NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "நான் தவறேதும் செய்யவில்லை": நாகசைதன்யாவுடன் வெளியான காதல் கிசுகிசுக்களுக்கு பதில் கூறிய ஷோபிதா
    அடுத்த செய்திக் கட்டுரை
    "நான் தவறேதும் செய்யவில்லை": நாகசைதன்யாவுடன் வெளியான காதல் கிசுகிசுக்களுக்கு பதில் கூறிய ஷோபிதா
    நாகசைதன்யாவுடன் வெளியான காதல் கிசுகிசுக்களுக்கு பதில் கூறிய ஷோபிதா

    "நான் தவறேதும் செய்யவில்லை": நாகசைதன்யாவுடன் வெளியான காதல் கிசுகிசுக்களுக்கு பதில் கூறிய ஷோபிதா

    எழுதியவர் Venkatalakshmi V
    May 09, 2023
    12:32 pm

    செய்தி முன்னோட்டம்

    பொன்னியின் செல்வன் படத்தில் 'வானதி'யாக நடித்ததன் மூலம், தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர் நடிகை ஷோபிதா துலிப்பாளா.

    இவருக்கும், சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் காதல் என பல நாட்களாக கிசுகிசுக்கப்பட்டது.

    அவர்கள் இருவரும் தெலுங்கில் ஒரு படம் இணைந்து நடித்த போது தான் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

    இதற்கு வலு சேர்ப்பது போல, இவர்கள் இருவரும் லண்டன் நகரில் எடுத்த புகைப்படம் ஒன்றும், அங்கு ஒரு உணவகத்தில் சேர்ந்து உணவருந்திய புகைப்படம் ஒன்றும் சமீபத்தில் வைரலானது.

    ஆனால், இது குறித்து இருவரும் பொது வெளியில் வாய் திறந்ததே இல்லை.

    இந்நிலையில், ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார் ஷோபிதா.

    card 2

    "உண்மை தெரியாமல் பேசுபவர்களுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை"

    அந்த பேட்டியில், "இதுவரை, அழகான படங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. நான் ஒரு கிளாசிக்கல் டான்சர் மற்றும் எனக்கு நடனம் பிடிக்கும். அந்த வகையில் மணிரத்னம் படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், மூன்று பாடல்களில் நான் நடித்தது, எனக்கு மிகவும் பெரிய விஷயம்".

    "நான் இப்போது அதில் (படங்களில்) கவனம் செலுத்துகிறேன். அறிவு இல்லாமல் பேசுபவர்களுக்கு, நான் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் எந்தத் தவறும் செய்யாதபோதும், அது என்னுடைய தொழில் அல்லாதபோதும், மற்றவர்களுக்காக விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை" எனக்கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ் திரைப்படம்
    சமந்தா ரூத் பிரபு
    ஏஆர் ரஹ்மான்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழ் திரைப்படம்

    "உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா!" :மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் இமயம் வைரல் செய்தி
    எந்த படத்தை எங்கே காணலாம்? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியல் தமிழ் திரைப்படங்கள்
    துருவ நட்சத்திரம் மே மாதத்தில் வெளிவரும் என தகவல் விக்ரம்
    "வீட்டை எழுதி வாங்கிய விஜயகாந்த்": குற்றம் சுமத்தும், தயாரிப்பாளர் VA துரை கோலிவுட்

    சமந்தா ரூத் பிரபு

    ஜான்வி கபூர், தென் இந்திய படங்களில், குறிப்பாக விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார் திரைப்பட துவக்கம்
    அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட தமிழ் திரைப்பட நடிகைகள் தமிழ் நடிகை
    திரைப்பட நடிகைகளை குறி வைத்து ட்ரோல் செய்பவர்களுக்கு, திவ்யா ஸ்பந்தனா பதிலடி தமிழ் நடிகை
    "பணம், பெயர், புகழை விட நடிப்பு தான் முக்கியம்" சமந்தா பேட்டி தமிழ் நடிகை

    ஏஆர் ரஹ்மான்

    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். திரைப்பட துவக்கம்
    ஏ.ஆர்.ரகுமான் பிறந்த நாள் - அவரை பற்றிய சுவாரசியமான தகவல்கள் பிறந்தநாள்
    ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட RRR பாடல் பற்றி ஏஆர் ரகுமான் பேசியது வைரல் ஆஸ்கார் விருது
    சிம்புவின் பிறந்தநாள் பரிசாக இன்று வெளியானது பத்து தல படத்தின் முதல் பாடல்! கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025