இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

எல்லை நிர்ணயம் குறித்து மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தென்னிந்திய மாநிலங்கள் உட்பட பல்வேறு முதலமைச்சர்களுக்கும்- மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

ஏப்ரல் 22இல் பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறது உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸை அரசியல் ரீதியாக கண்காணிப்புக்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரும் மனுக்கள் மீதான விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதி மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

மேகதாது அணைக்கான ஆயத்த பணிகள் நிறைவு; கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

NEP, இந்தி சர்ச்சைக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலினின் 'LKG' கருத்துக்கு அமித்ஷா பதிலடி

தேசிய கல்விக் கொள்கையின் (NEP) கீழ் மும்மொழி சூத்திரத்தை திணிக்கும் பாஜகவின் முயற்சிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அதற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார்.

பிரதமரின் நிகழ்ச்சியில் மகளிர் தினத்தன்று புதிய மாற்றம்!

இந்தியாவில் முதன்முறையாக, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்வின் முழு பாதுகாப்பையும் பெண்கள் மட்டுமே பார்ப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

07 Mar 2025

கடத்தல்

துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கத்தை ரன்யா ராவ் எவ்வாறு கடத்தினார்? விசாரணை நிறுவனம் விளக்கம்

தங்கக் கடத்தல் வழக்கில் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

07 Mar 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (மார்ச் 8) தமிழகத்தில் சில இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இப்போதே மீட்க வேண்டும்; மத்திய அரசின் நிலைப்பாட்டை விளாசிய உமர் அப்துல்லா 

அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சமீபத்தில் கூறிய கருத்துகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்மொழி ஏன் வேண்டும்? இந்திக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

மத்திய அரசுக்கும் தமிழகத்துக்கும் இடையே மும்மொழிக் கொள்கை குறித்த விவாதங்கள் நடந்து வரும் நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தி உள்ளிட்ட பன்மொழிக் கல்வியை ஆதரித்து மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது புதிய வழக்குகள் பதிய தடை: உச்ச நீதிமன்றம்

சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எந்த ஒரு வழக்கையும் பதிவு செய்ய கூடாது என்று தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை சோதனை; அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீடுகளிலும் சோதனை

சென்னையில் வியாழக்கிழமை (மார்ச் 6) அமலாக்கத்துறை முக்கிய மதுபான நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை குறிவைத்து பல சோதனைகளை நடத்தியது.

06 Mar 2025

கடத்தல்

நடிகை ரன்யா ராவ் ஒவ்வொரு துபாய் பயணத்திலும் தங்கம் கடத்தி, ₹12 லட்சம் சம்பாதித்ததாக தகவல்

கன்னட நடிகையும், மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் வளர்ப்பு மகளுமான ரன்யா ராவ் மிகப்பெரிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.

லண்டனில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரைத் தாக்க முயன்ற காலிஸ்தான் தீவிரவாதிகள்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ளார்.

காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இதுதான்; வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்

லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸ் நடத்திய உலகில் இந்தியாவின் எழுச்சி மற்றும் பங்கு என்ற அமர்வில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், காஷ்மீர் மீதான இந்தியாவின் அணுகுமுறை மற்றும் பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் குறித்து உரையாற்றினார்.

ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம்

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 2025 இல் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மர்-இந்தியா எல்லைப் பகுதியில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

மியான்மர்-இந்தியா எல்லைப் பகுதியில் புதன்கிழமை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.

தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக தலைமை செயலகத்தில் கூடிய அனைத்துக்கட்சி கூட்டம்: விவரங்கள் இதோ

தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

"ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை திணிக்க வேண்டும்?": முதல்வர் ஸ்டாலின்

கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக குறிப்பிடும் போது, சில ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை தமிழகத்தில் திணிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

04 Mar 2025

தேமுதிக

"நாங்க எப்போ சொன்னோம்?": தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்குவது பற்றி அதிமுக பொதுச்செயலர் EPS

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணியாக களமிறங்கியது அதிமுக நீண்ட இழுபறிக்கு பின்னரே இந்த கூட்டணி முடிவு செய்யப்பட்டது.

காணொளி: வந்தாரா விலங்கு காப்பகத்தில் சிங்கக் குட்டிக்கு உணவளித்த பிரதமர் மோடி

மூன்று நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்க்கிழமை அனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவைப் பார்வையிட்டு திறந்து வைத்தார்.

இன்று முதல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் 

இன்று முதல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த 5 தமிழ் பெண்கள்

ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

04 Mar 2025

தமிழகம்

மக்களே, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் வழக்கத்தை விட அதிகரிக்க போகிறது!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. பகல் நேரத்தில் வெப்பம் அதிகரிக்கிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குழந்தையின் மரணத்திற்கு காரணமான இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய பிரஜையான ஷாஜாதி ராய் பிப்ரவரி 15, 2025 அன்று தூக்கிலிடப்பட்டதை மத்திய அரசு உறுதிப்படுத்தியது.

பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து அரசியல் வாரிசு ஆகாஷ் ஆனந்தை நீக்கினார் மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது உறவினரும், கட்சியில் அவரது அரசியல் வாரிசுமான ஆகாஷ் ஆனந்தை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.

2025 மகா கும்பமேளாவில் காணாமல் போன 54,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைப்பு

பிரயாக்ராஜில் சமீபத்தில் முடிவடைந்த மகா கும்பமேளா, 66 கோடி பக்தர்களின் பெருந்திரளான கூட்டத்திற்கு மத்தியில், தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்துபோன 54,000க்கும் மேற்பட்ட நபர்களின் வெற்றிகரமான மறு இணைப்பையும் கண்டுள்ளது.

திருமணமான உடனே குழந்தை பெற்றுக்கொள்ள தமிழக முதல்வர் அறிவுறுத்தல்; காரணம் இதுதான்

2026 எல்லை மறுவரையறை திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டலாகக் கண்டித்து, நாடாளுமன்றத்தில் சிறந்த பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காக மாநிலத்தில் உள்ள புதுமணத் தம்பதிகள் உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து திட்டமிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியாவில் 2025 இல் பெண்களுக்கான வேலைவாய்ப்பில் 48% வளர்ச்சி; ஐடி துறையில் அதிக வாய்ப்பு

இந்தியாவின் வேலைச் சந்தை ஒரு பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் முந்தைய ஆண்டை விட 48% உயர்ந்துள்ளன என்று foundit அறிக்கை தெரிவிக்கிறது.

அக்டோபர் 1, 2023க்குப் பிறந்தவர்களுக்கு இது கட்டாயம்; பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான விதிகளை திருத்தியது மத்திய அரசு

மத்திய அரசு பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறையில் ஒரு பெரிய திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

02 Mar 2025

ஹரியானா

ஹரியானா இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியின் உடல் சூட்கேஸில் சடலமாக கண்டெடுப்பு

ஹரியானாவின் ரோஹ்தக்-டெல்லி நெடுஞ்சாலையில் சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வாலின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியானாவில் ஒரு பெரிய அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.

02 Mar 2025

ரம்ஜான்

இஸ்லாமியர்களின் ரம்ஜான் புனித மாத தொடக்கம்; பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி, புனித இஸ்லாமிய ரம்ஜான் மாதத் தொடக்கத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமூகத்தினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் சாலைகளில் மக்கள் சுதந்திரமாகப் பயணிப்பதை உறுதி செய்யுங்கள்: அமித் ஷா உத்தரவு

மணிப்பூரில் பாதுகாப்பு நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சனிக்கிழமை உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

01 Mar 2025

விஜய்

அதிமுகவுடன் கூட்டணி இல்லை, 2026ல் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டி: பிரசாந்த் கிஷோர் 

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றி கழகம் தனித்தே போட்டியிடும் என அரசியல் வியூக ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர்.

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 47 பேர் மீட்பு; மீதமுள்ள 8 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் உள்ள மனா கிராமத்திற்கு அருகே உள்ள உயரமான எல்லை சாலைகள் அமைப்பின் (BRO) முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டதில் 24 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவிக்கும் 55 தொழிலாளர்களில் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

வரலாற்று பிரியர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் முக்கிய அறிவிப்பு; சோழர் வழித்தடத்தை ஆராயும் 'கிரேட் சோழா சர்க்யூட்' 

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், வரலாற்று பிரியர்களுக்கான 'கிரேட் சோழா சர்க்யூட்' என்ற ஒரு நாள் சுற்றுலாவை அறிவித்துள்ளது.

இந்திய பாஸ்போர்ட், விசா சேவைகளின் விலை அதிகரிக்கிறதா? வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் (MEA), வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகம், பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளுக்கான விலைகள் உயர்த்தப்படலாம் என்ற கூற்றுகளை மறுத்துள்ளன.

ஈஷா அறக்கட்டளைக்கு ஆதரவான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் 

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் 2022 ஆம் ஆண்டு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் திடீர் பனிச்சரிவு: 47 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் பனிப்பொழிவைத் தொடர்ந்து, பத்ரிநாத்துக்கு அப்பால் உள்ள மனா கிராமத்திற்கு அருகில் பனிச்சரிவு ஏற்பட்டது.

28 Feb 2025

புனே

500 போலீசார், 400 கிராமவாசிகள், ட்ரோன்கள்: புனே பாலியல் வன்கொடுமை குற்றவாளி எப்படி பிடிபட்டார்?

புனேவின் ஸ்வர்கேட் பணிமனையில் ஒரு பேருந்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தத்தாத்ரே ராம்தாஸ் காடே என்ற 37 வயது நபர் நீண்ட தேடுதலுக்கு பின்னர் இன்று கைது செய்யப்பட்டார்.