இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

13 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி; டொனால்ட் டிரம்புடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவார்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அமெரிக்க பயணமாக வாஷிங்டன் டிசியில் இன்று அதிகாலை தரையிறங்கினார்.

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி குற்றவாளி எனத்தீர்ப்பு

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என ரோஸ் அவென்யூ நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

நடிகர் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கிய திமுக: தகவல்கள்

நடிகர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்க உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரை நாடாளுமன்ற மேலவைக்கு அனுப்ப திமுக முடிவு செய்துள்ளது.

12 Feb 2025

கேரளா

காம்பஸில் குத்தப்பட்டு, நிர்வாணமாக்கட்டு..:கேரள நர்சிங் கல்லூரியில் ராகிங் கொடுமை

கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் ஒரு பயங்கரமான ராகிங் சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூன்று முதலாமாண்டு மாணவர்கள், கோட்டயம் காந்திநகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.

பெண்களுக்கான ஆந்திர அரசின் புதிய WFH திட்டம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு செவ்வாயன்று, தகவல் தொழில்நுட்பம் (ஐடி) மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (ஜிசிசி) கொள்கை 4.0 இன் கீழ் வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கைகளை "பெரிய அளவில்" செயல்படுத்தும் தனது அரசாங்கத்தின் திட்டத்தை அறிவித்தார்.

12 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (பிப்ரவரி 13) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

11 Feb 2025

இந்தியா

ரூ1 லட்சம் கோடி மாதிப்பில் 26 ரஃபேல் ஜெட் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள்: இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியாவும், பிரான்சும் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள இரண்டு பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்களை இறுதி செய்யும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

மகா கும்பமேளா: போக்குவரத்து நெரிசல் காரணமாக 'வாகனங்கள் தடைசெய்யப்பட்ட மண்டலம்' அறிவிப்பு

300 கி.மீ.க்கும் அதிகமான தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதால், பிரயாக்ராஜில் உள்ள முழு மகா கும்பமேளா பகுதியையும் "வாகனங்கள் தடைசெய்யப்பட்ட மண்டலம்" என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

11 Feb 2025

கடலூர்

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

11 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்ரவரி 12) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி பாரிஸில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்தார்

பிரதமர் மோடி, AI உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்க பாரிஸ் சென்றுள்ளார்.

10 Feb 2025

விஜய்

அதிரடியாக வியூகம் அமைக்கும் TVK விஜய்; அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோருடன் சென்னையில் திடீர் சந்திப்பு

சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யை பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் திடீரென சந்தித்து பேசியது, அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 Feb 2025

டெல்லி

டெல்லிக்கு பெண் முதல்வர் தேர்வு செய்யப்படலாம்: உள் விவரங்கள் இதோ

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, தேசிய தலைநகரில் ஒரு பெண் முதல்வர் பதவியேற்க வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கான தூதரக சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று, பிப்ரவரி 10, 2025 அன்று, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு ஒரு பெரிய இராஜதந்திர சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

'உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல்': மகா கும்பமேளாவில 300 கி.மீ நீளமுத்திற்கு சிக்கி தவித்த வாகனங்கள்

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்லும் சாலைகள் அனைத்துமே வாகன நிறுத்துமிடங்களாக மாறிய நிலையில் 300 கிலோமீட்டர் வரை நீண்டு செல்லும் வாகனங்களின் கடல் உலகின் நீண்ட போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது.

சொத்து தகராறில் பேரனால் தாக்கப்பட்ட பிரபல ஹைதராபாத் தொழிலதிபர் மரணம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த 86 வயதான தொழிலதிபர் வி.சி. ஜனார்தன் ராவ், சொத்து தகராறில் அவரது பேரனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் பதவி விலகினார்; ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்தார்

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநில முதல்வர் என் பிரேன் சிங் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) ராஜினாமா செய்தார்.

சத்தீஸ்கரின் பீஜப்பூரில் 31 நக்சலைட்களை என்கவுன்ட்டர் செய்தனர் பாதுகாப்புப் படையினர்

நக்சல் கிளர்ச்சிக்கு எதிரான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் பீஜப்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) நடத்திய என்கவுன்ட்டரில் 31 நக்சலைட்களை சுட்டு வீழ்த்தினர்.

09 Feb 2025

டெல்லி

தேர்தலில் தோல்வி; ஆம் ஆத்மியின் அதிஷி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரும், டெல்லி முதல்வருமான அதிஷி தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவை ராஜ் நிவாஸில் சந்தித்த பிறகு ராஜினாமா செய்தார்.

தமிழ்நாட்டில் 18 வயதிற்குட்பட்டவர்கள் பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் கேமிங் விளையாட தடை

தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி முகமது நசீமுதீன் தலைமையில் தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையத்தை நிறுவியுள்ளது.

09 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (பிப்ரவரி 10) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

08 Feb 2025

பாஜக

டெல்லி வெற்றிக்குப் பிறகு; இந்தியாவின் எத்தனை மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது?

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அமோக வெற்றி; டெபாசிட் இழந்தது நாம் தமிழர்

பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றார்.

08 Feb 2025

பாஜக

27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெல்லியில் ஆட்சி; பாஜகவின் ஆகச் சிறந்த கம்பேக்

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களைக் கடந்து வரலாற்று மறுபிரவேசம் செய்துள்ளது.

இதுக்கெல்லாமா திருமணத்தை நிறுத்துவாங்க? மணமகனின் சிபில் ஸ்கோர் குறைவாக பெண் வீட்டார் அதிரடி முடிவு

ஒரு ஆச்சரியமான நிகழ்வாக, மணமகனின் குறைந்த சிபில் (CIBIL) ஸ்கோர் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, மகாராஷ்டிராவின் முர்திசாபூரில் திருமணம் நின்று போயுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வேட்பாளரிடம் தோல்வி

ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், புதுதில்லி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) பர்வேஷ் வர்மாவிடம் தோல்வியடைந்தார்.

08 Feb 2025

டெல்லி

வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை; 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வசமாகிறது இந்தியாவின் தலைநகர்?

டெல்லி சட்டமன்றத் தேர்தல்களின் ஆரம்பகாலப் போக்குகள் பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) வலுவான முன்னிலையைக் காட்டுகின்றன, இது தலைநகரில் ஆம் ஆத்மி கட்சியின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; திமுக vs நாதக போட்டியில் வெல்லப்போவது யார்? 

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

08 Feb 2025

டெல்லி

டெல்லி சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; மீண்டும் ஆட்சியை தக்கவைக்குமா ஆம் ஆத்மி கட்சி?

டெல்லி சட்டசபை தேர்தல் 2025க்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (பிப்ரவரி 8) காலை 7:00 மணிக்கு தொடங்கியது. மாலை 6:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 487 சட்டவிரோத இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தகவல்

அமெரிக்க அதிகாரிகள் 487 இந்திய புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்துவதற்காக அடையாளம் கண்டுள்ளதாக இந்திய அரசாங்கம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) அறிவித்தது.

07 Feb 2025

சாம்சங்

சாம்சங் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் உற்பத்தி ஆலையில் 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 500 தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி; அதிபர் மக்ரோனுடன் ஏஐ உச்சி மாநாட்டிற்கு கூட்டாக தலைமை தாங்குகிறார்

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் பிரான்ஸ் செல்கிறார், அங்கு அவர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உடன் பிப்ரவரி 11 அன்று பாரிஸில் நடக்கும் AI உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) உறுதிப்படுத்தியது.

சீன உதிரிபாகங்கள் இருக்கக் கூடாது; 400 ட்ரோன்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்தது இந்திய ராணுவம்

சீன உதிரிபாகங்களைப் பயன்படுத்தியதாகக் கூறி 400 ட்ரோன்கள் வாங்குவதற்கான ₹230 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் ரத்து செய்துள்ளது.

07 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (பிப்ரவரி 8) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து, பக்தர்கள் பீதி

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள மகா கும்பமேளாவின் 18வது செக்டாரில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தீர்ப்பு எதிரான அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு; சிபிஐ மேல்முறையீடு ஏற்பு

ஆர்ஜி கர் மருத்துவமனை பயிற்சி மருத்துவர் கற்பழிப்பு-கொலை வழக்கின் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டை கொல்கத்தா உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

டெல்லி, நொய்டா பள்ளிகள், பிரபல செயிண்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிழக்கு டெல்லியில் உள்ள ஆல்கான் சர்வதேச பள்ளிக்கும், நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பள்ளிக்கும், பிரபல செயிண்ட் ஸ்டீபன் கல்லூரிக்கும் வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.

₹500 கோடியை அதிகம் அறியப்படாத நபருக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா; யார் இந்த மோகினி மோகன் தத்தா

சமீபத்தில் வெளியிடப்பட்ட மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடா உயில் அவரது நெருங்கிய கூட்டாளிகளை திகைக்க வைத்துள்ளது.