NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' வரும் ஏப்ரல் 14 வெளியாகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' வரும் ஏப்ரல் 14 வெளியாகிறது
    'பிச்சைக்காரன் 2' ஏப்ரல் 14 வெளியாகிறது

    விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' வரும் ஏப்ரல் 14 வெளியாகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 28, 2023
    08:41 am

    செய்தி முன்னோட்டம்

    இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும், 'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, ரிலீஸ்க்கு தயாராகி விட்டது. வரும் ஏப்ரல் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்தது படக்குழு.

    ஏற்கனவே படத்தின் முதல் நான்கு நிமிடங்களை 'கிலிம்ப்ஸ்' வடிவில் சமீபத்தில் வெளியானது.

    'பிச்சைக்காரன் 2' படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த படத்தின் ஷூட்டிங் போது விஜய் ஆண்டனி பெரும் விபத்தை சந்தித்தார். மலேசியாவில் நடைபெற்ற சண்டைக்காட்சியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

    இந்த படத்தில், விஜய் ஆண்டனி, ஜான் விஜய் மற்றும் ஹரீஷ் பரேடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இத்திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.

    படத்திற்கு இசையமைப்பதும் விஜய் ஆண்டனி தான்.

    ட்விட்டர் அஞ்சல்

    பிச்சைக்காரன் 2

    Do you want to see a mass beggar from Dubai 👺
    Visit theaters near you on April 14th💣#பிச்சைக்காரன்2 #బిచ్చగాడు2
    ANTI BIKILI pic.twitter.com/Qe7MaD5wPQ

    — vijayantony (@vijayantony) February 27, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரைப்பட வெளியீடு
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    திரைப்பட வெளியீடு

    590 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ள 'பதான்' திரைப்படம் பாலிவுட்
    இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல் கோலிவுட்
    கவின் நடித்துள்ள 'டாடா' திரைப்படம், 400 திரையரங்குகளில் வெளியாகப்போகிறது என அறிவிப்பு கோலிவுட்
    சமந்தா நடிக்கும் சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14 வெளியீடு கோலிவுட்

    தமிழ் திரைப்படம்

    மீண்டும் தாமதமாகும் சூர்யா திரைப்படம்- வெற்றிமாறனின் 'வாடிவாசல்' வெற்றிமாறன்
    சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர் விக்ரம்
    'தி லெஜண்ட்' திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகிறதா? ஓடிடி
    அப்பா-மகன் என இருவருடனும் ஜோடியாக நடித்த பிரபல நடிகைகள் தமிழ் திரைப்படங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025