இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
சீனா இந்தியாவின் நண்பனா? சீனா குறித்த சாம் பிட்ரோடாவின் கருத்துக்களிலிருந்து பின்வாங்கியது காங்கிரஸ்
பாஜகவின் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவின் சீனா நமது எதிரி அல்ல என்ற கருத்திலிருந்து காங்கிரஸ் கட்சி பின்வாங்கியுள்ளது.
2023-24 நிதியாண்டில் தேசிய கட்சிகளில் அதிக வருமானம் ஈட்டிய பாஜக; ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை
2023-24 நிதியாண்டில் தேசிய கட்சிகளில் பாஜக அதிக வருமானத்தை ஈட்டியதாக ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) அறிக்கையின்படி தெரிய வந்துள்ளது.
தலைப்பாகை இன்றி நாடுகடத்தப்பட்டனரா சீக்கிய இந்தியர்கள்? சாடும் சீக்கிய மத அமைப்பு
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களைக் கொண்ட மூன்றாவது அமெரிக்க விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு அமிர்தசரஸில் தரையிறங்கியது.
தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக கடலோரப் பகுதிகளில் நடந்த சட்டவிரோத தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் 4.0 ரிக்டர் அளவில் மட்டுமே நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், அது ஏன் வலுவாக உணரப்பட்டது?
பிப்ரவரி 17 திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் (NCR) வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ரூ1.கோடி வரை கடன்; முன்னாள் ராணுவத்தினருக்கான காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவும் வகையில் காக்கும் கரங்கள் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாயத்து நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு அறிக்கையில் தகவல்
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, பஞ்சாயத்து அளவிலான நிர்வாகத்தை செயல்படுத்துவதிலும், அதிகாரங்களை பரவலாக்குவதிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு
தலைநகர் டெல்லியை தொடர்ந்து, பீஹாரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
112 நாடுகடத்தப்பட்ட இந்தியர்களுடன் மூன்றாவது அமெரிக்க விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களைக் கொண்ட மூன்றாவது அமெரிக்க விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு அமிர்தசரஸில் தரையிறங்கியது.
டெல்லியில் நிலநடுக்கம்: 4.0 ரிக்டர் அளவாக பதிவு, பின்னதிர்வுகள் ஏற்படும் என எச்சரிக்கை
திங்கள்கிழமை அதிகாலை தேசிய தலைநகர் டெல்லியில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் இருந்த 2 கொலைக்குற்றவாளிகள் பஞ்சாப் காவல்துறையால் கைது
பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ராஜ்புராவைச் சேர்ந்த சன்னி என்ற சந்தீப் சிங் மற்றும் பிரதீப் சிங் ஆகிய இரு இளைஞர்கள் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (பிப்ரவரி 17) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளராக நியமனம்
திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராக மூத்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
119 நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுடன் இரண்டாவது அமெரிக்க ராணுவ விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது
அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் 119 இந்தியர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் சனிக்கிழமை இரவு (பிப்ரவரி 15) தரையிறங்கியது.
புதுடெல்லியில் ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி; காரணம் என்ன?
புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிப்ரவரி 17-18இல் கத்தார் மன்னர் இந்தியா வருகிறார்
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் கத்தாரின் மன்னர் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி பிப்ரவரி 17-18 தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காதவரை தமிழகத்திற்கு நிதியில்லை: மத்திய கல்வி அமைச்சர் கைவிரிப்பு
புதிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்றுக்கொள்ளும் வரை தமிழ்நாடு மத்திய கல்வி நிதியைப் பெறாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
சுயசார்பு மற்றும் கூட்டு உற்பத்தியை அதிகரிக்க இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராணுவ தளபதி நம்பிக்கை
சமீபத்திய இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் சுயசார்பை கணிசமாக மேம்படுத்தும் என்று இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் புது உத்தரவு
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் 2017 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவு, அவர் நிரபராதியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அர்த்தமில்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
டெல்லியின் புதிய அரசு பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் பொறுப்பேற்க உள்ளது; பாஜக எம்எல்ஏ தகவல்
டெல்லி அதன் புதிய முதல்வருக்காக காத்திருக்கும் நிலையில், பாஜகவின் எம்எல்ஏவும் தேசிய செயலாளருமான மஞ்சிந்தர் சிங் சிர்சா பிப்ரவரி 19-20க்குள் புதிய அரசாங்கம் பணிகளைத் தொடங்கும் என்று அறிவித்தார்.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை அமிர்தசரஸில் மட்டும் தரையிறக்குவது ஏன்? பஞ்சாபில் வெடித்தது புது சர்ச்சை
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள் அனைத்தும் அமிர்தசரஸ் நகரில் மட்டுமே தரையிறங்குவது பஞ்சாபில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கு குட் நியூஸ்; பிஎம் கிசான் சம்மன் நிதியின் 19வது தவணை பிப்ரவரி 24 அன்று வெளியாகிறது
பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 24 அன்று பீகார் மாநிலம் பாகல்பூருக்குச் செல்ல உள்ளார், அங்கு அவர் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம் கிசான்) திட்டத்தின் 19 வது தவணையை வெளியிடுகிறார்.
புதிய தேர்தல் ஆணையத் தலைவரைத் தேர்ந்தெடுக்க மோடி, ராகுல் அடுத்த வாரம் சந்திக்கின்றனர்
தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ராஜீவ் குமாரின் வாரிசை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு அடுத்த வார தொடக்கத்தில் கூடும் என்று PTI தெரிவித்துள்ளது.
சிபிஐ அலுவலகத்திலேயே வேலையைக் காட்டிய திருடர்கள்; கதவு, ஜன்னல் உள்ளிட்ட அனைத்தும் திருட்டு
அகர்தலாவில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முகாம் அலுவலகத்தில் திருடியது தொடர்பாக 6 பேரை திரிபுரா போலீஸார் கைது செய்துள்ளனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (பிப்ரவரி 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பிப்ரவரி 19 அல்லது 20 ஆம் தேதி டெல்லி முதல்வர் பதவியேற்பு நடக்கலாம்: யார் முதல்வர்?
டெல்லியின் புதிய முதல்வரின் பதவியேற்பு விழா பிப்ரவரி 19 அல்லது 20 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசு; மற்ற பாதுகாப்பு பிரிவுகள் என்னென்ன?
தமிழக அரசியல் கட்சித் தலைவர் மற்றும் நடிகர் விஜய்க்கு, மத்திய அரசு 'Y' வகை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது.
26/11 குற்றவாளி நாடுகடத்தல், பாதுகாப்பு, $500 பில்லியன் வர்த்தக ஒப்பந்தம்: மோடி-டிரம்ப் சந்திப்பில் கையெழுத்தான ஒப்பந்தங்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நட்பு நாடுகள், எதிரி நாடுகள் உள்ளிட்டவைகளுக்கு பரஸ்பர வரிகளை உயர்த்துவதாக அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியும், டிரம்பும் சந்தித்து கொண்டனர்.
பீகாரில் குடிகார கணவனை விட்டுவிட்டு கடன் வசூலிக்க வந்தவருடன் ஜூட் விட்ட மனைவி
ஒரு வியத்தகு திருப்பமாக, பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையான தனது கணவரை விட்டுவிட்டு, கடனைத் வசூலிக்க வந்தவருடன் திருமணம் செய்துகொண்டார்.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்; மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக, உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம்: பொன்முடிக்கு கூடுதலாக காதி மற்றும் கிராமத் தொழில் வாரியம் ஒதுக்கப்பட்டது
காதி மற்றும் கிராமத் தொழில் வாரியம் அமைச்சர் எஸ்.ராஜகண்ணப்பனிடம் இருந்து அமைச்சர் க.பொன்முடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவுக்கு இசட்-வகை பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு
உளவுத்துறை அச்சுறுத்தல் மதிப்பீடுகளின் அடிப்படையில், திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் பாதுகாப்பை இசட்- பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) மேம்படுத்தியுள்ளது.
அதிமுக ஒன்றிணைவதற்கு எந்த நிபந்தனைகளும் இல்லை: OPS
அதிமுக ஒன்றிணைவதற்கு எந்த நிபந்தனைகளும் எனக்கு இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம்: பிரதமரின் முதல் நாளின் முழு அட்டவணை இதுதான்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, தனது பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசிக்கு சென்றடைந்தார்.
பாலியல் புகார்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை
பாலியல் புகார்களை சரியாக விசாரிக்க தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதா; என்னென்ன மாற்றங்கள்?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிற்பகல் மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
₹150 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் உள்ளே இருக்கும் வசதிகள் இவைதான்
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) அதன் புதிதாக புதுப்பிக்கப்பட்ட தலைமையகமான கேசவ் குஞ்ச், டெல்லி ஜாண்டேவாலனில் திறக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில் ராஜ்யசபாவில் வக்ஃப் மசோதா அறிக்கையை தாக்கல் செய்தது நாடாளுமன்ற கூட்டுக் குழு
வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா, 2024 மீதான கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜேபிசி) வியாழக்கிழமை தனது அறிக்கையை ராஜ்யசபாவில் பலத்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்தது.
தமிழ்நாடு இன்னும் பாஜகவுக்கு எட்டா கனியா? MOTN கருத்துக் கணிப்பு கூறுவது என்ன?
இந்தியா டுடே-சி-வோட்டர் மனநிலை கருத்துக் கணிப்புப்படி, இன்று மக்களவைத் தேர்தல் நடந்தாலும் தமிழகம் பாஜகவிற்கு எட்டா கனியாகவே இருக்கிறது என தெரியவந்துள்ளது.