடு, ஒரு ரோடு ஷோ நிகழ்ச்சி மூலம் மக்களிடம் சந்தித்து உரையாடினார்.

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 'சட்டவிரோத' இந்தியர்கள்: அடுத்து அவர்களின் நிலை என்ன?

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதைச் சுற்றியுள்ள அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், இத்தகைய ஆவணமற்ற இந்திய குடியேறிகளின் நிலைமை தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னர் என்ன என்பது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

06 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அது அமெரிக்காவின் நிலையான செயல்பாட்டு நடைமுறை": நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பதில்

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் "மனிதாபிமானமற்ற முறையில்" நாடு கடத்தப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

06 Feb 2025

சென்னை

சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் விரைவில் AC எலக்ட்ரிக் ட்ரெயின் அறிமுகம்

மார்ச் மாதத்திற்குள், சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் இயங்கும் குளிர்சாதன வசதி கொண்ட எலக்ட்ரிக் ரயில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 3 ஆசிரியர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகாவிலுள்ள கிராமம் ஒன்றிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், அவரது பள்ளியைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறியதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

2 நாள் பயணமாக நெல்லை செல்லும் முதல்வர்; விழாக்கோலம் பூண்ட நகரம்

2 நாள் பயணமாக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்திற்கு செல்கிறார்.

கால்களில் சங்கிலி, கைகளில் விலங்குகள் பூட்டப்பட்டு இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள்

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை டிரம்ப் நாடு கடத்தி வருகிறார்.

நாடுகடத்தப்பட்ட 205 இந்தியர்களுடன் அமிர்தசரஸ் வந்தது அமெரிக்க விமானம்; பயணிகளின் விவரங்கள் இதோ

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்த 205 இந்தியர்கள் கொண்ட குழு புதன்கிழமை அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

05 Feb 2025

ஒடிசா

ஒடிசா: சரக்கு ரயில் தடம் புரண்டு குடியிருப்பு பகுதியில் மோதியது

ஒடிசாவின் ரூர்கேலாவில் புதன்கிழமை காலை ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு குடியிருப்பு காலனியில் மோதியது.

அமெரிக்கா ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று அமிர்தசரஸ் வந்தடைவார்கள்

205 இந்தியர்களை ஏற்றி வரும் அமெரிக்க இராணுவ விமானம், சி-17, புதன்கிழமை பிற்பகல் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்.

திருநெல்வேலியில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை; காரணம் இதோ

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக நாளை நெல்லைக்கு பயணிக்கின்றார்.

மகா கும்பமேளா: பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பிரயாக்ராஜுக்கு விஜயம் செய்தார்.

05 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (பிப்ரவரி 6) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

05 Feb 2025

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு துவக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு முதல் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

05 Feb 2025

தேர்தல்

டெல்லி தேர்தல் 2025: 70 சட்டமன்ற இடங்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் புதன்கிழமை காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழக அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து

தமிழக அரசின் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு தடையாக உள்ள கவர்னரின் நடவடிக்கைகளை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ராஷ்டிரபதி பவனில் திருமணம் செய்யவிருக்கும் அதிர்ஷ்டசாலி மணப்பெண்! 

இந்திய ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவன், பிப்ரவரி 12 ஆம் தேதி தனது முதல் திருமண விழாவை நடத்தவுள்ளது.

தினசரி 12 மணி நேர வேலை என மாற்ற திட்டமா? மத்திய அரசு கூறுவது என்ன

இந்தியாவில் வேலை வார விவாதம் தொடர்கிறது. எல் அண்ட் டியின் எஸ்.என். சுப்பிரமணியன் மற்றும் இன்போசிஸின் நாராயண மூர்த்தி போன்ற வணிகத் தலைவர்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேலை நேரங்களை அதிகரிக்க முன்மொழிந்ததற்காக தலைப்புச் செய்திகளைப் பெற்றனர்.

தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்புவரை ஜீரோ இடை நிற்றல்: மத்திய அரசின் ஆய்வறிக்கை

மத்திய பள்ளிக்கல்வித்துறை 2023-2024ம் கல்வியாண்டுக்கான ஆய்வறிக்கையை இந்த மாத துவக்கத்தில் வெளியிட்டது. அதில் பள்ளி இடைநிற்றல் விகிதம் தொடர்பான சில முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

04 Feb 2025

சென்னை

சென்னை மற்றும் வட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நாளையும் பனி மூட்டம்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை மற்றும் வட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பனி மூட்டம் நாளையும் தொடர்ந்து நிலவுமென தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பை பிப்ரவரி 13ஆம் தேதி சந்திக்க உள்ளார் பிரதமர் மோடி

இந்திய பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி வாஷிங்டனில் சந்திப்பார்கள் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

03 Feb 2025

இந்தியா

உலக ஃபயர்பவர் இன்டெக்ஸ் 2025; ராணுவ வலிமை மிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம்

உலகளாவிய ஃபயர்பவர் இன்டெக்ஸ் 2025 எனும் ராணுவ வலிமை மிக்க நாடுகளில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

03 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (பிப்ரவரி 2) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

குய்லின்-பாரே சிண்ட்ரோம் நோயுடன் போராடும் மகாராஷ்டிரா; 149 பாதிப்புகள் மற்றும் 5 இறப்புகள் பதிவு

மகாராஷ்டிரா தற்போது குய்லின்-பாரே சிண்ட்ரோம் (ஜிபிஎஸ்) என்ற ஒரு அரிய தன்னுடல் தாக்கக் கோளாறுடன் போராடி வருகிறது.

மணிப்பூர் கலவரத்தில் முதல்வர் பைரேன் சிங்கிற்குத் தொடர்பா? ஆடியோ கிளிப்பை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

மணிப்பூர் முதல்வர் என் பைரேன் சிங் இனக்கலவரத்தை தூண்டியதாகக் கூறப்படும் ஆடியோ கிளிப்களை தடயவியல் ஆய்வுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஞ்சியிருந்த ஒரு நக்சலைட்டும் சரணடைந்தார்; நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக ஆனது கர்நாடகா

கர்நாடகாவில் எஞ்சியிருந்த கடைசி நக்சலைட்டான லட்சுமி நிபந்தனையின்றி சரணடைந்ததைத் தொடர்ந்து கர்நாடகா அதிகாரப்பூர்வமாக நக்சல்கள் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா மீதான ஜேபிசி அறிக்கை மக்களவையில் நாளை தாக்கல்

வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா, 2024க்கான நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) தனது அறிக்கையை பிப்ரவரி 3 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளது.

தமிழ்நாட்டில் இரண்டு புதிய ராம்சார் தளங்கள்; உலக சதுப்பு நில தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரக்கோட்டை மற்றும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயங்கள் என இரண்டு புதிய ராம்சர் தளங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

02 Feb 2025

கோவை

கோவை மக்களுக்கு குட் நியூஸ்; மெட்ரோ திட்ட நிலம் கையகப்படுத்தலுக்காக ₹154 கோடி ஒதுக்கீடு

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) கோயம்புத்தூர்-சத்தியமங்கலம் சாலையில் உள்ள கணபதி பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிக்காக ₹154 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

02 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (பிப்ரவரி 2) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

02 Feb 2025

சிபிஐ

லஞ்சம் பெற்றுக் கொண்டு ஏ++ அங்கீகாரம்; NAAC குழுவின் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் கைது

கல்வி நிறுவனத்திற்கு ஏ++ அங்கீகாரம் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கியதாக தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) ஆய்வுக் குழுவின் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்களை சிபிஐ சனிக்கிழமை (பிப்ரவரி 1) கைது செய்தது.

பொருளாதா வளர்ச்சியை அதிகரிக்கும் யூனியன் பட்ஜெட் 2025; பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடி 2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைப் பாராட்டினார், இது சேமிப்பு, முதலீடு, நுகர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் சக்தி பெருக்கி என்று கூறினார்.

01 Feb 2025

இந்தியா

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா உடலநலக் குறைவால் காலமானார்

இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) நவீன் சாவ்லா, சனிக்கிழமையன்று தனது 79வது வயதில் காலமானார்.

யூனியன் பட்ஜெட் 2025 - 2026: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது தொடர்ச்சியாக எட்டாவது யூனியன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து புது வரலாற்றை எழுதியுள்ளார்.

"நம்பிக்கை இழந்து விட்டோம்": டெல்லி தேர்தலுக்கு முன் 7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ராஜினாமா 

டெல்லி சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

'பாவம்' என குடியரசு தலைவரை குறிப்பிட்ட சோனியா: கடும் கண்டனம் தெரிவித்த ராஷ்ட்ரபதி பவன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறிய "மோசமான விஷயம்" என்று ராஷ்டிரபதி பவன் கடுமையாக சாடியுள்ளது.

மகா கும்பமேளா சென்று திரும்பியவர்களின் வாகனம் மீது லாரி மோதி விபத்து

பிரயாக்ராஜில் உள்ள மகா கும்பமேளாவில் இருந்து திரும்பிய பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது லாரி மோதியதில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரையுடன் ஆரம்பமானது இந்தாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர்; உரையின் முக்கிய அம்சங்கள்

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றினார்.

31 Jan 2025

சென்னை

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் பெண்களை துரத்திய சம்பவம்: 5 பேர் கைது

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், கடந்த 25ஆம் தேதி காரில் சென்ற பெண்களை, தி.மு.க. கொடி கட்டிய இரண்டு கார்களில் பயணித்த இளைஞர்கள் துரத்திய சம்பவத்தில், கல்லூரி மாணவர் உட்பட 5 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.