அடுத்த செய்திக் கட்டுரை

நகைச்சுவை நடிகர்களும், அவர்களால் பிரபலமான பாடல்களும் - 1
எழுதியவர்
Venkatalakshmi V
Mar 04, 2023
05:38 pm
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரைப்படங்களில் வெளிவரும் பாடல்கள் சில, அவற்றின் இசையால் வெற்றி பெறும், சில பாடகர்கள், வரிகளால் வெற்றிபெறும், மற்றும் சில அதில் நடித்த நடிகர்களால் வெற்றி பெறும். சில படங்கள் சரியாக ஓடாவிட்டாலும், படத்தின் பாடல்கள் ஹிட் அடித்த வரலாறும் உண்டு.
ஆனால், சில பாடல்கள் காமெடி நடிகர்கள் பாடியதால் பிரபலம் அடைவதும் உண்டு. அப்படி நடிகர்கள் பாடி, பிரபலம் ஆன பாடல்கள் சிலவற்றை பற்றி இங்கே காண்போம்:
எம் குமரன் S/o மகாலட்சுமி: இந்த படத்தில், விவேக், மொட்டைமாடியில், ஜெயம் ரவியை காப்பற்ற, ஒரு பைப்பின் மேல் நடந்தபடியே "செல்லதா எங்க மாரியாத்தா" என்றும், "அல்லாஹ் அல்லா" என்றும்,"தேவனே என்னை பாருங்கள்" என்றும் பாடுவார். அந்த காட்சியை ரசிக்காதவர்களே இல்லை எனலாம்.
முகநூல் அஞ்சல்