தமிழ் திரைப்படம்: செய்தி
31 May 2023
தமிழ் திரைப்படங்கள்சுனைனா நடிப்பில் 'ரெஜினா' படத்தின் டீஸர் வெளியானது
கோலிவுட்டில் 2008ம் ஆண்டு 'காதலில் விழுந்தேன்' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா.
31 May 2023
தமிழ்நாடு'போர் தொழில்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது!
கோலிவுட்டில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் அசோக் செல்வன் நடித்துள்ள 'போர் தொழில்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
30 May 2023
கோலிவுட்மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி வெளியானது!
கோலிவுட்டில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின்.
30 May 2023
இயக்குனர்தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பிறந்தநாள்!
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 1958 மே 30ம் தேதி பிறந்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.
29 May 2023
நடிகர் விஜய்லியோ படத்தில், நாசரின் சகோதரர் நடிக்கிறார்; இணையத்தில் கசிந்த புதுத்தகவல்
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'.
26 May 2023
கோலிவுட்அஜித், விஜய் இருவரையும் வைத்து இயக்கிய இயக்குனர்களின் பட்டியல்!
கோலிவுட்டில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் நம் மத்தில் பிரபலமான நடிகர்கள். இவர்களுடன் பணியாற்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூட பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இருவருடனும் பணியாற்றிய இயக்குனர்களின் பட்டியலை காணலாம்.
26 May 2023
பாலிவுட்'லவ் டுடே' ஹிந்தி ரீ-மேக்கில் நடிக்கும் நடிகை ஸ்ரீதேவியின் மகள்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன தமிழ் திரைப்படம் 'லவ் டுடே'.
26 May 2023
தமிழ் திரைப்படங்கள்இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களின் பட்டியல் இதோ!
மே மாதத்தின் வார இறுதிக்கு நாம் வந்துவிட்ட நிலையில் இன்று மட்டும் 3 படங்கள் கோலிவுட்டில் வெளியாகி உள்ளது.
25 May 2023
தமிழ் கதாநாயகிகள்அதிதி ராவ் ஹைதரியின் போஸ்ட்டுக்கு கருத்து பதிவிட்ட நடிகர் சித்தார்த்: உண்மையில் காதலா?
இந்திய திரையுலகத்தின் முக்கிய நடிகைகளில் ஒருவர் அதிதி ராவ் ஹைதரி.
25 May 2023
கார்த்திகார்த்தி ரசிகர்களை மகிழ்விக்க, தீபாவளிக்கு வெளியாகிறது ஜப்பான்
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் இன்று.
24 May 2023
நடிகர் அஜித்அஜித்குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைபடத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதாக அறிவிப்பு!
கோலிவுட்டின் பிரபல நடிகர் அஜித் குமார் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.
24 May 2023
தனுஷ்D50: 100 கோடி ரூபாய் செலவில் உருவாகும் படத்தை இயக்கும் தனுஷ்
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தறபோது 'கேப்டன் மில்லர்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
23 May 2023
நடிகர் விஜய்இரண்டாவது முறையாக விஜய்க்கு வில்லனாகும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா?
கோலிவுட்டில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா 2021 இல், வெங்கட் பிரபு இயக்கிய படத்தில் 'மாநாடு' வில்லனாக நடித்தார்.
23 May 2023
தமிழ் திரைப்படங்கள்விரைவில் OTTயில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்!
தமிழ் திரைப்படத்தின் ஜாம்பவான் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்களாக வெளியானது.
22 May 2023
அஜீத்"AK Moto Ride" என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ள நடிகர் அஜித்குமார்!
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித்குமார்.
22 May 2023
கமலஹாசன்STR 48: கமல் தயாரிக்க, சிம்பு நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது; விரைவில் படப்பிடிப்பு துவக்கம்
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளார்.
13 May 2023
தனுஷ்21 ஆண்டுகள் திரையுலக பயணத்தில் தனுஷ்: அவர் அபார நடிப்பில் வெளியான சில படங்கள்
'நடிப்பு அசுரன்' என்று 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவே புகழாரம் சூட்டிய நடிகர், தனுஷ்.
11 May 2023
கோலிவுட்நடிகை அனிகா சுரேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்; அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் அஜித்துடன் 'என்னை அறிந்தால்' படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.
11 May 2023
கமல்ஹாசன்கமல்ஹாசனின் மகள்களை கடத்த திட்டமா? மகாநதி படம் உருவாக காரணமாக இருந்த சம்பவம்
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மகாநதி'.
09 May 2023
சமந்தா ரூத் பிரபு"நான் தவறேதும் செய்யவில்லை": நாகசைதன்யாவுடன் வெளியான காதல் கிசுகிசுக்களுக்கு பதில் கூறிய ஷோபிதா
பொன்னியின் செல்வன் படத்தில் 'வானதி'யாக நடித்ததன் மூலம், தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர் நடிகை ஷோபிதா துலிப்பாளா.
08 May 2023
ரஜினிகாந்த்லால் சலாம் படத்தின் ரஜினிகாந்த் போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'லால் சலாம்'.
05 May 2023
தமிழ் திரைப்படங்கள்பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்!
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்துள்ளார்.
04 May 2023
த்ரிஷாத்ரிஷா நடிப்பில் 'தி ரோடு' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தி ரோடு'. புதுமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கும் இந்த திரைப்படம், நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.
03 May 2023
கோலிவுட்பொன்னியின் செல்வன் படத்தில் 'குட்டி' குந்தவையாக நடித்தது யார்?
சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்-2'. மணிரத்னம் இயக்கத்தில், நட்சத்திர பட்டாளமே நடித்து, சென்றவாரம் வெளியான இந்த திரைப்படம், பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.
01 May 2023
விக்ரம்பொன்னியின் செல்வன் 2 - உலகளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
கோலிவுட் சினிமாவில் கல்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் பொன்னியின் செல்வன்.
01 May 2023
சிவகார்த்திகேயன்ட்விட்டருக்கு டாடா சொன்ன நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், தான் சிறிது காலம் ட்விட்டர் தளத்தில் இருந்து விடைபெறுவதாகவும், தனது படங்களை பற்றி அனைத்து முக்கிய அறிவிப்புகளையும், தனது குழுவினர் அறிவிப்பார்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.
30 Apr 2023
தமிழ் திரைப்படங்கள்சாகசங்கள் நிறைந்த சர்க்கஸ் பின்னணியில் வெளியான தமிழ் திரைப்படங்கள்
சிறு வயதில், சர்க்கஸ் போகாத குழந்தைகளே இருக்காது எனலாம். பலவித மிருகங்கள், சாகசங்கள், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஜோக்கர்கள் என ஏகப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களோடு மக்களை மகிழ்வித்தனர்.
29 Apr 2023
கோலிவுட்கோலிவுட்டில் அபாரமாக நடனமாடும் நடிகைகளின் பட்டியல்
உலகம் முழுவதும் இன்று நடனத்திற்கென ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், கோலிவுட்டில் இன்று வரை, ஹீரோக்களுக்கு நிகராகவும், நடனத்தால் ரசிகர்களை வசீகரித்த, ஹீரோயின்கள் சிலரை பற்றி இதோ:
27 Apr 2023
கார்த்திபொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் நெகிழ்வுடன் நிறைவடைந்தது!
'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம், நாளை திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
26 Apr 2023
ஓடிடிவிடுதலை படத்தின் OTT தேதி வெளியானது!
நடிகர் சூரி, ஹீரோவாக ப்ரொமோட் ஆகி ஹிட் ஆன திரைப்படம், 'விடுதலை'.
26 Apr 2023
ஆஸ்கார் விருதுஜூனியர் NTR -ஐ இயக்க ஆசைப்படும் 'கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி' இயக்குனர்
இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த, ஆஸ்கார் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்ற திரைப்படம் RRR.
25 Apr 2023
தமிழ் திரைப்படங்கள்இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களின் பட்டியல்
சென்ற வாரமும், தமிழ் புத்தாண்டு வாரமும், பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆனதால், இந்த வாரம் ஒரே ஒரு தமிழ் திரைப்படம் தான் திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.
25 Apr 2023
கோலிவுட்அவதூறு பரப்பியவர் மீது வழக்கு பதிந்த 'லெஜெண்ட்' பட ஹீரோயின்
தமிழ் சினிமாவில், 'லெஜெண்ட் சரவண ஸ்டோர்ஸ்' அதிபரான சரவண அருள் ஹீரோவாக அறிமுகமான 'லெஜெண்ட்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் ஊர்வசி ரவுத்தேலா.
25 Apr 2023
சிவகார்த்திகேயன்ஐஸ் பெட்டியில் பாதுகாக்கப்பட்ட ஏலியன் பொம்மை; 4,500 VFX காட்சிகள்: மிரள வைக்கும் அயலான் படத்தின் தகவல்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில், பல ஆண்டுகளாக உருவாகி வந்த திரைப்படம் 'அயலான்'.
25 Apr 2023
கோலிவுட்செல்வராகவனின் 7 ஜி ரெயின்போ காலனி-2 - படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடக்கம்!
கோலிவுட் சினிமாவில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டில் வெளியான படம் தான் 7ஜி ரெயின்போ காலனி.
24 Apr 2023
கோலிவுட்7 அதிசயங்களை கண் முன்னே காட்டிய ஜீன்ஸ் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது!
1998இல், ஷங்கர் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம் 'ஜீன்ஸ்'.
21 Apr 2023
ரஜினிகாந்த்ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதற்கு இது தான் காரணமா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
19 Apr 2023
கோலிவுட்இந்த வாரம் எந்த திரைப்படங்கள் திரைக்கு வருதுன்னு தெரியுமா?
சென்ற வாரம், தமிழ் புத்தாண்டை ஒட்டி, பல பெரிய பட்ஜெட் தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வந்ததை அடுத்து, சில சிறிய பட்ஜெட் படங்கள் இந்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
18 Apr 2023
கோலிவுட்சோழ தலைநகரான தஞ்சைக்கு போகாதது ஏன்? விளக்கம் தந்த பொன்னியின் செல்வன் குழு
'பொன்னியின் செல்வன்', சோழ வரலாற்றையும், குறிப்பாக ராஜராஜ சோழரின் மகத்துவத்தை பற்றியும் கூறும் ஒரு தமிழ் வரலாற்று புதினம். அதை தமிழ் திரைப்படமாக உருவாக்க பலரும் முயன்று தோற்றுள்ளனர்.
17 Apr 2023
விஜய் சேதுபதி800 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது! ஹீரோ யார் தெரியுமா?
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார்.