NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'விடுதலை', 'பத்து தல' என இந்த மார்ச் மாதம் வெளியாகவிருக்கும் படங்களின் வரிசை
    அடுத்த செய்திக் கட்டுரை
    'விடுதலை', 'பத்து தல' என இந்த மார்ச் மாதம் வெளியாகவிருக்கும் படங்களின் வரிசை
    மார்ச் மாதம் வெளியாகும் பெரிய படங்கள்!

    'விடுதலை', 'பத்து தல' என இந்த மார்ச் மாதம் வெளியாகவிருக்கும் படங்களின் வரிசை

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 05, 2023
    11:30 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த இரு மாதங்களில் வெளியான 'வாத்தி', 'துணிவு', 'வாரிசு' போன்ற படங்களை தொடர்ந்து, இந்த மார்ச் மாதம் வெளியாகவிருக்கும் பெரிய பட்ஜெட் படங்கள் என்னவென்று பார்க்கலாம்.

    விடுதலை: வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சூரி நடித்துள்ள இந்த படம், மார்ச் 30 வெளியாகிறது. ஜெயமோகனின் 'தூயவன்' கதையை அடிப்படையாக கொண்டு, ஒரு சமூக அரசியல் நாடகமாக எடுக்கப்படுகிறது இந்த படம். இந்த படத்தின், ஆடியோ மற்றும் டிரெய்லர் மார்ச் 8 ஆம் தேதி வெளியிடப்படும்.

    பத்து தல: சிம்புவும், கவுதம் கார்த்திக்கும் நடிக்கும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. நேற்று (மார்ச் 3) இந்த படத்தின் டீஸர் வெளியானது. இது ஒரு போலீஸ்-கேங்ஸ்டர் படம்.

    தமிழ் திரைப்படம்

    ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் அடுத்த வாரம் வெளியாகிறது

    கண்ணை நம்பாதே: மாறன் இயக்கத்தில், க்ரைம் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, சுபிக்ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பத்தாண்டுகளுக்குப் பிறகு நடிகை பூமிகா சாவ்லா, இந்த படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி தருகிறார். இப்படம் மார்ச் 17ஆம் தேதி வெளியாகிறது.

    அகிலன்: கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ள படம் 'அகிலன்'. இப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் இன்று (மார்ச் 4) வெளியாகிறது.

    இதோடு, நேற்று (மார்ச் 3), சசிகுமார் நடிப்பில் அயோத்தி, பிரபுதேவா நடித்துள்ள பகீரா மற்றும் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள பல்லு படாம பாத்துக்கோ போன்ற படங்களும் வெளியாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ் திரைப்படம்
    தமிழ் திரைப்படங்கள்
    கோலிவுட்

    சமீபத்திய

    ஹேக்கிங் அபாயம்; டெஸ்க்டாப்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு அதி உயர் எச்சரிக்கை கூகுள்
    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா
    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்

    தமிழ் திரைப்படம்

    ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 OTT உரிமையை வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ் பொழுதுபோக்கு
    பிரபல குணசித்திர நடிகர் E .ராமதாஸ் மாரடைப்பால் காலமானார் கோலிவுட்
    'பொண்ணுங்களுக்குன்னா தீட்டா, எந்த கடவுளும் சொல்லவில்லை'-ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி பொழுதுபோக்கு
    பிரபல இயக்குனர் 'பத்மஸ்ரீ' கே. விஸ்வநாத் ஹைதராபாதில் காலமானார் கோலிவுட்

    தமிழ் திரைப்படங்கள்

    ஜிகர்தண்டா-2 படத்தில் டீஸர் வெளியீடு: எஸ்.ஜே.சூர்யாவும் ராகவா லாரன்சும் இணைந்து நடிக்க உள்ளனர். தமிழ் திரைப்படம்
    சென்னை மெட்ரோ ரயிலை அலங்கரிக்கிறது வாரிசு பட போஸ்டர்கள் தமிழ் திரைப்படம்
    மாமன்னன் தான் நடிகராக என் கடைசிப் படம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் திரைப்படம்
    உலகளவில் ட்ரெண்ட் ஆகி வரும் 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' என்கிற இலங்கை பாடல் தமிழ் பாடல்கள்

    கோலிவுட்

    அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் வைரல் செய்தி
    மும்பையில் நடிகர் சித்தார்த்துடன் உணவருந்திய அதிதி ராவ்; இணையத்தில் வைரலாகும் வீடியோ வைரல் செய்தி
    நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாளுக்கு, அவரது மகள் ஜான்வி கபூர் இட்ட நெகிழ்ச்சியான பதிவு வைரலான ட்வீட்
    சிறுநீரக கல் காரணமாக, நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025