தமிழ் திரைப்படம்: செய்தி

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்: தமிழக முதல்வர் MK ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படங்கள் என்னவென்று தெரியுமா?

தமிழக முதல்வர், திமுக பொதுச்செயலாளருமான மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய அரசியல் தலைவராக வருவதற்கு முன்பு, தன் தந்தை வழியில் அவரும் திரையுலகில் கால் பதித்துள்ளார் என தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு வாரத்திற்குள், மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் மீண்டும் விபத்து

விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது EVP சிட்டியில் நடைபெற்று வருகிறது.

மூன்றாம் முறையாக ரிச்சர்டை நாயகனாக்கும் மோகன்.ஜி

தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பகாசூரன்' படத்தை தொடர்ந்து, மோகன்.ஜி அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' வரும் ஏப்ரல் 14 வெளியாகிறது

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும், 'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, ரிலீஸ்க்கு தயாராகி விட்டது. வரும் ஏப்ரல் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்தது படக்குழு.

ஜெயம் ரவியின் 'அகிலன்' படத்தின் முதல் சிங்கிள் 'துரோகம்' வெளியானது

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'அகிலன்' திரைப்படம், வரும் மார்ச் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது.

இலங்கை தமிழ் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள சிம்பு

கோலிவுட் நடிகர்களிலேயே, எலிஜிபிள் பேச்சிலர் லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் சிம்பு.

பழம்பெரும் எம்.என்.நம்பியாரின் விருதுகள் உள்ளிட்டவற்றிற்கு உரிமை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு

மறைந்த, பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியாரின் சொத்துகளான, புகைப்படங்கள், பூஜை பொருட்கள் மற்றும் விருதுகள் ஆகியவற்றை, ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்ததை எதிர்த்து, உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறதா?

தமிழ் சினிமாவின் பெருமை என்று சொல்ல கூடிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

ஜெயம் ரவியின் 'அகிலன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

'ஜெயம்' ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அகிலன்'. படத்தின் படப்பிடிப்பு முடிவான நிலையில், இந்த படத்தின் வெளியீடு குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழி: தமிழ் மொழியின் வரலாற்றையும், தொன்மையையும் உணர்த்தும் ஓர் ஆவணப்படம்!

இன்றைய தலைமுறை இளைஞர்கள் குழுவொன்று, தமிழ் மொழி குறித்த எழுத்து வடிவத் தடத்தைத் தேடி, 'தமிழி' என்ற ஆவணப்படத்தை தந்துள்ளனர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு, மீண்டும் நடிக்க வருகிறார் மேக்னா ராஜ்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, 'காதல் சொல்ல வந்தேன்', 'உயர்திரு 420', 'நந்தா நந்திதா' போன்ற படங்களின் மூலம் பரிச்சயமானவர் மேக்னா ராஜ்.

ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி வரும் வீரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இன்று வெளியானது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வரும் கோடை விடுமுறையின் போது திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

AK 62 பற்றிய அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு லைகா நிறுவனம் தந்த அதிர்ச்சி

நேற்று லைகா நிறுவனம் தங்களது சமூக வலைத்தளத்தில், தங்களது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்ததை அடுத்து, அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

யோகி பாபுவுக்கு கிரிக்கெட் மட்டையை பரிசாக வழங்கினார் எம்எஸ் தோனி

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, திரைப்பட தயாரிப்பில் இறங்கியதை அறிந்திருப்பீர்கள்.

"நானும் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்" : நடிகை அனுஷ்கா அதிர்ச்சி தகவல்

பிரபல நடிகை அனுஷ்கா, தானும் ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படங்களின் பட்டியல் இதோ

இந்த வாரம் இரு பெரும் படங்கள் திரைக்கு வரவிருக்கிறது. அண்ணனும், தம்பியும் இந்த வாரம் மோதவிருக்கிறார்கள்.

மாவீரன் படத்தின் கிலிம்ப்ஸ் இன்று வெளியானது: முதல் பாடல் பிப் 17 வெளியிடப்படும்

சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று அந்த படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டனர் படக்குழுவினர்.

9 வருடங்கள் கழித்து தமிழில் ரீ -என்ட்ரி ஆகும் மீரா ஜாஸ்மின்

தமிழ் சினிமாவில், உச்சத்தில் இருக்கும்போதே திரைத்துறையை விட்டு ஒதுங்கிய பிரபல நடிகைகளில் மீரா ஜாஸ்மினும் ஒருவர்.

'வாத்தி' படத்தின் தலைப்பிற்கு எதிராக குரலெழுப்பும் புதுச்சேரி ஆசிரியர்கள்

தனுஷ் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'.

15 Feb 2023

தனுஷ்

வாத்தி படத்தில் நடித்த சம்யுக்தாவை பாராட்டிய இயக்குனர் பாரதிராஜா

தனுஷ் நடிப்பில் 'வாத்தி' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

பிரபலங்கள் மீது அளவுகடந்த மோகம் உள்ளதா? இது நோயின் அறிகுறியாகஇருக்கலாம்

யாராவது பிரபலம் என்ற அந்தஸ்தை அடைந்தால், மக்கள் அவர்களை கொண்டாடுவதும், அவர்கள் மீது மோகம் கொள்வதும் இயல்பு. அவர்கள் செய்யும் பரிந்துரைகள், வாழ்க்கை மாற்றங்கள், என அவர்கள் செய்வதை அப்படியே பின்பற்றுவது, கொஞ்சம் கவலை அளிக்க கூடிய விஷயமாக மருத்துவத்துறையினாரால் பார்க்கப்படுகிறது.

சப்தம் பட அப்டேட்: முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்ததாக படக்குழு அறிவிப்பு

கடந்த 2009-ஆம் ஆண்டு, ஆதி நடிப்பில், 'ஈரம்' படத்தை இயக்கிய அறிவழகன், மீண்டும் அதே கூட்டணியில், தற்போது, 'சப்தம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தெலுங்கு படங்களை அதிகம் தேர்ந்தெடுப்பதன் காரணத்தை கூறிய நடிகை வரலக்ஷ்மி

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தற்போது அதிகம் தெலுங்கு படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

06 Feb 2023

துணிவு

தமிழ் சினிமா ஹீரோக்களை 'கடவுளாக' கொண்டாடும் ரசிகர்கள்: கண்டிக்கும் சமூக ஆர்வலர்கள்

சென்ற மாதம், பொங்கலுக்கு வெளியான இரு பெரும் படங்கள் அஜித்தின் 'துணிவு', மற்றும் விஜய்யின் 'வாரிசு'.

06 Feb 2023

தனுஷ்

தனுஷ்- ஜூனியர் என்டிஆரை இயக்கப்போகும் வெற்றிமாறன்; இரண்டு பாகமாக எடுக்கப்போவதாக செய்தி

இயக்குனர் வெற்றிமாறன், விரைவில் தனுஷ் மற்றும் ஜூனியர் என்டிஆரை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.

06 Feb 2023

விஜய்

உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த வாரிசு; அதிக வசூல் செய்த விஜய் படம் என சாதனை

இதுவரை வெளியான விஜய்யின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக 'வாரிசு' படம் சாதனை படைத்துள்ளது.

ஹிந்தி படவுலகில் கால் பதிக்கிறார் திருநங்கை கலைஞர் ஜீவா சுப்ரமணியம்

கோலிவுட்டின் திருநங்கை கலைஞரான ஜீவா சுப்ரமணியம் விரைவில் ஹிந்தி படவுலகில் கால் பதிக்கவிருக்கிறார்.

பிரபல கோலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான TP கஜேந்திரன் காலமானார் - தமிழ் திரையுலம் கண்ணீர் அஞ்சலி

கோலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குனர் மற்றும் பல திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவருமான TP கஜேந்திரன் உடல்நலக் குறைவால் இன்று (பிப் 5) காலமானார்.

பிரபல இயக்குனர் 'பத்மஸ்ரீ' கே. விஸ்வநாத் ஹைதராபாதில் காலமானார்

பழம்பெரும் இயக்குனரும் நடிகருமான 'பத்மஸ்ரீ' கே.விஸ்வநாத், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92

'பொண்ணுங்களுக்குன்னா தீட்டா, எந்த கடவுளும் சொல்லவில்லை'-ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் தான் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'.

நடிகர் மரணம்

கோலிவுட்

பிரபல குணசித்திர நடிகர் E .ராமதாஸ் மாரடைப்பால் காலமானார்

பல தமிழ் படங்களில், குணச்சித்திர வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ள பிரபல நடிகர் E .ராமதாஸ், நேற்று இரவு (ஜனவரி 23) மாரடைப்பால் காலமானார்.

சந்திரமுகி 2

பொழுதுபோக்கு

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 OTT உரிமையை வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ்

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து கொண்டிருக்கும் படம் சந்திரமுகி 2. பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கும் இந்த படத்தை, OTT தளமான நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.

கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் விருதுகளை வென்ற RRR

சென்ற வாரத்தின் தொடக்கத்தில் கோல்டன் குளோப் விருதை வென்றதை தொடர்ந்து, அமெரிக்கவில் RRR திரைப்படம் மேலும் பல விருதுகளை வென்று வருகிறது.

சந்தானத்தின் 'கிக்'

போஸ்டர் வெளியீடு

சந்தானத்தின் 'கிக்' திரைப்படத்தை பற்றிய அப்டேட் தெரிவித்த இயக்குனர்

சந்தானத்தின் அடுத்த படமான 'கிக்' பற்றிய முக்கிய அறிவிப்பை, இன்று (12 ஜனவரி) மாலை 6 மணிக்கு அறிவிக்க போவதாக, அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் ராஜ் தெரிவித்துள்ளார்.

ஹிப்ஹாப் தமிழா

போஸ்டர் வெளியீடு

ஹிப்ஹாப் தமிழாவின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ஹிப்ஹாப் தமிழாவின் அடுத்த படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா

சிறப்பு செய்தி

வெறும் 98 வினாடிகளில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிக்கெட்டுகள் அமெரிக்காவில் விற்பனை

கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியான படம் 'ஆர்.ஆர்.ஆர்' படமாகும்.

தொடர்ந்து விருதுகளை குவித்து வரும் மாமனிதன் படம்; நடிகை காயத்ரிக்கு விருது

கடந்த வருடம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் 'மாமனிதன்.' இந்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் எழுதி இயக்கியுள்ளார்.

விக்ரம்

விக்ரம்

ப. ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம்

விக்ரம் அடுத்ததாக நடித்துக் கொண்டிருக்கும் படம் 'தங்கலான்.' இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார்.

ஜெய்பீம்

நடிகர் சூர்யா

புத்தகமாக வெளியாகும் ஜெய்பீம்; சென்னை புத்தகக் கண்காட்சியில் இன்று வெளியீடு

2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ந்தேதி சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த படம் ஜெய்பீம் ஆகும்.

29 வருடங்களுக்கு பிறகு 'அஜித் 62'வில் இணையும் அஜித் -அரவிந்த்சாமி கூட்டணி

வருகிற பொங்கல் தினத்தையொட்டி அஜித்தின் நடிப்பில் வெளியக இருக்கும் படம் துணிவு.