நடிகர்: செய்தி

தெலுங்கு திரையுலகில், முதல் 'சிறந்த நடிகர்'-க்கான தேசிய விருதை வென்றுள்ளார் அல்லு அர்ஜுன்

இன்று அறிவிக்கப்பட்ட 69 வது தேசிய விருதுகளில், சிறந்த நடிகருக்கான விருதை, 'புஷ்பா' படத்தில் நடித்ததற்காக, நடிகர் அல்லு அர்ஜுன் வென்றுள்ளார்.

நிலவில் இடம் வாங்கியுள்ள பாலிவுட் நடிகர்கள்; வெளியான சூப்பர் நியூஸ்

நேற்று, ஆகஸ்ட் 23 உலகமே வாயடைத்து போகுமாறு, இந்தியாவின் சந்திரயான் 3 ஆராய்ச்சி விண்கலம், நிலவின் தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்கியது.

நடிகர் சத்யராஜிற்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு தீரா பகை இருந்தது எத்தனை பேருக்கு தெரியும்

ரஜினிகாந்த், 'ஜெயிலர்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியதையடுத்து, தமிழ் சினிமாவில் அடுத்த 'சூப்பர்ஸ்டார்' இடத்தை நிரப்ப போவது யார் என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் முட்டிக்கொண்டனர்.

வைரலாகும் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் திருமண பத்திரிக்கை 

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில், அசோக் செல்வனுக்கு தனி இடம் உண்டு. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'போர் தொழில்'.

சந்திரயான்-3 தரையிறக்கம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம்; வலுக்கும் கண்டனங்கள் 

சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர் பிரகாஷ் ராஜ் —ஆனால், அவர் நடிக்கும் வரையில் மட்டுமே.

காதலியை கரம்பிடித்து கவின்; பிக்பாஸ் லாஸ்லியாவின் ரியாக்ஷன்

விஜய் டிவி மூலமாக அறிமுகம் ஆகி, தற்போது வளர்ந்து வரும் கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்தி கொண்டிருப்பவர் நடிகர் கவின்.

ஏலத்திற்கு அறிவிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகரின் வீடு 

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை ஹேமாமாலினி. தமிழ்நாட்டிலிருந்து சென்று, ஹிந்தி படவுலகில் கோலோச்சிய நடிகைகளில் முன்னோடி அவர்.

நடிகர் கவினின் திருமண புகைப்படங்கள்: ரசிகர்கள் வாழ்த்து

சின்னத்திரை நடிகராக இருந்து வெள்ளித்திரையில் களமிறங்கி கலக்கி கொண்டிருக்கும், நடிகர் கவின் தனது திருமண புகைப்படங்களை இன்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

படங்களை ரீமேக் செய்வது எனக்கு பிடிக்காது: துல்கர் சல்மான்

நடிகர் துல்கர் சல்மான், மலையாள படவுலகில் தனது பயணத்தை தொடங்கினாலும், தற்போது அவர் பான்-இந்தியா நடிகராக வளர்ந்துள்ளார்.

18 Aug 2023

ஜெயிலர்

ஜெயிலர் படத்தில் நடித்த வசந்த் ரவி, உண்மையில் யார் தெரியுமா?

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற வாரம் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை

தெலுங்கு திரைப்படவுலகில், 'சூப்பர்ஸ்டாராக' கருதப்படுபவர் சிரஞ்சீவி. அவரது அபாரமான நடன திறமை அவரின் ரசிகர்கள் கட்டிபோட்டுள்ளது எனலாம்.

இந்திய குடியுரிமை பெற்றதை அறிவித்த 2 .0 நடிகர் அக்ஷய் குமார்

பாலிவுட்டில் பிரபலமான நடிகர் அக்ஷய் குமார். 'கில்லாடி' ஸ்டார் என அழைக்கப்படுபவர். தமிழில், ஷங்கர் இயக்கத்தில் உருவான, 2.0 திரைப்படத்தில், ரஜினிகாந்திற்கு வில்லனாக, 'பக்ஷிராஜன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

யுவன், அனிருத் குரலில், சரத்குமார் நடிக்கும் 'பரம்பொருள்' ப்ரோமோ பாடல் வெளியானது

இயக்குனர் சி.அரவிந்த் ராஜ் இயக்கத்தில் நடிகர் சரத்குமார், அமிதாஷ் பிரதான், காஷ்மிரா பர்தேசி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'பரம்பொருள்'.

09 Aug 2023

தனுஷ்

நடிகர் ரகுவரன் மரணத்திற்கு மன அழுத்தமும் ஓர் முக்கிய காரணம் - சகோதரர் உருக்கம் 

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமா உலகில் ஓர் முக்கிய வில்லனாக கருதப்பட்டவர்.

'விடாமுயற்சி'-யில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன்; 12 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் காம்போ

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, தற்போது அவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

'புஷ்பா 2 ' திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு 

நடிகர் ஃபஹத் ஃபாசில், இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

தனது பெற்றோர்களின் பிரிவு குறித்து மனம் திறந்த கவுதம் கார்த்திக்

நடிகர் கவுதம் கார்த்திக், பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே.

ரஜினி நடிக்கும் 'தலைவர் 170' படத்திற்கு நடிகர்கள் தேவை என லைகா அறிவிப்பு 

'ஜெய்பீம்' புகழ், இயக்குனர் ஞானவேல் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குகிறார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம்; மணப்பெண் குறித்து வெளியான தகவல் 

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' மூலம் அறிமுகமானவர் கவின். தொடர்ந்து 'சரவணன் மீனாட்சி' உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்து வந்தாலும், அவர் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை.

GV பிரகாஷின் 100வது திரைப்படம்..உருவாகும் வெற்றிக்கூட்டணி!

இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமா துறையில் பல அவதாரங்களை எடுத்து வருபவர் GV பிரகாஷ் குமார்.

'வெண்ணிலா கபடி குழு' முதல் 'லால் சலாம்' வரை: விஷ்ணு விஷாலின் பிறந்தநாள் ஸ்பெஷல் 

மாநில அளவிலான கிரிக்கெட் குழுவில் இடம்பிடித்த ஒரு வீரர், எதேச்சையாக நடிகரான கதை தான், விஷ்ணு விஷாலின் திரைப்பயணம்.

சந்தானம் நடிக்கும் தில்லுக்கு துட்டு ரீடர்ன்ஸ், ஜூலை 28 வெளியாகிறது

கோலிவுட்டில், காமெடியனாக அறிமுகமாகி, ஹீரோவாக வளர்ந்து இருப்பவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தில்லுக்கு துட்டு' திரைப்படம். ஹாரர்-காமெடி வகையில் உருவான இந்த திரைப்படம், அமோக வெற்றி அடைந்தது.

நடிகர் மோகனுக்கு ஜோடியாகும் வனிதா விஜயகுமார் 

80'களில், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் நடிகர் மோகன்.

03 Jul 2023

தனுஷ்

தனுஷ், SJ சூர்யா, அமலா பால் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு: விளக்கம் அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம் 

கோலிவுட்டில், தனுஷ், S.J.சூர்யா, அமலா பால் முதற்கொண்டு 14 நடிகர்-நடிகையர் மீது, தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காததாக கூறி, தென்னிந்திய நடிகர் சங்கத்திடம், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், புகார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

03 Jul 2023

தனுஷ்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்திய நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ், தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தினை நடித்து முடித்துள்ளார்.

கண்ணீருடன் நடிகர் துல்கர் சல்மான்; காரணம் புரியாமல் குழம்பும் ரசிகர்கள் 

நடிகர் துல்கர் சல்மான் நேற்று இரவு, தனது சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை இட்டார்.

பிறந்தநாள் ஸ்பெஷல்: நடிகர் அரவிந்த்சுவாமி நடிப்பில் ஹிட் ஆன படங்கள் 

கோலிவுட்டின் 'எவர்கிரீன் சாக்லேட் பாய்' என்றால், அது அரவிந்த்சுவாமி தான்.

சூர்யவம்சம் 2 விரைவில்! சரத்குமார் ட்வீட்டால் வெளியான சூப்பர் அப்டேட்

நடிகர் சரத்குமார், ராதிகா, தேவயானி மற்றும் பலர் நடிக்க, விக்ரமன் இயக்கத்தில் 1997-ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'சூர்யவம்சம்'.

படப்பிடிப்பின்போது நடிகர் பிரித்விராஜிற்கு காயம்; இன்று அறுவை சிகிச்சை என தகவல் 

மலையாள படவுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ்.

சிம்பு, விஷால், அதர்வா உள்ளிட்ட 5 நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை

கோலிவுட்டின் பிரபல நடிகர்கள் ஐவர் மீது தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு நோட்டீஸ் அனுப்பி, நடவடிக்கை எடுத்துள்ளது.

'கில்லி' பட நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பிறந்தநாள்: அவரை பற்றி ஒரு சிறு தொகுப்பு

'தில்' திரைப்படத்தில், DSP ஷங்கர் கதாபாத்திரத்தில், 'சியான்' விக்ரமிற்கு வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் தான், ஆஷிஷ் வித்யார்த்தி. இன்று அவர் தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

உடல் எடை குறைந்ததன் ரகசியம் உடைத்த ரோபோ ஷங்கர் 

கலக்கப்போவது யாரு, அது இது எது என விஜய் டிவி ஷோக்களின் மூலம் பிரபலம் அடைந்து சினிமாவில் கால் பதித்தவர் ரோபோ ஷங்கர்.

தெலுங்கு நடிகரை கரம் பிடிக்கிறார் 'பிரம்மன்' பட நாயகி லாவண்யா திரிபாதி

தெலுங்கு சினிமாவின் சூர்யா-ஜோதிகா என்று அழைக்கப்படும் வருண் தேஜ்-லாவண்யா திரிபாதி ஜோடிக்கு நாளை(ஜூன்-9) நிச்சயதார்த்தம் நடக்க போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜின் இசை கச்சேரியில் வெளியாகவுள்ளது விக்ரமின் துருவ நட்சத்திரம் டிரைலர்! 

சியான் விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக தள்ளிப்போன படம் 'துருவ நட்சத்திரம்'.

ட்விட்டரில் இருந்து விலகியது ஏன்? பதில் கூறிய நடிகர் சித்தார்த்! 

ஒரு நேர்காணலின் போது நடிகர் சித்தார்த், தான் ஆக்டிவாக இருந்த ட்விட்டரில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

கார்த்தியின் அடுத்த படத்தில் இணைகிறாரா அரவிந்த் சுவாமி? இணையத்தில் வைரலாகும் புதுத்தகவல்

நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை இயக்கவிருப்பது, '96' படப்புகழ் பிரேம்குமார் என்பது அறிந்ததே.

ரசிகர்களின் சாக்லேட் பாய் என்றழைக்கப்படும் நடிகர் மாதவனின் பிறந்தநாள்! 

மாதவனின் பிறந்தநாள் இன்று! 'அலைபாயுதே' படத்தில் தொடங்கிய மாதவனின் சினிமா பயணம் 23 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக தொடர்கிறது.

பாராட்டுகளை அள்ளும் விஜய் ஆண்டனியின் உன்னத செயல்!

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், தற்போது இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்து வரும் விஜய் ஆண்டனி, சென்ற மாதம் 'பிச்சைக்காரன் 2' படத்தை வெளியிட்டார். அந்த படத்தை இயக்கி, நடித்திருந்தது அவரே.

லியோ படத்தில், நாசரின் சகோதரர் நடிக்கிறார்; இணையத்தில் கசிந்த புதுத்தகவல் 

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'.

முந்தைய
அடுத்தது