அடுத்த செய்திக் கட்டுரை

நகைச்சுவை நடிகர்களும், அவர்களால் பிரபலமான பாடல்களும் - 2
எழுதியவர்
Venkatalakshmi V
Mar 05, 2023
12:00 pm
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரைப்படங்களில் வெளிவரும் பாடல்கள் சில, அவற்றின் இசையால், பாடகர்களால், வரிகளால் வெற்றிபெறும், மற்றும் சில அதில் நடித்த நடிகர்களால் வெற்றி பெறும்.
ஆனால், சில பாடல்கள் காமெடி நடிகர்கள் பாடியதால் பிரபலம் அடைவதும் உண்டு. அப்படி நடிகர்கள் பாடி, பிரபலம் ஆன பாடல்கள் சிலவற்றை பகுத்து, தினந்தோறும் இங்கே காண்போம்:
மனதை திருடிவிட்டாய்: இந்த படத்தையும், அதில் 'ஸ்டீவ் வாக்' என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருந்த வடிவேலுவையும் யாரும் எளிதில் மறக்க முடியாது. இந்த படத்தில் அவர் பாடிய "சிங் இன் தி ரெயின்" என்ற பாடல், இன்றும் பலரின் மீம் டெம்ப்லேட். சமீபத்தில் கூட வடிவேலுவும், பிரபுதேவாவும், அதே காட்சியை ரீ கிரியேட் செய்து ட்விட்டரில் வெளியிட்டு இருந்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
சிங் இன் தி ரெயின்!
♥️♥️♥️♥️♥️♥️ @PDdancing pic.twitter.com/lHeWFyQqrH
— Actor Vadivelu (@Vadiveluhere) April 17, 2022