தமிழ் திரைப்படம்: செய்தி
13 Apr 2023
கோலிவுட்Cholas are back: ஏப்ரல் 16 மாலை, கோவையில் துவங்கும் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன்
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை துவங்கிவிட்டதாக லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது.
13 Apr 2023
தமிழ் திரைப்படங்கள்இந்த வாரம், தமிழ் புத்தாண்டிற்கு வெளியாக போகும் தமிழ் படங்களின் பட்டியல்
நாளை ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. அவற்றின் பட்டியல் இதோ:
10 Apr 2023
கோலிவுட்அருணாச்சலம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள்! குஷ்பு பதிவிட்ட ட்வீட்
ரஜினிகாந்த், சௌந்தர்யா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்து 1997 ஆம் ஆண்டு வெளியான அருணாச்சலம் திரைப்படம், இன்றுடன் 26 வருடங்களை நிறைவு செய்தது.
06 Apr 2023
திரைப்பட அறிவிப்புPS2 குந்தவையின் போஸ்ட்டரை வெளியிட்ட படக்குழு; நந்தினியின் பேன்ஸ் வருத்தம்
பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
04 Apr 2023
திரைப்பட அறிவிப்புஅல்போன்ஸ் புத்திரனின் படத்தின் ஆடிஷனுக்கு க்யூவில் நிற்கும் மக்கள்
'ப்ரேமம்', 'நேரம்' போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இவர் அடுத்ததாக ஒரு புதிய படத்தை இயக்க போவதாக அறிவித்திருந்தார்.
03 Apr 2023
கோலிவுட்நன்றி மறந்தாரா சூரி? போண்டா மணி ஆதங்கம்
தமிழ் சினிமாவில், சிறு சிறு வேடங்களில் தோன்றி, அதன் பின்னர் பிரதான காமெடி நடிகராக மாறி, தற்போது நடிகராக வளர்த்துள்ளார் நடிகர் சூரி.
30 Mar 2023
திரையரங்குகள்19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம்
சிங்கப்பூர்-மலேஷியா நாடுகளில், தமிழ் திரையுலகித்தாருக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. அதனால் தான், கலை நிகழ்ச்சிகளாகட்டும், இசை நிகழ்ச்சிகளாகட்டும், முதலில் அவர்கள் தேர்வு செய்வது இந்த நாடுகளை தான்.
28 Mar 2023
கார்த்திகார்த்தி-நலன் குமாரசாமி படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் துவக்கம்
நடிகர் கார்த்தி தற்போது 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, நலன் குமாரசுவாமி படத்தில் நடிக்க போகிறார் எனக்கூறப்பட்டது.
27 Mar 2023
பாடல் வெளியீடுபொன்னியின் செல்வன்-2 படத்தின் ஆடியோ லாஞ்சிற்கு சிறப்பு விருந்தினராக கமல் பங்கேற்கிறார்!
பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வரும் மார்ச் 29-ஆம் தேதி அன்று வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
27 Mar 2023
ட்ரெண்டிங் வீடியோசிறுத்தை படத்தில் நடித்த குட்டி பொண்ணா இப்படி வளந்துட்டாங்க? வைரல் ஆகும் புகைப்படங்கள்
'சிறுத்தை' படத்தில், கார்த்தியின் குழந்தையாக நடித்த குட்டி பாப்பாவை நினைவிருக்கிறதா? அந்த சுட்டி பாப்பாவின் பெயர் ரக்ஷனா.
24 Mar 2023
திரைப்பட அறிவிப்புமற்றுமொரு முக்கோண காதல் கதையா? லைக்காவின் புதிய பட அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்
ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவாதா நடிக்கும் 'தீராக்காதல்' படத்தின் போஸ்டர் இன்று வெளியானது.
23 Mar 2023
திரைப்பட அறிவிப்புநிலஅதிர்விலும் காஷ்மீர் படப்பிடிப்பை சூப்பராக முடித்த 'லியோ' படக்குழு; அடுத்த ஷெட்யூல் சென்னையில்!
இரு தினங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்வு, காஷ்மீர் மற்றும் டெல்லி வரை உணரப்பட்டது. இது குறித்து அங்கு ஷூட்டிங்கில் ஈடுபட்டு வரும் 'லியோ' படக்குழுவும் பதிவிட்டு இருந்தது.
18 Mar 2023
திரைப்பட அறிவிப்பு'பத்து தல' படத்தின் ட்ரைலர் இன்றிரவு வெளிவரும் என அறிவிப்பு; இன்று மாலை படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறுகிறது
சிலம்பரசன், கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் 'பத்து தல' படத்தின் ட்ரைலர், இன்றிரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது.
18 Mar 2023
வைரலான ட்வீட்பொன்னியின் செல்வன் அப்டேட், படத்தின் ஸ்பாய்லரான மொமெண்ட்!
பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த பாகத்திற்கான அப்டேட் நேற்று,(மார்ச்-17) மாலை வெளியானது. அதன்படி, அடுத்த வாரம், (மார்ச்-20) படத்தின் முதல் பாடலான 'அகநக' வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது.
18 Mar 2023
கோலிவுட்மலேஷியா மற்றும் சிங்கப்பூரில் 60 நாட்கள் தொடர்ந்து ஓடிய முதல் தமிழ் திரைப்படம் எது தெரியுமா?
தமிழ் படங்களுக்கு, இந்தியா தாண்டி, ரசிகர்கள் ஏராளம் இருக்கும் நாடு மலேஷியா மற்றும் சிங்கப்பூர் தான் என கூறும் அளவிற்கு, அங்கு நம்மூர் படங்களுக்கும் நடிகர்களுக்கும் வரவேற்பும் அதிகம்.
17 Mar 2023
கோலிவுட்"வீட்டை எழுதி வாங்கிய விஜயகாந்த்": குற்றம் சுமத்தும், தயாரிப்பாளர் VA துரை
கேப்டன் விஜயகாந்த், அவர் பெயருக்கு ஏற்றார் போலவே கோலிவுட்டின் கேப்டனாக கோலோச்சியவர்.
16 Mar 2023
விக்ரம்துருவ நட்சத்திரம் மே மாதத்தில் வெளிவரும் என தகவல்
விக்ரம் நடிப்பில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2016-இல் தொடங்கப்பட்ட படம் 'துருவநட்சத்திரம்'. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பை தூண்டிய இந்த படம், பல காரணங்களால் இடையிலேயே நிறுத்தப்பட்டது.
15 Mar 2023
தமிழ் திரைப்படங்கள்எந்த படத்தை எங்கே காணலாம்? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியல்
இந்த வாரம், கிட்டத்தட்ட 5 படங்கள் ரசிகர்களுக்காக வெளிவர போகிறது. அதில் 3 படங்கள் வெள்ளித்திரையில் வெளிவரும் நேரத்தில், மற்ற 2 படங்கள், OTT தளத்தில் வெளிவர போகிறது. அவை எந்தெந்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
15 Mar 2023
வைரல் செய்தி"உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா!" :மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் இமயம்
'இயக்குனர் இமயம்' என மரியாதையோடு அழைக்கப்படும் இயக்குனர் பாரதிராஜா, ஈஸ்வரன், திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றி படங்களில் நடிகர் அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். அவர் படங்கள் இயக்கம் போதே, நடிகர்களுக்கு, காட்சி நடித்து காட்டி, இயக்குவார் என்று பரவலான பேச்சு உண்டு.
14 Mar 2023
கோலிவுட்இந்த ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான, அறிமுகம் ஆகவிருக்கும் நடிகைகள்
திரையுலகில் சமீப காலங்களில் பல திறமையுள்ள நடிகர், நடிகைகள் நிறைய பேர் நடிக்க வருகின்றனர்.
14 Mar 2023
தமிழ் திரைப்படங்கள்'சேது' முதல் 'அயோத்தி' வரை: வாய்மொழி விமர்சனங்களால் வெற்றி அடைந்த தமிழ் படங்கள்
வாரந்தோறும் பல படங்கள் வெளியாகி வருகின்றன. அனைத்துமே பெரிய பட்ஜெட் படங்களாக இருக்காது. சில சின்ன பட்ஜெட் படங்களும் வரும். அவற்றிற்கு தியேட்டர் கிடைப்பதே அரிது. இதில் விளம்பரத்திற்கு எல்லாம் அந்த தயாரிப்பாளரால் செலவு செய்ய முடியாது. ஆனால் நல்ல படங்கள், விளம்பரமே இல்லையென்றாலும், தமிழ் ரசிகன், அதை தவற விடமாட்டான், என பலர் சொல்லி கேட்டிருப்பீர்கள்.
12 Mar 2023
தமிழ் திரைப்படங்கள்2023ல், பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி, பின்னர் பல மாற்றங்களை சந்தித்த திரைப்படங்கள்
இந்த 2023-ஆம் ஆண்டு, தமிழ் திரையுலகில் பல பிரமாண்ட படங்கள் வெளிவர காத்திருக்கிறது. அதே வேளையில், பல புதுப்படங்கள், எதிர்பார்ப்பை கிளப்பும் வகையில் அறிவிக்கப்பட்டன. பின்னர், ஏனோ பல காரணங்களால், நிறைய மாற்றங்களை சந்தித்தது.
11 Mar 2023
விஜய்காஷ்மீரில், 'லியோ' படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்: எக்ஸ்க்ளுசிவ் வீடியோ
விஜய்-லோகேஷ் கனகராஜ் இரண்டாம் முறையாக இணையும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
11 Mar 2023
கோலிவுட்தெலுங்கு வம்சாவளியாக பிறந்து, கோலிவுட்டில் கோலோச்சும் நடிகர், நடிகைகள்
கலை மற்றும் கலைஞர்களுக்கு, மொழி எல்லை என்பார்கள். அவர்கள் எந்த மொழி, எந்த நாட்டவரை சேர்ந்தவராக இருந்தாலும், ரசிகனுக்கு பிடித்தால், அந்த நடிகரை, 'நம்மூர்' காரனாகவே பாவிக்கும் எண்ணம், தமிழ்நாட்டின் ரசிகனுக்கு உண்டு.
10 Mar 2023
கோலிவுட்மீண்டும் வெள்ளி திரைக்கு வரும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா
வயது மூப்பின் காரணமாக திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்தார், பழம்பெறும் நடிகை கே.ஆர்.விஜயா.
10 Mar 2023
கோலிவுட்அஜித்தின் பில்லா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள் இவர்களா? இணையத்தில் வைரலாகும் பழைய புகைப்படங்கள்
மலையாள படவுலகில் இருந்து வந்து, தமிழ் திரையுலகிற்கு வந்து, முன்னணி கதாநாயகியாக கருதப்பட்டவர்களில், அசினுக்கு என்றும் முதல் இடம் தான். அவருக்கு இன்றும் ரசிகர்கள் உண்டு எனக்கூறலாம்.
09 Mar 2023
திரைப்பட அறிவிப்புபொன்னியின் செல்வனில், குந்தவை கதாபாத்திரத்தின் லுக்-ஐ எவ்வாறு வடிவமைத்தனர்?
மணிரத்னத்தின் பிரமாண்ட கனவு படமான 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது. முதல் பாகம், சென்ற ஆண்டு, செப்டம்பர் 30-ந்தேதி வெளியானதை அடுத்து, இரண்டாம் பாகம், அடுத்த மாதம், ஏப்ரல் 28 அன்று வெளியாகவுள்ளது. படத்தில் நடித்தவர்கள், அனைவருமே கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருந்தனர் என பாராட்டப்பட்டது. குறிப்பாக குந்தவை கதாபாத்திரத்தின் வடிவமைப்பும், அலங்காரமும் பலரின் கற்பனைத்திறனை பிரதிபலிக்கும் விதமாகவே இருந்தது.
09 Mar 2023
திரைப்பட அறிவிப்புஆதியின் 'சப்தம்' படத்தில் இணைகிறார் நடிகை லைலா
இயக்குனர் அறிவழகன், 'ஈரம்' படத்தை தொடர்ந்து ஆதியுடன் இணையும் படம் 'சப்தம்'. 'ஈரம்' படத்தை போலவே திரில்லர் ஜானெரில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில், சென்ற வாரம், லட்சுமி மேனன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
06 Mar 2023
திரைப்பட அறிவிப்புபாலாவின் 'வணங்கான்' படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகிறார் ரோஷ்னி பிரகாஷ்
பாலாவின் அடுத்தப்படமான 'வணங்கான்' படத்தில், சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய் நடிக்க போகிறார் என பேச்சுகள் எழுந்த நிலையில், தற்போது அவருக்கு ஜோடியாக, 'ஜடா' படத்தின் ரோஷ்னி பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
06 Mar 2023
தமிழ் திரைப்படங்கள்நகைச்சுவை நடிகர்களும், அவர்களால் பிரபலமான பாடல்களும்-3
தமிழ் திரைப்படங்களில் வெளிவரும் பாடல்கள் சில, அவற்றின் இசையால், பாடகர்களால், வரிகளால் வெற்றிபெறும், மற்றும் சில அதில் நடித்த நடிகர்களால் வெற்றி பெறும்.
05 Mar 2023
தமிழ் திரைப்படங்கள்நகைச்சுவை நடிகர்களும், அவர்களால் பிரபலமான பாடல்களும் - 2
தமிழ் திரைப்படங்களில் வெளிவரும் பாடல்கள் சில, அவற்றின் இசையால், பாடகர்களால், வரிகளால் வெற்றிபெறும், மற்றும் சில அதில் நடித்த நடிகர்களால் வெற்றி பெறும்.
05 Mar 2023
தமிழ் திரைப்படங்கள்'விடுதலை', 'பத்து தல' என இந்த மார்ச் மாதம் வெளியாகவிருக்கும் படங்களின் வரிசை
கடந்த இரு மாதங்களில் வெளியான 'வாத்தி', 'துணிவு', 'வாரிசு' போன்ற படங்களை தொடர்ந்து, இந்த மார்ச் மாதம் வெளியாகவிருக்கும் பெரிய பட்ஜெட் படங்கள் என்னவென்று பார்க்கலாம்.
05 Mar 2023
நடிகர் விஜய்வெள்ளித்திரையில் நம்மை நெகிழ வைத்த அப்பாக்களை சித்தரித்த ஐந்து தமிழ் ஹீரோக்கள்
தமிழ் சினிமா பல நட்சத்திரங்களை பலவித கதாபாத்திரங்கள் மூலம் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதே போல நடிகர்களும், சவாலான பாத்திரங்களாக தேர்ந்தெடுத்து, நடிப்பால் ரசிகர்கள் இதயத்தில் நீங்க இடம்பிடிக்க முயற்சிக்கின்றனர்.
04 Mar 2023
தமிழ் திரைப்படங்கள்நகைச்சுவை நடிகர்களும், அவர்களால் பிரபலமான பாடல்களும் - 1
தமிழ் திரைப்படங்களில் வெளிவரும் பாடல்கள் சில, அவற்றின் இசையால் வெற்றி பெறும், சில பாடகர்கள், வரிகளால் வெற்றிபெறும், மற்றும் சில அதில் நடித்த நடிகர்களால் வெற்றி பெறும். சில படங்கள் சரியாக ஓடாவிட்டாலும், படத்தின் பாடல்கள் ஹிட் அடித்த வரலாறும் உண்டு.
03 Mar 2023
தமிழ் டீசர்சிலம்பரசன்- கவுதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது
சிலம்பரசனுடன் இணைந்து கவுதம் கார்த்திக் நடித்துள்ள படம், 'பத்து தல'. இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
03 Mar 2023
பாலிவுட்பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னும், தமிழ் சினிமாவும்!
ஹிந்தி நடிகை சுஷ்மிதா சென், 1994 இல் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.
02 Mar 2023
ஓடிடிOTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் விதித்துள்ளது
கோவிட் காலத்திற்கு பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் கண்டுகளிப்பதால், OTT இயங்குதளங்கள் மிகவும் பிரபலமாகியுள்ளன.
01 Mar 2023
கோலிவுட்அரண்மனை 4 -இல் தமன்னா மற்றும் ராஷி கன்னா நடிக்க போவதாக தகவல்
ஏற்கனவே 3 பாகங்களை எடுத்து வெற்றி கண்ட இயக்குனர் சுந்தர்.சி, தற்போது அடுத்த பாகத்தை எடுக்க போகிறார். ஆம், அரண்மனை 4 படவேலைகளை துவங்கி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
01 Mar 2023
தமிழ் திரைப்படங்கள்இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக போகும் படங்களின் பட்டியல்
இந்த வாரம் தமிழில் பல படங்கள் திரைக்கு வரவிருக்கிறது. பிரபுதேவாவின் பகீரா முதல், பிரித்விராஜின் கடுவா வரை இந்த வாரம் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல் இதோ:
01 Mar 2023
ஜெயம் ரவிபொன்னியின் செல்வன் 2 அப்டேட்: பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டது தயாரிப்பு குழு
மணிரத்னத்தின் பிரமாண்ட கனவு படமான, பொன்னியின் செல்வன் 2 , அடுத்த மாதம், ஏப்ரல் 28 அன்று வெளியாகவுள்ளது.